உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே
உம் மகிமையிலே நான் நிற்கின்றேன்
என்னை விட்டு விலகாத உம் கிருபை
என்னை விட்டு விலகாத உம் கிருபை
1. துக்க நேரத்திலே சோர்ந்த வேலையிலே
உடைந்து போனவனை உயர்த்தி மகிழ்ந்தீரே
2.வியாதி நேரத்திலே தனிமையின் பாதையிலே
விழுந்து போனவனை தேற்றி அணைத்தீரே
3.மரண பள்ளத்தாக்கில் நடந்த வேலையிலே
கைத்தூக்கி எடுத்து என்னை வாழ வைத்தீரே
4.தாய்உன்னை மறந்தாலும் தந்தைஉன்னை வேறுத்தாலும்
நேசித்தோர் எதிர்த்தாலும் நீர் என்னை உயர்த்தினீரே
Um Varthiyalae lyrics songs, Um Varthiyalae song lyrics, Um Varthiyalae Lyrics Song Chords PPT -உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே, Nancy Devadass
Sign in to access this feature Sign Up
Um Vaarthaiyile Um Pirasannaththile
Um Magimaiyile Naan Nirkindren
Ennai Vittu Vilagaadha Um Kirubai
Ennai Vittu Vilagaadha Um Kirubai
Thukka Neraththile Sorndha Velaiyile
Udainthu Ponavanai Uyarththi Magizhndheere
Viyaadhi Neraththile Thanimaiyin Paathaiyile
Vizhundhu Ponavanai Thetri Anaiththeere
Marana Pallaththaakkil Nadandha Velaiyile
Kaithookki Eduththu Ennai Vaazha Vaiththeere
Thaai Unnai Marandhaalum Thandhai Unnai Veruththaalum
Nesiththor Edhirththaalum Neer Ennai Uyarththineere
உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே
உம் மகிமையிலே நான் நிற்கின்றேன்
Um Vaarthaiyile Um Pirasannaththile
Um Magimaiyile Naan Nirkindren
என்னை விட்டு விலகாத உம் கிருபை
என்னை விட்டு விலகாத உம் கிருபை
Ennai Vittu Vilagaadha Um Kirubai
Ennai Vittu Vilagaadha Um Kirubai
துக்க நேரத்திலே சோர்ந்த வேலையிலே
உடைந்து போனவனை உயர்த்தி மகிழ்ந்தீரே
Thukka Neraththile Sorndha Velaiyile
Udainthu Ponavanai Uyarththi Magizhndheere
வியாதி நேரத்திலே தனிமையின் பாதையிலே
விழுந்து போனவனை தேtri Anaiththeere
Viyaadhi Neraththile Thanimaiyin Paathaiyile
Vizhundhu Ponavanai Thetri Anaiththeere
மரண பள்ளத்தாக்கில் நடந்த வேலையிலே
கைத்தூக்கி எடுத்து என்னை வாழ வைத்தீரே
Marana Pallaththaakkil Nadandha Velaiyile
Kaithookki Eduththu Ennai Vaazha Vaiththeere
தாய்உன்னை மறந்தாலும் தந்தைஉன்னை வேறுத்தாலும்
நேசித்தோர் எதிர்த்தாலும் நீர் என்னை உயர்த்தினீரே
Thaai Unnai Marandhaalum Thandhai Unnai Veruththaalum
Nesiththor Edhirththaalum Neer Ennai Uyarththineere
உம் வார்தையிலே உம் பிரசன்னத்திலே
உம் மகிமையிலே நான் நிற்கின்றேன்
In Your Word and in Your presence
I stand in Your glory
என்னை விட்டு விலகாத உம் கிருபை
என்னை விட்டு விலகாத உம் கிருபை
Your grace that never leaves me
Your grace that never leaves me
துக்க நேரத்திலே சோர்ந்த வேலையிலே
உடைந்து போனவனை உயர்த்தி மகிழ்ந்தீரே
In times of sorrow and weary moments
You lifted the broken one with joy
வியாதி நேரத்திலே தனிமையின் பாதையிலே
விழுந்து போனவனை தேற்றி அணைத்தீரே
In sickness and lonely paths
You comforted and embraced the fallen one
மரண பள்ளத்தாக்கில் நடந்த வேலையிலே
கைத்தூக்கி எடுத்து என்னை வாழ வைத்தீரே
While walking through the valley of death
You lifted me by hand and gave me life
தாய்உன்னை மறந்தாலும் தந்தைஉன்னை வேறுத்தாலும்
நேசித்தோர் எதிர்த்தாலும் நீர் என்னை உயர்த்தினீரே
Though mother forgets and father rejects
Even if loved ones oppose, You lifted me up
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List