Umakku Nigarnavar Yaar Lyrics Song Chords PPT - உமக்கு நிகரானவர் யார் இயேசுவே

உமக்கு நிகரானவர் யார்
இயேசுவே இயேசுவே
உமக்கு நிகரானவர் யார்

1. விண் மண் உண்டாக்கின வித்தகனே
வார்த்தையால் தாங்கிடும் கோமகனே
பாவியை மீட்க பாரினில் வந்தவரே – 2
பார சிலுவையில் மரித்தவரே

2. மரணத்தை மரணத்தால் வென்றவரே
சாத்தானை ஜெயித்து உயிர்த்தவரே
சாபத்தை நீக்க முள்முடி ஏற்றவரே – 2
வியாதிகள் யாவையும் தீர்த்தவரே

3. தேற்றரவாளனாய் இருப்பவரே
ஆறுதல் தேறுதல் தருபவரே
ஆதியும் அந்தமும் ஆனவரே
நீதியாய் அரசாள வருபவரே

Umakku Nigarnavar Yaar lyrics songs, Umakku Nigarnavar Yaar song lyrics, Umakku Nigarnavar Yaar Lyrics Song Chords PPT - உமக்கு நிகரானவர் யார் இயேசுவே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Umakku Nigarnavar Yaar Lyrics Song Chords PPT - உமக்கு நிகரானவர் யார் இயேசுவே Lyrics in English

Umakku Nigaraanaavar Yaar
Yesuve Yesuve
Umakku Nigaraanaavar Yaar

Vinn Man Undaakkiyna Vittaganae
Vaarththaiyaal Thaangiduum Komaganae
Paaviyai Meedka Paarinil Vandavare
Paar Siluvaiyil Mariththavare

Maranaththai Maranaththaal Vendravare
Saaththaanai Jeyiththu Uyirththavare
Saabaththai Neekka Mulmudi Eattravare
Viyaadhigal Yaavaiyum Theerththavare

Thertravaalanai Irupavare
Aarudhal Theruthal Tharupavare
Aadhiyum Anthamum Aanavare
Neethiyaai Arasaala Varupavare

Umakku Nigarnavar Yaar Lyrics Song Chords PPT - உமக்கு நிகரானவர் யார் இயேசுவே Lyrics in English (Tanglish)

உமக்கு நிகரானவர் யார்
இயேசுவே இயேசுவே
உமக்கு நிகரானவர் யார்
Umakku nigaraanavar yaar
Yesuve Yesuve
Umakku nigaraanavar yaar

விண் மண் உண்டாக்கின வித்தகனே
வார்த்தையால் தாங்கிடும் கோமகனே
Vin man undaakkina viththagane
Vaarththaiyaal thaangidum komagane

பாவியை மீட்க பாரினில் வந்தவரே
பார சிலுவையில் மரித்தவரே
Paaviyai meetka paarinil vandhavare
Paara siluvaiyil mariththavare

மரணத்தை மரணத்தால் வென்றவரே
சாத்தானை ஜெயித்து உயிர்த்தவரே
Maranaththai maranaththaal vendravare
Saaththaanai jeyiththu uyirththavare

சாபத்தை நீக்க முள்முடி ஏற்றவரே
வியாதிகள் யாவையும் தீர்த்தவரே
Saabaththai neekka mulmudi etravare
Viyaadhigal yaavaiyum theerththavare

தேற்றரவாளனாய் இருப்பவரே
ஆறுதல் தேறுதல் தருபவரே
Thetraravaalanaai iruppavare
Aarudhal therudhal tharupavare

ஆதியும் அந்தமும் ஆனவரே
நீதியாய் அரசாள வருபவரே
Aadhiyum anthamum aanavare
Neethiyaai arasala varupavare

Umakku Nigarnavar Yaar Lyrics Song Chords PPT - உமக்கு நிகரானவர் யார் இயேசுவே Lyrics in English (Song Meaning)

உமக்கு நிகரானவர் யார்
இயேசுவே இயேசுவே
உமக்கு நிகரானவர் யார்
Who is equal to You
O Jesus, O Jesus
Who can compare with You
None is like You

விண் மண் உண்டாக்கின வித்தகனே
வார்த்தையால் தாங்கிடும் கோமகனே
Creator of heaven and earth
Sustainer by Your word

பாவியை மீட்க பாரினில் வந்தவரே
பார சிலுவையில் மரித்தவரே
You came to redeem sinners
You died on the cross

மரணத்தை மரணத்தால் வென்றவரே
சாத்தானை ஜெயித்து உயிர்த்தவரே
You conquered death by death
You rose defeating Satan

சாபத்தை நீக்க முள்முடி ஏற்றவரே
வியாதிகள் யாவையும் தீர்த்தவரே
You wore the crown of thorns to remove the curse
You healed all diseases

தேற்றரவாளனாய் இருப்பவரே
ஆறுதல் தேறுதல் தருபவரே
You are the Comforter
You give strength and consolation

ஆதியும் அந்தமும் ஆனவரே
நீதியாய் அரசாள வருபவரே
You are the beginning and the end
You will come to reign in righteousness

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create