Um Vallamai Thevai Deva Lyrics Song Chords PPT - உம் வல்லமையைத் தாரும் தேவா

உம் வல்லமையைத் தாரும் தேவா
உம் அக்கினியை ஊற்றும் தேவா
உன்னத பெலத்தினாலே நிரப்பும் தேவா
உந்தனின் மகிமையாலே மூடும் தேவா

1. பாவத்தின் கட்டுகள் சாத்தானின் கட்டுகள்
இன்றே உடையட்டும் என் தேவா
வியாதிக்கட்டுகள் மனதின் பாரங்கள்
இன்றே மாறட்டும் என் தேவா

பரலோக அக்கினியை ஊற்றுங்க
பரீசுத்த அக்கினியை ஊற்றுங்க

2. சபைகள் மாறணும் உமக்காய் எழும்பணும்
செயல்படத் தொடங்கணும் என் தேவா
பரிசுத்தமாகணும் உமக்காய் ஓடணும்
ஊழியம் செய்யணும் என் தேவா

3. அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல்
வாழ்ந்த வாழ்க்கை வேண்டாம் தேவா
வறண்ட நிலத்திலே ஆவியை ஊற்றுமே
உமக்காய் எழும்பணும் என் தேவா

Um Vallamai Thevai Deva lyrics songs, Um Vallamai Thevai Deva song lyrics, Um Vallamai Thevai Deva Lyrics Song Chords PPT - உம் வல்லமையைத் தாரும் தேவா

Sign in to access this feature Sign Up

Um Vallamai Thevai Deva Lyrics Song Chords PPT - உம் வல்லமையைத் தாரும் தேவா Lyrics in English

Um vallamaiyai thaarum Deva
Um akkiniyai ootrung Deva
Unnatha belathinaale nirappum Deva
Undhanin magimaiyale moodum Deva

Paraloga akkiniyai ootrung
Parisutha akkiniyai ootrung
Engal ullathai maatrum Deva
Ingu ezhuppudhal thaarum Deva

Paavathin kattugal saathanin kattugal
Indre udaiyattum en Deva
Vyaadhi kattugal manadhin baarangal
Indre maarattum en Deva
Irakkam kondu varugireer Deva
Viduthalaiyai tharum en Deva

Paraloga akkiniyai ootrung
Parisutha akkiniyai ootrung
Engal ullathai maatrum Deva
Ingu ezhuppudhal thaarum Deva

Sabaigal maaranum Umakkai ezhumbanum
Seiyal pada thodanganum en Deva
Parisuthamaaganum Umakkai odanum
Oozhiyam seiyanum en Deva
Un arulal engalai nadathum Deva
Un paadhaiyil vaazha seiyum Deva

Paraloga akkiniyai ootrung
Parisutha akkiniyai ootrung
Engal ullathai maatrum Deva
Ingu ezhuppudhal thaarum Deva

Analum illamal kulirum illamal
Vaazhndha vaazhkkai vendaam Deva
Varanda nilathile Aaviyai ootrume
Umakkai ezhumbanum en Deva
Uyirulla saatchiyaaga maatrume Deva
Um naamam uyarthanum Deva

Yesuve neer thaan engal belan
Yesuve neer thaan engal jeevan
Indre neer vandhu nirappidum
Engal ullathai aatchi seyyum

Paraloga akkiniyai ootrung
Parisutha akkiniyai ootrung
Engal ullathai maatrum Deva
Ingu ezhuppudhal thaarum Deva
Um vallamai engalil peruganum Deva
Um magimai indre velicham aaganum Deva

Um Vallamai Thevai Deva Lyrics Song Chords PPT - உம் வல்லமையைத் தாரும் தேவா Lyrics in English (Tanglish)

உம் வல்லமையைத் தாரும் தேவா
உம் அக்கினியை ஊற்றும் தேவா
Um vallamaiyai thaarum Deva
Um akkiniyai ootrung Deva

உன்னத பெலத்தினாலே நிரப்பும் தேவா
உந்தனின் மகிமையாலே மூடும் தேவா
Unnatha belathinaale nirappum Deva
Undhanin magimaiyale moodum Deva

1.பாவத்தின் கட்டுகள் சாத்தானின் கட்டுகள்
இன்றே உடையட்டும் என் தேவா
Paavathin kattugal saathanin kattugal
Indre udaiyattum en Deva

வியாதிக் கட்டுகள் மனதின் பாரங்கள்
இன்றே மாறட்டும் என் தேவா
Vyaadhi kattugal manadhin baarangal
Indre maarattum en Deva

