Um Vazhigal Periyathei Lyrics Song Chords PPT - உம் வழிகள் பெரியதே

உம் வழிகள் பெரியதே
உலகெங்கிலும் நீர் பெரியவர்
உம் வல்லமை பெரியதே
துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
உம் மகத்துவம் உம் நாமமே
உலகெங்கிலும் உயர்த்துவோம்
துதி மகிமை அல்லேலூயா
இஸ்ரவேலின் ராஜ ராஜனுக்கே
துதி மகிமை அல்லேலூயா
இவ்வுலகம் காணுமே நீர் பெரியவர்

Um Vazhigal Periyathe lyrics songs, Um Vazhigal Periyathe song lyrics , Um Vazhigal Periyathei Lyrics Song Chords PPT - உம் வழிகள் பெரியதே

Sign in to access this feature Sign Up

Um Vazhigal Periyathei Lyrics Song Chords PPT - உம் வழிகள் பெரியதே Lyrics in English

Um vazhigal periyadhe
Ulagengilum neer periyavar
Um vallamai periyadhe

Thudhikkum magimaikkum paaththirare
Um magaththuvam um naamame

Ulagengilum uyarththuvom
Thudhi magimai alleluyaa

Isravelin raaja raajanukke
Thudhi magimai alleluyaa
Ivvulagam kaanume neer periyavar

Um Vazhigal Periyathei Lyrics Song Chords PPT - உம் வழிகள் பெரியதே Lyrics in English (Tanglish)

உம் வழிகள் பெரியதே
உலகெங்கிலும் நீர் பெரியவர்
உம் வல்லமை பெரியதே
Um vazhigal periyadhe
Ulagengilum neer periyavar
Um vallamai periyadhe

துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
உம் மகத்துவம் உம் நாமமே
Thudhikkum magimaikkum paaththirare
Um magaththuvam um naamame

உலகெங்கிலும் உயர்த்துவோம்
துதி மகிமை அல்லேலூயா
Ulagengilum uyarththuvom
Thuthi magimai hallelujah

இஸ்ரவேலின் ராஜ ராஜனுக்கே
துதி மகிமை அல்லேலூயா
இவ்வுலகம் காணுமே நீர் பெரியவர்
Isravelin raaja raajanukke
Thuthi magimai hallelujah
Ivvulagam kaanume neer periyavar

Um Vazhigal Periyathei Lyrics Song Chords PPT - உம் வழிகள் பெரியதே Lyrics in English (Song Meaning)

உம் வழிகள் பெரியதே
உலகெங்கிலும் நீர் பெரியவர்
உம் வல்லமை பெரியதே
Your ways are great
You are great in all the earth
Your power is great

துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
உம் மகத்துவம் உம் நாமமே
Worthy of praise and glory
Your greatness is Your name

உலகெங்கிலும் உயர்த்துவோம்
துதி மகிமை அல்லேலூயா
We will exalt You in all the earth
Praise and glory, Hallelujah

இஸ்ரவேலின் ராஜ ராஜனுக்கே
துதி மகிமை அல்லேலூயா
இவ்வுலகம் காணுமே நீர் பெரியவர்
To the King of kings of Israel
Praise and glory, Hallelujah
This world will see that You are great

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create