Umakku Magimai Tharukirom Lyrics Song Chords PPT - உமக்கு மகிமை தருகிறோம்

உமக்கு மகிமை தருகிறோம்
உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம்
அல்லேலூயா அல்லேலூயா

தாழ்மையில் அடிமையை
நோக்கிப் பார்த்தீரே
உயர்த்தி மகிழ்ந்தீரே
ஒரு கோடி ஸ்தோத்திரமே

வல்லவரே மகிமையாய்
அதிசயம் செய்தீர்
உந்தன் திருநாமம்
பரிசுத்தமானதே

வலியோரை அகற்றினீர்
தாழ்ந்தோரை உயர்த்தினீர்
பசித்தோரை நன்மைகளால்
திருப்தியாக்கினீர்

கன்மலையின் வெடிப்பில் வைத்து
கரத்தால் மூடுகிறீர்
என்ன சொல்லிப் பாடுவேன்
என் இதய வேந்தனே

Umakku magimai tharukirom lyrics songs, Umakku magimai tharukirom song lyrics, Umakku magimai tharukirom Lyrics Song Chords PPT -உமக்கு மகிமை தருகிறோம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Umakku Magimai Tharukirom Lyrics Song Chords PPT - உமக்கு மகிமை தருகிறோம் Lyrics in English

Umakku magimai tharugirom
Ummil thaan magizhchi adaigirom
Hallelujah Hallelujah

Thaalmaiyil adimaiyai nokki paarththeere
Uyarthi magizhnthire oru kodi sthoththirame

Vallavare magimaiyaai adhisayam seidheer
Undhan thirunaamam parisuthamaanadhe

Valiyorai agattrineer thaazhndhorai uyarthineer
Pasiththorai nanmaigalaal thirupthiyaakkineer

Kanmalaiyin vedippil vaithu karaththaal moodugireer
Enna solli paaduven en idhaya vendhane

Umakku Magimai Tharukirom Lyrics Song Chords PPT - உமக்கு மகிமை தருகிறோம் Lyrics in English (Tanglish)

உமக்கு மகிமை தருகிறோம்
உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம்
Umakku magimai tharugirom
Ummil thaan magizhchi adaigirom

அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah Hallelujah

தாழ்மையில் அடிமையை நோக்கிப் பார்த்தீரே
உயர்த்தி மகிழ்ந்தீரே ஒரு கோடி ஸ்தோத்திரமே
Thaalmaiyil adimaiyai nokki paarththeere
Uyarthi magizhnthire oru kodi sthoththirame

வல்லவரே மகிமையாய் அதிசயம் செய்தீர்
உந்தன் திருநாமம் பரிசுத்தமானதே
Vallavare magimaiyaai adhisayam seidheer
Undhan thirunaamam parisuthamaanadhe

வலியோரை அகற்றினீர் தாழ்ந்தோரை உயர்த்தினீர்
பசித்தோரை நன்மைகளால் திருப்தியாக்கினீர்
Valiyorai agattrineer thaazhndhorai uyarthineer
Pasiththorai nanmaigalaal thirupthiyaakkineer

கன்மலையின் வெடிப்பில் வைத்து கரத்தால் மூடுகிறீர்
என்ன சொல்லிப் பாடுவேன் என் இதய வேந்தனே
Kanmalaiyin vedippil vaithu karaththaal moodugireer
Enna solli paaduven en idhaya vendhane

Umakku Magimai Tharukirom Lyrics Song Chords PPT - உமக்கு மகிமை தருகிறோம் Lyrics in English (Song Meaning)

உமக்கு மகிமை தருகிறோம்
உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம்
We give glory to You
We rejoice only in You

அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah Hallelujah

தாழ்மையில் அடிமையை நோக்கிப் பார்த்தீரே
உயர்த்தி மகிழ்ந்தீரே ஒரு கோடி ஸ்தோத்திரமே
You looked upon the humble servant in lowliness
You lifted and made him glad with countless praises

வல்லவரே மகிமையாய் அதிசயம் செய்தீர்
உந்தன் திருநாமம் பரிசுத்தமானதே
Mighty One, You performed glorious miracles
Your holy name is pure and set apart

வலியோரை அகற்றினீர் தாழ்ந்தோரை உயர்த்தினீர்
பசித்தோரை நன்மைகளால் திருப்தியாக்கினீர்
You brought down the mighty and lifted the lowly
You satisfied the hungry with Your goodness

கன்மலையின் வெடிப்பில் வைத்து கரத்தால் மூடுகிறீர்
என்ன சொல்லிப் பாடுவேன் என் இதய வேந்தனே
You place me in the cleft of the rock and cover me with Your hand
What shall I sing, O King of my heart

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create