Umathu Sevai Emathu Inpam Lyrics Song Chords PPT - உமது சேவை எமது இன்பம்

உமது சேவை எமது இன்பம்
அயர்ந்திடாது செய்திடுவோம்
ஆத்தும பாரமும் ஆவியின் நிறைவும்
தங்கிட நாமும் செய்குவோம்

1. பாவத்தில் மாளும் மாந்தார் குரலை
அழுகை தொனியில் அபல நிலையை
உணர்ந்தே எழும்பி விரைந்திடுவோம்
சேவை செய்ய புறப்படுவோம்

2. ஆறுதல் அளிக்கும் வார்த்தை கூறி
ஆத்தும ஆதாயம் செய்ய துணிவோம்
தனியாள் ஊழியம் அனுதினம் செய்வோம்
கருத்துடன் ஊழியம் செய்குவோம்

3. காடு மலையோ கிராமம் அனைத்தும்
விரைந்து சென்று சேவை புரிவோம்
உயர்த்தி இயேசுவை உலகினில் நாமே
நற்செய்தி எங்குமே சாற்றிடுவோம்

4. பாரத்தால் நாமே அழுது ஜெபித்து
அழியும் மனுவை வழியில் திருப்பி
சபையில் என்றும் நிலைத்திட செய்வோம்
பொறுப்புடன் ஊழியம் செய்திடுவோம்

Umathu Sevai Emathu Inpam lyrics songs, Umathu Sevai Emathu Inpam song lyrics, Umathu Sevai Emathu Inpam Lyrics Song Chords PPT -உமது சேவை எமது இன்பம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Umathu Sevai Emathu Inpam Lyrics Song Chords PPT - உமது சேவை எமது இன்பம் Lyrics in English

umathu sevai emathu inpam
ayarnthidaathu seythiduvom

aaththuma paaramum aaviyin niraivum
thangida naamum seykuvom

pavaththil moozhgum manthar kuralai
azhugai thoniyil apala nilaiyai
unarnthe ezhumpi virainthiduvom
sevai seyya purappaduvom

... umathu sevai

aaruthal alikkum varththai koori
aaththuma aathayam seyya thunivom
thaniyaal oozhiyam anuthinam seyvom
karuththudan oozhiyam seykuvom

... umathu sevai

kaadu malaiyo kiraamam anaiththum
virainthu senru sevai purivom
uyarththi iyesuvai ulaginil naame
narseythi engkume saatriduvom

... umathu sevai

paraththal naame azhuthu jepiththu
azhiyum manuvai vazhiyil thiruppi
sapaiyil endrum nilaiththida seyvom
poruppudan oozhiyam seythiduvom

... umathu sevai

Umathu Sevai Emathu Inpam Lyrics Song Chords PPT - உமது சேவை எமது இன்பம் Lyrics in English (Tanglish)

உமது சேவை எமது இன்பம்
அயர்ந்திடாது செய்திடுவோம்
Umadhu sevai emadhu inbam
Ayarndhidaadhu seididuvoam

ஆத்தும பாரமும் ஆவியின் நிறைவும்
தங்கிட நாமும் செய்குவோம்
Aathuma baaramum aaviyin niraivum
Thangida naamum seiguvoam

பாவத்தில் மாளும் மாந்தார் குரலை
அழுகை தொனியில் அபல நிலையை
Paavathil maalum maandhaar kuralai
Azhugai thoniyil abala nilaiyai

உணர்ந்தே எழும்பி விரைந்திடுவோம்
சேவை செய்ய புறப்படுவோம்
Unarndhae ezhumbi viraindhiduvoam
Sevai seiya purappaduvoam

ஆறுதல் அளிக்கும் வார்த்தை கூறி
ஆத்தும ஆதாயம் செய்ய துணிவோம்
Aarudhal alikkum vaarthai koori
Aathuma aadhayam seiya thunivoam

தனியாள் ஊழியம் அனுதினம் செய்வோம்
கருத்துடன் ஊழியம் செய்குவோம்
Thaniyaal oozhiyam anudhinam seivoam
Karuthudan oozhiyam seiguvoam

காடு மலையோ கிராமம் அனைத்தும்
விரைந்து சென்று சேவை புரிவோம்
Kaadu malaiyo graamam anaiththum
Viraindhu sendru sevai purivoam

உயர்த்தி இயேசுவை உலகினில் நாமே
நற்செய்தி எங்குமே சாற்றிடுவோம்
Uyarththi Yesuvai ulaginil naamae
Narseidhi engumae saatriduvoam

பாரத்தால் நாமே அழுது ஜெபித்து
அழியும் மனுவை வழியில் திருப்பி
Baaraththaal naamae azhudhu jebiththu
Azhiyum manuvai vazhiyil thiruppi

சபையில் என்றும் நிலைத்திட செய்வோம்
பொறுப்புடன் ஊழியம் செய்திடுவோம்
Sabayil endrum nilaiththida seivoam
Poruppudan oozhiyam seididuvoam

Umathu Sevai Emathu Inpam Lyrics Song Chords PPT - உமது சேவை எமது இன்பம் Lyrics in English (Song Meaning)

உமது சேவை எமது இன்பம்
அயர்ந்திடாது செய்திடுவோம்
Your service is our joy
We will do it without growing weary

ஆத்தும பாரமும் ஆவியின் நிறைவும்
தங்கிட நாமும் செய்குவோம்
With burden for souls and fullness of the Spirit
We too will live and serve faithfully

பாவத்தில் மாளும் மாந்தார் குரலை
அழுகை தொனியில் அபல நிலையை
The cry of people perishing in sin
Their helpless state in tones of sorrow

உணர்ந்தே எழும்பி விரைந்திடுவோம்
சேவை செய்ய புறப்படுவோம்
Realizing this, we will rise and hasten
We will go forth to serve

ஆறுதல் அளிக்கும் வார்த்தை கூறி
ஆத்தும ஆதாயம் செய்ய துணிவோம்
Speaking words that bring comfort
We will dare to win souls

தனியாள் ஊழியம் அனுதினம் செய்வோம்
கருத்துடன் ஊழியம் செய்குவோம்
We will do personal ministry daily
We will serve with purpose and care

காடு மலையோ கிராமம் அனைத்தும்
விரைந்து சென்று சேவை புரிவோம்
Be it forest, hill, or every village
We will go quickly and serve

உயர்த்தி இயேசுவை உலகினில் நாமே
நற்செய்தி எங்குமே சாற்றிடுவோம்
We will lift up Jesus in this world
We will proclaim the good news everywhere

பாரத்தால் நாமே அழுது ஜெபித்து
அழியும் மனுவை வழியில் திருப்பி
With burden we will weep and pray
Turning the perishing back to the path

சபையில் என்றும் நிலைத்திட செய்வோம்
பொறுப்புடன் ஊழியம் செய்திடுவோம்
We will help them remain steadfast in the church
We will serve responsibly

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create