Umadhu Kirubaiyin Lyrics Song Chords PPT - உமது கிருபையின் நிறைவை

உமது கிருபையின் நிறைவை
பெற்றிட அடியேன் எம்மாத்திரம்
உமது சமூகத்தில் மகிழ்ந்து வாழ்ந்திட
பெலப்படுத்தும் என்னை பெலப்படுத்தும் – 2

1. தூரம் போன என்னை தேடி வந்தீரே
சொந்தமாக என்னை மீட்டு கொண்டீரே – 2
நல்ல தேவனே வல்ல தேவனே இரக்கம் உள்ளவரே

2. தாழ்மை உள்ளவர்க்கு கிருபை அளித்தீரே
தாழ்த்தி என்னை உந்தன் கரத்தில் தருகின்றேன் – 2
நல்ல தேவனே வல்ல தேவனே கிருபை நிறைந்தவரே

Umadhu Kirubaiyin lyrics songs, Umadhu Kirubaiyin song lyrics, Umadhu Kirubaiyin Lyrics Song Chords PPT -உமது கிருபையின் நிறைவை, Johnsam Joyson.

Sign in to access this feature Sign Up

Umadhu Kirubaiyin Lyrics Song Chords PPT - உமது கிருபையின் நிறைவை Lyrics in English

Umadhu kirubaiyin niraivai
Petrida adiyen emmaaththiram
Umadhu samugaththil magizhndhu vaazhnthida
Belappaduththum ennai belappaduththum – 2

Dhooram pona ennai thedi vandheere
Sondhamaaga ennai meettu kondheere – 2
Nalla dhevane valla dhevane irakkam ullavare

Thaazhmaiyullavarkku kirubai aliththeere
Thaazhththi ennai undhan karaththil tharugiren – 2
Nalla dhevane valla dhevane kirubai niraindhavare

Umadhu Kirubaiyin Lyrics Song Chords PPT - உமது கிருபையின் நிறைவை Lyrics in English (Tanglish)

உமது கிருபையின் நிறைவை
பெற்றிட அடியேன் எம்மாத்திரம்
Umadhu kirubaiyin niraivai
Petrida adiyen emmaaththiram

உமது சமூகத்தில் மகிழ்ந்து வாழ்ந்திட
பெலப்படுத்தும் என்னை பெலப்படுத்தும் – 2
Umadhu samugaththil magizhndhu vaazhnthida
Belappaduththum ennai belappaduththum – 2

தூரம் போன என்னை தேடி வந்தீரே
சொந்தமாக என்னை மீட்டு கொண்டீரே – 2
Dhooram pona ennai thedi vandheere
Sondhamaaga ennai meettu kondheere – 2

நல்ல தேவனே வல்ல தேவனே இரக்கம் உள்ளவரே
Nalla dhevane valla dhevane irakkam ullavare

தாழ்மை உள்ளவர்க்கு கிருபை அளித்தீரே
தாழ்த்தி என்னை உந்தன் கரத்தில் தருகின்றேன் – 2
Thaazhmaiyullavarkku kirubai aliththeere
Thaazhththi ennai undhan karaththil tharugiren – 2

நல்ல தேவனே வல்ல தேவனே கிருபை நிறைந்தவரே
Nalla dhevane valla dhevane kirubai niraindhavare

Umadhu Kirubaiyin Lyrics Song Chords PPT - உமது கிருபையின் நிறைவை Lyrics in English (Song Meaning)

உமது கிருபையின் நிறைவை
பெற்றிட அடியேன் எம்மாத்திரம்
The fullness of Your grace
How worthy am I to receive it

உமது சமூகத்தில் மகிழ்ந்து வாழ்ந்திட
பெலப்படுத்தும் என்னை பெலப்படுத்தும் – 2
To live joyfully in Your presence
Strengthen me, strengthen me – 2

தூரம் போன என்னை தேடி வந்தீரே
சொந்தமாக என்னை மீட்டு கொண்டீரே – 2
You came searching for me who went far away
You redeemed me and made me Your own – 2

நல்ல தேவனே வல்ல தேவனே இரக்கம் உள்ளவரே
Good God, Mighty God, full of compassion

தாழ்மை உள்ளவர்க்கு கிருபை அளித்தீரே
தாழ்த்தி என்னை உந்தன் கரத்தில் தருகின்றேன் – 2
You give grace to the humble
I humble myself and place me in Your hands – 2

நல்ல தேவனே வல்ல தேவனே கிருபை நிறைந்தவரே
Good God, Mighty God, full of grace

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create