Umai Vazhthi Paadi Lyrics Song Chords PPT - உமை வாழ்த்தி பாடி போற்றி

உமை வாழ்த்தி பாடி போற்றி என்றும் பணிந்திடுவேன்
எல்லா துதியும் கனமும் புகழும் தேவா உமக்கு தானே
என் ஆண்டவா என் இயேசுவே
என் மீட்பரே ஆராதனை

ஜெபம் கேட்க உம் செவிகள் உதவி செய்ய உம் கரங்கள்
பெலனடைய உம் வசனம் வெற்றி பெற உம் ஆவியே – 2
தூயாவியை தந்ததற்காய் ஆராதனை ஆராதனை
இயேசுவின் நாமத்தை வாழ்த்திடுவேன்
இயேசுவுக்குள் நான் வாழ்ந்திடுவேன்

ஆசீர்வாத தெய்வம் நீரே ஆலோசனை கர்த்தர் நீரே
வழி திறக்கும் வழியும் நீரே எனை மறவா தேவன் நீரே – 2
துதிகளில் வாசம் செய்பவரே ஆராதனை ஆராதனை
உம் திருநாமம் ஏற்றிடுவேன் சிலுவையின் நிழலில் வாழ்ந்திடுவேன்

Umai Vazhthi Paadi lyrics songs, Umai Vazhthi Paadi song lyrics, Umai Vazhthi Paadi Lyrics Song Chords PPT -உமை வாழ்த்தி பாடி போற்றி, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Umai Vazhthi Paadi Lyrics Song Chords PPT - உமை வாழ்த்தி பாடி போற்றி Lyrics in English

Umai vaazhthi paadi potri endrum panindiduven
Ella thuthiyum kanamum pugazhum Deva umakku thaane
En aandavaa en Yesuve
En meetpare aaradhanai

Jebam ketka um seviygal
Udhavi seiya um karangal
Belan adaiya um vasanam
Vetri pera um aaviye (2)

Thooyaaviyai thanthatharkaai aaradhanai aaradhanai
Yesuvin naamathai vaazhthiduven
Yesuvukkul naan vaazhnthiduven

Aasirvaadha deivam neere
Aalosanai karthar neere
Vazhi thirakkum vazhiyum neere
Enai maravaa devan neere (2)

Thuthigalil vaasam seibavare
Aaradhanai aaradhanai
Um thirunaamam yetriduven
Siluvaiyin nizhalil vaazhnthiduven.

Umai Vazhthi Paadi Lyrics Song Chords PPT - உமை வாழ்த்தி பாடி போற்றி Lyrics in English (Tanglish)

உமை வாழ்த்தி பாடி போற்றி என்றும் பணிந்திடுவேன்
எல்லா துதியும் கனமும் புகழும் தேவா உமக்கு தானே
Umai vaazhthi paadi potri endrum panindiduven
Ella thuthiyum kanamum pugazhum Deva umakku thaane

என் ஆண்டவா என் இயேசுவே
என் மீட்பரே ஆராதனை
En aandavaa en Yesuve
En meetpare aaraadhanai

ஜெபம் கேட்க உம் செவிகள் உதவி செய்ய உம் கரங்கள்
பெலனடைய உம் வசனம் வெற்றி பெற உம் ஆவியே
Jebam ketka um seviygal uthavi seiya um karangal
Belanadaiya um vasanam vetri pera um aaviye

தூயாவியை தந்ததற்காய் ஆராதனை ஆராதனை
இயேசுவின் நாமத்தை வாழ்த்திடுவேன்
Thooyaaviyai thanthatharkaai aaraadhanai aaraadhanai
Yesuvin naamathai vaazhthiduven

இயேசுவுக்குள் நான் வாழ்ந்திடுவேன்
ஆசீர்வாத தெய்வம் நீரே ஆலோசனை கர்த்தர் நீரே
Yesuvukkul naan vaazhnthiduven
Aasirvaadha deivam neere aaloosanai karthar neere

வழி திறக்கும் வழியும் நீரே எனை மறவா தேவன் நீரே
துதிகளில் வாசம் செய்பவரே ஆராதனை ஆராதனை
Vazhi thirakkum vazhiyum neere enai maravaa devan neere
Thuthigalil vaasam seibavare aaraadhanai aaraadhanai

உம் திருநாமம் ஏற்றிடுவேன்
சிலுவையின் நிழலில் வாழ்ந்திடுவேன்
Um thirunaamam yetriduven
Siluvaiyin nizhalil vaazhnthiduven

Umai Vazhthi Paadi Lyrics Song Chords PPT - உமை வாழ்த்தி பாடி போற்றி Lyrics in English (Song Meaning)

உமை வாழ்த்தி பாடி போற்றி என்றும் பணிந்திடுவேன்
எல்லா துதியும் கனமும் புகழும் தேவா உமக்கு தானே
I will praise and sing to You and bow before You forever
All honor, glory, and praise belong to You alone, O God

என் ஆண்டவா என் இயேசுவே
என் மீட்பரே ஆராதனை
My Lord, my Jesus
My Redeemer, I worship You

ஜெபம் கேட்க உம் செவிகள் உதவி செய்ய உம் கரங்கள்
பெலனடைய உம் வசனம் வெற்றி பெற உம் ஆவியே
Your ears hear my prayers, Your hands come to help me
Your Word gives me strength and Your Spirit grants victory

தூயாவியை தந்ததற்காய் ஆராதனை ஆராதனை
இயேசுவின் நாமத்தை வாழ்த்திடுவேன்
For giving the Holy Spirit, I worship You, I worship You
I will praise the name of Jesus

இயேசுவுக்குள் நான் வாழ்ந்திடுவேன்
ஆசீர்வாத தெய்வம் நீரே ஆலோசனை கர்த்தர் நீரே
I will live my life in Jesus
You are the God who blesses, the Lord who guides

வழி திறக்கும் வழியும் நீரே எனை மறவா தேவன் நீரே
துதிகளில் வாசம் செய்பவரே ஆராதனை ஆராதனை
You are the One who opens the way, the God who never forgets me
You dwell in praises, I worship You, I worship You

உம் திருநாமம் ஏற்றிடுவேன்
சிலுவையின் நிழலில் வாழ்ந்திடுவேன்
I will exalt Your holy name
I will live under the shadow of the cross.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create