உமக்குதான் இயேசையா என் உடல் உமக்குத்தான்
ஒப்புக்கொடுத்தேன் என் உடலைப் பரிசுத்த பலியாக
உமக்குகந்த தூய்மையான ஜீவ பலியாய் தருகின்றேன்
பரிசுத்தரே பரிசுத்தரே
கண்கள் இச்சை உடல் ஆசைகள் எல்லாமே ஒழிந்துபோகும்
உமது சித்தம் செய்வதுதான் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்
உலக போக்கில் நடப்பதில்லை ஒத்த வேஷம் தரிப்பதில்லை
தீட்டானதைத் தொடுவதில்லை தீங்கு செய்ய நினைப்பதில்லை
Umakkuthaan Umakkuthaan Aesaiyyaa, Umakkuthaan Umakkuthaan Aesaiyyaa lyrics songs, Umakkuthaan Umakkuthaan Aesaiyyaa song lyrics, Umakkuthaan Umakkuthaan Aesaiyyaa Lyrics Song Chords PPT - உமக்குத்தான் உமக்குத்தான், tamil christian songs lyrics, Jebathotta Jeyageethangal Vol 40, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Umakkuthaan Yesaiyaa en udal umakkuthaan
En muzhu udalum Umakke sondham Aandavare
Oppukkoduthen en udalai parisutha baliyaga
Umakkugantha thooymaiyaana jeeva baliyai tharugiren
Parisuthare Parisuthare
Kangal ichchai udal aasaigal ellame ozhindhupogum
Umadhu sitham seivathuthan endrendrukkum nilaithirukkum
Ulaga pokkil nadappadhillai oththa vesham tharippadhillai
Theettanadhai thoduvadhillai theengu seiya ninaippadhillai
உமக்குதான் இயேசையா என் உடல் உமக்குத்தான்
Umakkuthaan Yesaiyaa en udal umakkuthaan
ஒப்புக்கொடுத்தேன் என் உடலைப் பரிசுத்த பலியாக
Oppukkoduthen en udalai parisutha baliyaga
உமக்குகந்த தூய்மையான ஜீவ பலியாய் தருகின்றேன்
Umakkugantha thooymaiyaana jeeva baliyai tharugiren
பரிசுத்தரே பரிசுத்தரே
Parisuthare Parisuthare
கண்கள் இச்சை உடல் ஆசைகள் எல்லாமே ஒழிந்துபோகும்
Kangal ichchai udal aasaigal ellame ozhindhupogum
உமது சித்தம் செய்வதுதான் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்
Umadhu sitham seivathuthan endrendrukkum nilaithirukkum
உலக போக்கில் நடப்பதில்லை ஒத்த வேஷம் தரிப்பதில்லை
Ulaga pokkil nadappadhillai oththa vesham tharippadhillai
தீட்டானதைத் தொடுவதில்லை தீங்கு செய்ய நினைப்பதில்லை
Theettanadhai thoduvadhillai theengu seiya ninaippadhillai
உமக்குதான் இயேசையா என் உடல் உமக்குத்தான்
My body belongs only to You, Jesus
ஒப்புக்கொடுத்தேன் என் உடலைப் பரிசுத்த பலியாக
I have surrendered my body as a holy sacrifice
உமக்குகந்த தூய்மையான ஜீவ பலியாய் தருகின்றேன்
I offer myself as a pure and living sacrifice pleasing to You
பரிசுத்தரே பரிசுத்தரே
Holy One, Holy One
கண்கள் இச்சை உடல் ஆசைகள் எல்லாமே ஒழிந்துபோகும்
All lust of the eyes and fleshly desires will pass away
உமது சித்தம் செய்வதுதான் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்
Doing Your will will remain forever
உலக போக்கில் நடப்பதில்லை ஒத்த வேஷம் தரிப்பதில்லை
I do not walk in worldly ways or wear hypocrisy
தீட்டானதைத் தொடுவதில்லை தீங்கு செய்ய நினைப்பதில்லை
I do not touch what is unclean or plan any evil
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List