Umakaga Naan Song Lyrics Chords Ppt -உம்மைப் போல் என் மேல்

உம்மைப் போல் என் மேல் அன்பு செலுத்த
யாருமில்லையே
உம்மைப் போல் என்னை அரவணைக்க
யாருமில்லையே

வாழ்வேன் உமக்காக நான்
மரிப்பேன் உமக்காகத் தான்

உமக்காக நான்
உமக்காகத் தான்

உமது அன்பை நான் விவரிக்க வார்த்தையில்லையே
அதை எழுத நினைத்தும் என்னிடம் சொற்களில்லையே

நொறுங்கிப் போன என்னையும் தேடி வந்தீரே
தூயரே உம் அன்பு (கிருபை)என்னைத் தாங்கிக் கொண்டதே

உம்பணி செய்ய நீர் என்னை தெரிந்து கொண்டீரே
உதவாத என்னை உருவாக்கி உயர்த்தி வைத்தீரே

Umakaga Naan Song Lyrics Chords Ppt Bro.Alwin Paul Tamil Christian Worship Song உம்மைப் போல் என் மேல் அன்பு செலுத்தSong Lyrics Chords

Sign in to access this feature Sign Up

Umakaga Naan Song Lyrics Chords Ppt -உம்மைப் போல் என் மேல் Lyrics in English

Ummappol en mel anbu selutha
Yaarumillaiye

Ummappol ennai aravanaikka
Yaarumillaiye

Vazhven umakkaga naan
Marippen umakkaga thaan

Umakkaga naan
Umakkaga thaan

Umadhu anbai naan vivarikka vaarthai illaiye
Adhai ezhutha ninaithum ennidam sorkal illaiye

Norungi pona ennaiyum thedi vantheere
Thooyare um anbu (kirubai) ennai thaangi kondathe

Umpani seiya neer ennai therindhu kondeere
Udhavaatha ennai uruvaakki uyarthi vaitheere

Umakaga Naan Song Lyrics Chords Ppt -உம்மைப் போல் என் மேல் Lyrics in English (Tanglish)

உம்மைப் போல் என் மேல் அன்பு செலுத்த யாருமில்லையே
Ummappol en mel anbu selutha yaarumillaiye

உம்மைப் போல் என்னை அரவணைக்க யாருமில்லையே
Ummappol ennai aravanaikka yaarumillaiye

வாழ்வேன் உமக்காக நான் மரிப்பேன் உமக்காகத் தான்
Vazhven umakkaga naan marippen umakkaga thaan

உமக்காக நான் உமக்காகத் தான்
Umakkaga naan umakkaga thaan

உமது அன்பை நான் விவரிக்க வார்த்தையில்லையே
Umadhu anbai naan vivarikka vaarthai illaiye

அதை எழுத நினைத்தும் என்னிடம் சொற்களில்லையே
Adhai ezhutha ninaithum ennidam sorkal illaiye

நொறுங்கிப் போன என்னையும் தேடி வந்தீரே
Norungi pona ennaiyum thedi vantheere

தூயரே உம் அன்பு (கிருபை) என்னைத் தாங்கிக் கொண்டதே
Thooyare um anbu (kirubai) ennai thaangi kondathe

உம்பணி செய்ய நீர் என்னை தெரிந்து கொண்டீரே
Umpani seiya neer ennai therindhu kondeere

உதவாத என்னை உருவாக்கி உயர்த்தி வைத்தீரே
Udhavaatha ennai uruvaakki uyarthi vaitheere

Umakaga Naan Song Lyrics Chords Ppt -உம்மைப் போல் என் மேல் Lyrics in English (Song Meaning)

உம்மைப் போல என்னை நேசிப்பவர் யாரும் இல்லை
உம் கருணை என்னை முழுமையாகச் சூழ்கிறது
No one loves me like You do
Your mercy surrounds my whole life

உம்மைப் போல என்னைத் தாங்கும் ஒருவரும் இல்லை
உம் அன்பில் நான் பாதுகாப்பாக இருக்கிறேன்
No one holds me like You do
I am safe in Your love

உமக்காகவே நான் என் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறேன்
உம் வழியில் நடப்பதே என் விருப்பம்
I dedicate my life only for You
Walking in Your way is my desire

உமக்காகவே நான் வாழவும் தயாராக இருக்கிறேன்
உம் சித்தத்திற்கே என் முழு வாழ்க்கை
I am ready to live for You
My life belongs to Your will

உம் அன்பை சொல்ல வார்த்தைகள் எனக்கு இல்லை
எழுத நினைத்தாலும் அது முடியாத அளவு பெரியது
I have no words to explain Your love
It is too deep even to describe

நொறுங்கிய என்னை நீர் தேடி வந்தீர்
உம் கிருபை என்னை உயர்த்தி பிடித்தது
You came for me when I was broken
Your grace lifted and restored me

உமக்கு சேவை செய்ய என்னை நீர் தேர்ந்தெடுத்தீர்
உதவாத என்னை உயர்த்தி பயன்படுத்தினீர்
You chose me to serve You
You lifted and used an unworthy one

என் வாழ்க்கையை புதியதாக மாற்றினீர்
உம் கிருபையால் என்னை வடிவமைத்தீர்
You made my life new
You shaped me with Your grace

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create