Umathu Kirupai Thaarum Thaevaa Lyrics Song Chords PPT - உமது கிருபை தாரும் தேவா

உமது கிருபை தாரும் தேவா
எனது பெலவீன நேரமதில் -2
சாவுக்கு ஏதுவான சரீரமதை -2
உந்தன் ஆவியினாலே உயிர்ப்பியுமே

1. காருண்ய மா நல் வைத்தியரே
கருணையின் கரத்தை நீட்டிடுமே-2
வாடிடும் இதய வேதனை நீங்க
வல்லவர் இயேசுவே தாங்கிடுமே -2

2. சாவையும் நோவையும் ஜெயித்தவரே
சந்ததம் உம் பெலன் அளித்திடுமே
ஆதரை மீதினில் ஆறுதல் செய்திடும்
அன்பரே சுகமே ஈந்திடுமே

3. லாசருவே உம் வார்த்தையினால்
அழைத்துமே உயிர் தந்த தெய்வமல்லோ
யாவையும் எனக்காய் சிலுவையில் முடித்த
இதயத்தின் அரசே இரங்கிடுமே

4. உந்தனை அல்லால் இவ்வுலகில்
எந்தனை சுகமாக்க யாருமில்லை
வார்த்தையை அனுப்பி வல்லமை விளங்க
அற்புத சுகமே ஈந்திடுமே

5. பாவங்கள் சாபங்கள் யாவையுமே
சிலுவையில் சுமந்து முடித்தவரே
கருணை பிரவாகா இரக்கத்தின் உருவே
இரங்கி சுகமே அளித்திடுமே

Umathu Kirupai Thaarum Thaevaa lyrics songs, Umathu Kirupai Thaarum Thaevaa song lyrics, Umathu Kirupai Thaarum Thaevaa Lyrics Song Chords PPT - உமது கிருபை தாரும் தேவா

Sign in to access this feature Sign Up

Umathu Kirupai Thaarum Thaevaa Lyrics Song Chords PPT - உமது கிருபை தாரும் தேவா Lyrics in English

umathu kirupai tharum theva
enathu pelaveena neramathil
savukku eethuvana sariramathai
unthan aaviyinale uyirppiyume

karunyamam nal vaiththiyare
karunaiyin karaththai neettitume
vatitum ithaya vethanai neenga
vallavar iyesuve thangkitume

... umathu kirupai

savaiyum novaiyum jeyiththavare
santhathamum pelan aLiththitume
aatharai meethinil aaruthal seythitum
anpare sukame iinthitume

... umathu kirupai

pavangal sapangal yavaiyume
siluvaiyil sumanthu mutiththavare
karunai piravaka irakkaththin uruve
irangi sukame aLiththitume

... umathu kirupai

Umathu Kirupai Thaarum Thaevaa Lyrics Song Chords PPT - உமது கிருபை தாரும் தேவா Lyrics in English (Tanglish)

உமது கிருபை தாரும் தேவா எனது பெலவீன நேரமதில்
Umathu kirubai thaarum Deva enathu balaveena neramadhil

சாவுக்கு ஏதுவான சரீரமதை உந்தன் ஆவியினாலே உயிர்ப்பியுமே
Saavukku yedhuvaana sareeramadhai Undhan Aaviyinaale uyirppiyume

1.காருண்ய மா நல் வைத்தியரே கருணையின் கரத்தை நீட்டிடுமே
Kaarunya maa nal Vaithiyare karunaiyin karathai neetidume

வாடிடும் இதய வேதனை நீங்க வல்லவர் இயேசுவே தாங்கிடுமே
Vaadidum idhaya vedhanai neenga vallavar Yesuve thaangidume

2.சாவையும் நோவையும் ஜெயித்தவரே சந்ததம் உம் பெலன் அளித்திடுமே
Saavaiyum novaiyum jeyithavare sandhadham um balan alithidume

ஆதரை மீதினில் ஆறுதல் செய்திடும் அன்பரே சுகமே ஈந்திடுமே
Aadharai meethinil aaruthal seithidum anbare sugame eendhidume

3.லாசருவே உம் வார்த்தையினால் அழைத்துமே உயிர் தந்த தெய்வமல்லோ
Laasaruve um vaarthayinaal azhaithume uyir thandha Deivamallo

யாவையும் எனக்காய் சிலுவையில் முடித்த இதயத்தின் அரசே இரங்கிடுமே
Yaavaiyum enakkaai siluvaiyil muditha idhayathin Arase irangidume

4.உந்தனை அல்லால் இவ்வுலகில் எந்தனை சுகமாக்க யாருமில்லை
Undhanai allaal ivvulagil endhanai sugamaakka yaarumillai

வார்த்தையை அனுப்பி வல்லமை விளங்க அற்புத சுகமே ஈந்திடுமே
Vaarthayai anuppi vallamai vilanga arputha sugame eendhidume

5.பாவங்கள் சாபங்கள் யாவையுமே சிலுவையில் சுமந்து முடித்தவரே
Paavangal saapangal yaavaiyume siluvaiyil sumandhu mudithavare

கருணை பிரவாகா இரக்கத்தின் உருவே இரங்கி சுகமே அளித்திடுமே
Karunai pravagaa irakkathin uruve irangi sugame alithidume

Umathu Kirupai Thaarum Thaevaa Lyrics Song Chords PPT - உமது கிருபை தாரும் தேவா Lyrics in English (Song Meaning)

உமது கிருபை தாரும் தேவா எனது பெலவீன நேரமதில்
O Lord, grant me Your grace in my time of weakness

சாவுக்கு ஏதுவான சரீரமதை உந்தன் ஆவியினாலே உயிர்ப்பியுமே
Revive my mortal body by Your Holy Spirit

1.காருண்ய மா நல் வைத்தியரே கருணையின் கரத்தை நீட்டிடுமே
O merciful Great Physician, stretch out Your hand of compassion

வாடிடும் இதய வேதனை நீங்க வல்லவர் இயேசுவே தாங்கிடுமே
Let my sorrowful heart be healed, uphold me O mighty Jesus

2.சாவையும் நோவையும் ஜெயித்தவரே சந்ததம் உம் பெலன் அளித்திடுமே
O Conqueror of death and pain, grant me Your strength always

ஆதரை மீதினில் ஆறுதல் செய்திடும் அன்பரே சுகமே ஈந்திடுமே
Comfort me in my affliction, O Loving One, grant me healing peace

3.லாசருவே உம் வார்த்தையினால் அழைத்துமே உயிர் தந்த தெய்வமல்லோ
You called Lazarus by Your word and gave him life again

யாவையும் எனக்காய் சிலுவையில் முடித்த இதயத்தின் அரசே இரங்கிடுமே
O King of my heart, who finished all on the cross for me, have mercy

4.உந்தனை அல்லால் இவ்வுலகில் எந்தனை சுகமாக்க யாருமில்லை
In this world, none can heal me except You alone

வார்த்தையை அனுப்பி வல்லமை விளங்க அற்புத சுகமே ஈந்திடுமே
Send Your word with power and grant me miraculous healing

5.பாவங்கள் சாபங்கள் யாவையுமே சிலுவையில் சுமந்து முடித்தவரே
You bore all sins and curses and finished it on the cross

கருணை பிரவாகா இரக்கத்தின் உருவே இரங்கி சுகமே அளித்திடுமே
O flood of mercy, embodiment of compassion, grant me healing in grace

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create