உமக்காகவே உயிர் வாழ விரும்புகிறேன்
உமக்காகவே ஊழியம் செய்திடஅர்ப்பனித்தேன்
அர்ப்பனித்தேன் இயேசுவே அர்ப்பனித்தேன்
உமக்காகவே நான் அர்ப்பனித்தேன்
அர்ப்பனித்தேன் இயேசுவே அர்ப்பனித்தேன்
உமக்காகவே நான் அர்ப்பனித்தேன்
1. அறுவடை அதிகம், ஆட்களோ கொஞ்சம்
உம் ஏக்கத்தை நான் அறிவேன்
பலகோடி மக்கள், பரலோகம் சேர்ந்திட
அயராது உழைத்திடுவேன் – 2
உம் நேசத்தால் சோகமானேன்
உம் சித்தத்தை செய்திடுவேன்
2. யாரை நான்அனுப்புவேன், நமது காரியமாய்
உம் சத்தத்தை நான் கேட்டேன்
இதோ அடியேன், இருக்கின்றேன் தேவா
என்னையும் அனுப்பிடுமே – 2
3. கோதுமை மணிபோல் மடிந்து பலன்தர
எப்போதும் விரும்புகிறேன்
இனி நான் அல்ல, இயேசுவே என்னில்
என்றென்றும் வாழ்ந்திடுவீர்
Umakaagavae Uyir Vaazha lyrics songs, Umakaagavae Uyir Vaazha song lyrics, Umakaagavae Uyir Vaazha Lyrics Song Chords PPT -உமக்காகவே உயிர் வாழ விரும்புகிறேன் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Umakkagave uyir vaazha virumbugiren, umakkagave oozhiyam seithida arpanithen
Arpanithen Yesuve arpanithen, umakkagave naan arpanithen
Arpanithen Yesuve arpanithen, umakkagave naan arpanithen
1.Aruvadai adhigam, aadkaloo konjam
Um aekkathai naan ariven
Palakodi makkal paralogam sernthida
Ayaradhu uzhaithiduven – 2
Um nesathaal sogamaanen
Um sithathai seithiduven
2.Yaarai naan anuppuven, namadhu kaariyamai
Um sathathai naan ketten
Idho adiyen irukkindren Deva
Ennaiyum anuppidume – 2
3.Kothumai manipol madinthu palan thara
Eppodhum virumbugiren
Ini naan alla, Yesuve ennil
Endrendrum vaazhnthiduveer
உமக்காகவே உயிர் வாழ விரும்புகிறேன்
Umakkagave uyir vaazha virumbugiren
உமக்காகவே ஊழியம் செய்திட அர்ப்பணித்தேன்
Umakkagave oozhiyam seithida arpanithen
அர்ப்பணித்தேன் இயேசுவே அர்ப்பணித்தேன்
உமக்காகவே நான் அர்ப்பணித்தேன்
Arpanithen Yesuve arpanithen
Umakkagave naan arpanithen
1.அறுவடை அதிகம், ஆட்களோ கொஞ்சம்
உம் ஏக்கத்தை நான் அறிவேன்
Aruvadai adhigam, aadkalo konjam
Um aekkathai naan ariven
பலகோடி மக்கள் பரலோகம் சேர்ந்திட
அயராது உழைத்திடுவேன்
Palakodi makkal paralogam sernthida
Ayaradhu uzhaithiduven
உம் நேசத்தால் சோகமானேன்
உம் சித்தத்தை செய்திடுவேன்
Um nesathaal sogamaanen
Um sithathai seithiduven
2.யாரை நான் அனுப்புவேன் என்ற உம் சத்தம் கேட்டேன்
இதோ அடியேன் இருக்கின்றேன் தேவா
Yaarai naan anuppuven endra um satham ketten
Idho adiyen irukkindren Deva
என்னையும் அனுப்பிடுமே
உம் காரியமாய் பயன்படுத்துமே
Ennaiyum anuppidume
Um kaariyamaai payanpaduthume
3.கோதுமை மணிபோல் மடிந்து பலன் தர விரும்புகிறேன்
இனி நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்ந்திடுவீர்
Kothumai manipol madinthu palan thara virumbugiren
Ini naan alla Yesuve ennil vaazhnthiduveer
என்றென்றும் உமக்காக வாழ்வேன்
உம் சித்தமே என் ஆசை தேவா
Endrendrum umakkaaga vaazhven
Um sithame en aasai Deva
உமக்காகவே உயிர் வாழ விரும்புகிறேன், உமக்காகவே ஊழியம் செய்திட அர்ப்பணித்தேன்
I want to live only for You, I have dedicated myself to serve You alone
அர்ப்பணித்தேன் இயேசுவே அர்ப்பணித்தேன், உமக்காகவே நான் அர்ப்பணித்தேன்
I have surrendered, Jesus I have surrendered, I am fully given to You
1.அறுவடை அதிகம், ஆட்களோ கொஞ்சம்; உம் ஏக்கத்தை நான் அறிவேன்
The harvest is plentiful, but workers are few; I know Your longing
பலகோடி மக்கள் பரலோகம் சேர்ந்திட அயராது உழைத்திடுவேன்
I will labor tirelessly so that many souls may reach heaven
உம் நேசத்தால் சோகமானேன், உம் சித்தத்தை செய்திடுவேன்
Your love has moved my heart; I will do Your will
2.யாரை நான் அனுப்புவேன் என்று நமது காரியமாய் உம் சத்தத்தை நான் கேட்டேன்
“Whom shall I send?” I heard Your voice concerning Your mission
இதோ அடியேன் இருக்கின்றேன் தேவா, என்னையும் அனுப்பிடுமே
Here I am, Lord; send me also
3.கோதுமை மணிபோல் மடிந்து பலன் தர எப்போதும் விரும்புகிறேன்
Like a grain of wheat, I desire to fall and bear fruit
இனி நான் அல்ல, இயேசுவே என்னில் என்றும் வாழ்ந்திடுவீர்
Not I, but Jesus, live in me forever and ever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List