பரலோக அக்கினியை ஊற்றுங்க தேவா
பரிசுத்த அக்கினியை ஊற்றுங்க தேவா
Paraloga akkiniyai ootrung Deva
Parisutha akkiniyai ootrung Deva

2.சபைகள் மாறணும் உமக்காய் எழும்பணும்
செயல்படத் தொடங்கணும் என் தேவா
Sabaigal maaranum Umakkai ezhumbanum
Seiyal pada thodanganum en Deva

பரிசுத்தமாகணும் உமக்காய் ஓடணும்
ஊழியம் செய்யணும் என் தேவா
Parisuthamaaganum Umakkai odanum
Oozhiyam seiyanum en Deva

உம் ஆவியால் எங்களை நிரப்பிடும் தேவா
உம் வழியில் நடத்திடும் தேவா
Um aaviyaal engalai nirappidum Deva
Um vazhiyil nadathidum Deva

3.அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல்
வாழ்ந்த வாழ்க்கை வேண்டாம் தேவா
Analum illamal kulirum illamal
Vaazhndha vaazhkkai vendaam Deva

வறண்ட நிலத்திலே ஆவியை ஊற்றுமே
உமக்காய் எழும்பணும் என் தேவா
Varanda nilathile Aaviyai ootrume
Umakkai ezhumbanum en Deva

உம் பிரசன்னம் எங்கள் வாழ்வை நிரப்பிடும்
உம் மகிமை எங்களை மூடிடும்
Um prasannam engal vaazhvai nirappidum
Um magimai engalai moodidum

இயேசுவே நீரே எங்கள் பெலன் தேவா
இயேசுவே நீரே எங்கள் ஜீவன் தேவா
Yesuve neere engal belan Deva
Yesuve neere engal jeevan Deva

உமக்காய் வாழ எங்களை எழுப்பும் தேவா
உம் நாமம் உயர்த்திட செயும் தேவா
Umakkai vaazha engalai ezhuppum Deva
Um naamam uyarthida seyyum Deva

Um Vallamai Thevai Deva Lyrics Song Chords PPT - உம் வல்லமையைத் தாரும் தேவா Lyrics in English (Song Meaning)

உம் வல்லமையைத் தாரும் தேவா
உம் அக்கினியை ஊற்றும் தேவா
Give us Your power, O God
Pour out Your fire, O Lord

உன்னத பெலத்தினாலே நிரப்பும் தேவா
உந்தனின் மகிமையாலே மூடும் தேவா
Fill us with Your mighty strength
Cover us with Your glory, O Lord

1.பாவத்தின் கட்டுகள் சாத்தானின் கட்டுகள்
இன்றே உடையட்டும் என் தேவா
Break the chains of sin and Satan
Let them be broken today, O God

வியாதிக் கட்டுகள் மனதின் பாரங்கள்
இன்றே மாறட்டும் என் தேவா
Break the chains of sickness and burdens
Let them change today, O Lord

பரலோக அக்கினியை ஊற்றுங்க தேவா
பரிசுத்த அக்கினியை ஊற்றுங்க தேவா
Pour out Your heavenly fire
Pour out Your holy fire, O God

2.சபைகள் மாறணும் உமக்காய் எழும்பணும்
செயல்படத் தொடங்கணும் என் தேவா
Let the churches rise for You
Let them begin to act for You

பரிசுத்தமாகணும் உமக்காய் ஓடணும்
ஊழியம் செய்யணும் என் தேவா
Let us be holy and run for You
Let us serve in Your ministry

உம் ஆவியால் எங்களை நிரப்பிடும் தேவா
உம் வழியில் நடத்திடும் தேவா
Fill us with Your Holy Spirit
Lead us in Your holy way

3.அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல்
வாழ்ந்த வாழ்க்கை வேண்டாம் தேவா
No more a life without fire or passion
We don’t want a lukewarm life, O God

வறண்ட நிலத்திலே ஆவியை ஊற்றுமே
உமக்காய் எழும்பணும் என் தேவா
Pour Your Spirit on the dry land
Let us rise up for You, O Lord

உம் பிரசன்னம் எங்கள் வாழ்வை நிரப்பிடும்
உம் மகிமை எங்களை மூடிடும்
Let Your presence fill our life
Let Your glory cover us

இயேசுவே நீரே எங்கள் பெலன் தேவா
இயேசுவே நீரே எங்கள் ஜீவன் தேவா
Jesus, You are our strength
Jesus, You are our life

உமக்காய் வாழ எங்களை எழுப்பும் தேவா
உம் நாமம் உயர்த்திட செயும் தேவா
Raise us to live for You
Let Your name be glorified, O Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create