Umakkaagavae Naan Vaazhgiraen Lyrics Song Chords PPT - உமக்காகவே நான் வாழ்கிறேன்

உமக்காகவே நான் வாழ்கிறேன்
எனக்காகவே நீர் மரித்தீர்
என் பாவம் போக்கும் நல் ஜீவ பலியாய்
ஒப்புக்கொடுத்தீர் என் ஆண்டவா

எத்தனை அன்பு என்மேல்
என்ன சொல்லி பாடுவேன்

1. பாவியாய் இருக்கையிலே எனக்காக மரித்தவரே
கிருபையினால் என்னை நீதிமானாக்கி அழகு பார்த்தவரே
செய்வேனோ பாவமினி புரிவேனோ துரோகமினி.

2. உம்மோடு நான் மரிக்கும் பாக்கியம் எனக்கு தந்தீர்
உம்மோடு கூட என்னையும் எழுப்பி உன்னதம் அமர செய்தீர்
மரித்தேனே பாவத்திற்கு பிழைத்தேனே தேவனுக்கு.

3. உம்மோடு வாழ்கிறேனே சிலுவையின் மேன்மையிதே
நீர் என்னிலும் என்றும் நான்
உம்மிலும் வாழும் நித்திய உறவு தந்தீரே
மறப்பேனோ பேரன்பை இழப்பேனோ உம் உறவை.

எத்தனை அன்பு என்மேல்
எப்படி நான் மறப்பேன்
எப்பெரும் பாவி என்றாலும்
அணைத்திடும் தெய்வமல்லோ

Umakkaagavae Naan Vaazhgiraen lyrics songs, Umakkaagavae Naan Vaazhgiraen song lyrics ,Umakkaagavae Naan Vaazhgiraen Lyrics Song Chords PPT -உமக்காகவே நான் வாழ்கிறேன்

Sign in to access this feature Sign Up

Umakkaagavae Naan Vaazhgiraen Lyrics Song Chords PPT - உமக்காகவே நான் வாழ்கிறேன் Lyrics in English

Umakkaagave naan vaazhgiren
Enakkaagave neer maritheer

En paavam pokkum nal jeeva baliyaai
Oppukkodutheer en aandavaa

Eththanai anbu enmel
Enna solli paaduven

Paaviyaai irukkaiyile enakkaaga marithavare
Kirubaiyinaal ennai neethimaanaakki azhagu paarthavare
Seiveno paavam ini puriveno dhrogam ini
Ummodu naan marikkum paakiyam enakku thantheer
Ummodu kooda ennaiyum ezhuppi unnatham amara seitheer
Marithene paavathirkku pizhaithene Devanukku
Ummodu vaazhgireney siluvaiyin menmaiyithe
Neer ennilum endrum naan
Ummilum vaazhum nithiya uravu thantheere
Marappeno peranbai izhappeno um uravai

Eththanai anbu enmel
Eppadi naan marappen
Epperum paavi endraalum
Anaithidum Deivam alloo

Umakkaagavae Naan Vaazhgiraen Lyrics Song Chords PPT - உமக்காகவே நான் வாழ்கிறேன் Lyrics in English (Tanglish)

உமக்காகவே நான் வாழ்கிறேன்
எனக்காகவே நீர் மரித்தீர்
Umakkaagave naan vaazhgiren
Enakkaagave neer maritheer

என் பாவம் போக்கும் நல் ஜீவ பலியாய்
ஒப்புக்கொடுத்தீர் என் ஆண்டவா
En paavam pokkum nal jeeva baliyaai
Oppukkodutheer en aandavaa

எத்தனை அன்பு என்மேல்
என்ன சொல்லி பாடுவேன்
Eththanai anbu enmel
Enna solli paaduven

பாவியாய் இருக்கையிலே எனக்காக மரித்தவரே
கிருபையினால் என்னை நீதிமானாக்கி அழகு பார்த்தவரே
Paaviyaai irukkaiyile enakkaaga marithavare
Kirubaiyinaal ennai neethimaanaakki azhagu paarthavare

செய்வேனோ பாவமினி புரிவேனோ துரோகமினி
உம்மோடு நான் மரிக்கும் பாக்கியம் எனக்கு தந்தீர்
Seiveno paavam ini puriveno dhrogam ini
Ummodu naan marikkum paakiyam enakku thantheer

உம்மோடு கூட என்னையும் எழுப்பி உன்னதம் அமர செய்தீர்
மரித்தேனே பாவத்திற்கு பிழைத்தேனே தேவனுக்கு
Ummodu kooda ennaiyum ezhuppi unnatham amara seitheer
Marithene paavathirkku pizhaithene Devanukku

உம்மோடு வாழ்கிறேனே சிலுவையின் மேன்மையிதே
நீர் என்னிலும் என்றும் நான்
Ummodu vaazhgireney siluvaiyin menmaiyithe
Neer ennilum endrum naan

உம்மிலும் வாழும் நித்திய உறவு தந்தீரே
மறப்பேனோ பேரன்பை இழப்பேனோ உம் உறவை
Ummilum vaazhum nithiya uravu thantheere
Marappeno peranbai izhappeno um uravai

எத்தனை அன்பு என்மேல்
எப்படி நான் மறப்பேன்
Eththanai anbu enmel
Eppadi naan marappen

எப்பெரும் பாவி என்றாலும்
அணைத்திடும் தெய்வமல்லோ
Epperum paavi endraalum
Anaithidum Deivam alloo

Umakkaagavae Naan Vaazhgiraen Lyrics Song Chords PPT - உமக்காகவே நான் வாழ்கிறேன் Lyrics in English (Song Meaning)

உமக்காகவே நான் வாழ்கிறேன்
எனக்காகவே நீர் மரித்தீர்
For You alone I live
You died for me alone

என் பாவம் போக்கும் நல் ஜீவ பலியாய்
ஒப்புக்கொடுத்தீர் என் ஆண்டவா
As the living sacrifice removing my sin
You gave Yourself for me, my Lord

எத்தனை அன்பு என்மேல்
என்ன சொல்லி பாடுவேன்
How great is Your love on me
What can I sing to praise You

பாவியாய் இருக்கையிலே எனக்காக மரித்தவரே
கிருபையினால் என்னை நீதிமானாக்கி அழகு பார்த்தவரே
You died for me while I was still a sinner
By grace You made me righteous and precious

செய்வேனோ பாவமினி புரிவேனோ துரோகமினி
உம்மோடு நான் மரிக்கும் பாக்கியம் எனக்கு தந்தீர்
No more will I live in sin or betrayal
You gave me the blessing to die with You

உம்மோடு கூட என்னையும் எழுப்பி உன்னதம் அமர செய்தீர்
மரித்தேனே பாவத்திற்கு பிழைத்தேனே தேவனுக்கு
You raised me with You to heavenly places
Dead to sin and alive unto God

உம்மோடு வாழ்கிறேனே சிலுவையின் மேன்மையிதே
நீர் என்னிலும் என்றும் நான்
I live with You, this is the glory of the cross
You are in me and I am in You

உம்மிலும் வாழும் நித்திய உறவு தந்தீரே
மறப்பேனோ பேரன்பை இழப்பேனோ உம் உறவை
You gave me an eternal relationship with You
Never will I forget or lose Your love

எத்தனை அன்பு என்மேல்
எப்படி நான் மறப்பேன்
How great is Your love on me
How can I ever forget

எப்பெரும் பாவி என்றாலும்
அணைத்திடும் தெய்வமல்லோ
Though I am a great sinner
You are the God who embraces me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create