umakkaka vazhkinren neer thane Lyrics Song Chords PPT -உமக்காக வாழ்கின்றேன்

உமக்காக வாழ்கின்றேன்
நீர் தானே எந்தன் தஞ்சம்
வருவார் என் ஏசுவே வருவார் என் ஏசுவே
உம்மை நான் சந்திக்கவே நான் ஜீவிக்கிறேன்
நீர் வாருமே
உம் மார்பில் சாய்ந்து உம்மோடு பேச
உம்மை தேடி வருவேனே -2
என் பாவத்தை நான் அறிவேனே
என் பாவத்தை நான் அறிவேனே
என்னை நீர் வெருப்பீரோ
என்னை காண வருவீரோ
என் கண்ணீரை நீர் வந்து துடைபீரோ -2
உம்மையே பற்றி கொள்வேன் அன்பாலே அனைப்பீரோ
உம்மையே நம்பி உள்ளேன் மறவாமல் வருவீரோ
நான் கண்ணீரோடு உம்மை அழைத்போது
என் கரத்தை பிடித்துகொண்டீர் – 2
உந்தன் கரத்தை உதறினேன்
உலகத்தை நேசித்தேன் -2
என்னை மட்டும் நினைத்தேனே
உந்தன் அன்பை மறந்தேனே
பாவத்தில் இருளில் நான் அலைந்தேனே - 2
என்னை மீட்டு செல்ல
நீர் தான் வருவீரோ
இவ்வுலகில் இருந்து என்னை அழைத்து செல்ல வருவாரோ

umakkaka vazhkinren lyrics songs,umakkaka vazhkinren song lyrics,umakkaka vazhkinren Lyrics Song Chords PPT -உமக்காக வாழ்கின்றேன்

Sign in to access this feature Sign Up

umakkaka vazhkinren neer thane Lyrics Song Chords PPT -உமக்காக வாழ்கின்றேன் Lyrics in English

umakkaka vazhkinren
neer thane enthan thanysam

varuvar en eesuve varuvar en eesuve
ummai naan santhikkave naan jeevikkiren

neer varume

um marpil saynthu ummotu pesa
ummai theti varuvene - 2

en pavaththai naan arivene
en pavaththai naan arivene

ennai neer veruppiro
ennai kana varuviro

en kanneerai neer vanthu thutaipiro - 2

ummaiye parri kolven anpale anaippiro
ummaiye nampi ullen maravamaal varuviro

naan kanneerotu ummai azhaithpothu
en karaththai pitiththukontir 2

unthan karaththai utharinen
ulakaththai nesiththen - 2

ennai mattum ninaiththene
unthan anpai maranthene

pavaththil irulil naan alainthene - 2

ennai meettu sella
neer than varuviro

ivvulakil irunthu ennai azhaiththu sella varuvaro

umakkaka vazhkinren neer thane Lyrics Song Chords PPT -உமக்காக வாழ்கின்றேன் Lyrics in English (Tanglish)

true

umakkaka vazhkinren neer thane Lyrics Song Chords PPT -உமக்காக வாழ்கின்றேன் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create