Umathu Vairaakkiyam Thaarum Lyrics Song Chords PPT -- உமது வைராக்கியம் தாரும் இயேசுவே

உமது வைராக்கியம் தாரும் .. இயேசுவே
உம்மில் வைராக்கியம் தந்திடும்

தாரும் உந்தன் வைராக்கியமே
தேவா என் வாழ்விலே
தாரும் உந்தன் வைராக்கியமே
தேவா இன்றே என் வாழ்விலே

1. உமக்காக வாழும் வைராக்கியம் தாரும்!
உம்மை சாட்சியாய் அறிவிக்கும் வரம் தாருமே!
ஊக்கமாய் ஜெபிக்கும் வைராக்கியம் தாரும்!
உமக்காக உழைக்கும் வைராக்கியம் தாருமே!

2. தியாகமாய் கொடுக்கும் வைராக்கியம் தாரும்!
ஆத்தும ஆதாயம் செய்யவும் வரம் தாருமே!
என்னையே தந்திடும் வைராக்கியம் தாரும்!
தேசத்தை உமதாக்கும் வைராக்கியம் தாருமே!

Umathu Vairaakkiyam Thaarum lyrics songs, Umathu Vairaakkiyam Thaarum song lyrics, Umathu Vairaakkiyam Thaarum Lyrics Song Chords PPT -உமது வைராக்கியம் தாரும் இயேசுவே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Umathu Vairaakkiyam Thaarum Lyrics Song Chords PPT -- உமது வைராக்கியம் தாரும் இயேசுவே Lyrics in English

Umadhu Vairaakkiyam Thaarum Yesuvae
Ummil Vairaakkiyam Thandhidum

Thaarum Unthan Vairaakkiyamae
Devaa En Vaazhvile

Thaarum Unthan Vairaakkiyamae
Devaa Indrae En Vaazhvile

Umakkaaga Vaazhum Vairaakkiyam Thaarum
Ummai Saatchiyaai Arivikkum Varam Thaarumae

Ookkamaai Jebikkum Vairaakkiyam Thaarum
Umakkaaga Uzhaikkum Vairaakkiyam Thaarumae

Thiyaagamaai Kodukkum Vairaakkiyam Thaarum
Aaththuma Aadhaayam Seiyavum Varam Thaarumae

Ennaiyae Thandhidum Vairaakkiyam Thaarum
Dhesaththai Umadhaakkum Vairaakkiyam Thaarumae

Umathu Vairaakkiyam Thaarum Lyrics Song Chords PPT -- உமது வைராக்கியம் தாரும் இயேசுவே Lyrics in English (Tanglish)

உமது வைராக்கியம் தாரும் இயேசுவே
உம்மில் வைராக்கியம் தந்திடும்
Umadhu Vairaakkiyam Thaarum Yesuvae
Ummil Vairaakkiyam Thandhidum

தாரும் உந்தன் வைராக்கியமே
தேவா என் வாழ்விலே
Thaarum Unthan Vairaakkiyamae
Devaa En VaazhvilE

தாரும் உந்தன் வைராக்கியமே
தேவா இன்றே என் வாழ்விலே
Thaarum Unthan Vairaakkiyamae
Devaa Indrae En Vaazhvile

உமக்காக வாழும் வைராக்கியம் தாரும்
உம்மை சாட்சியாய் அறிவிக்கும் வரம் தாருமே
Umakkaaga Vaazhum Vairaakkiyam Thaarum
Ummai Saatchiyaai Arivikkum Varam Thaarumae

ஊக்கமாய் ஜெபிக்கும் வைராக்கியம் தாரும்
உமக்காக உழைக்கும் வைராக்கியம் தாருமே
Ookkamaai Jebikkum Vairaakkiyam Thaarum
Umakkaaga Uzhaikkum Vairaakkiyam Thaarumae

தியாகமாய் கொடுக்கும் வைராக்கியம் தாரும்
ஆத்தும ஆதாயம் செய்யவும் வரம் தாருமே
Thiyaagamaai Kodukkum Vairaakkiyam Thaarum
Aaththuma Aadhaayam Seiyavum Varam Thaarumae

என்னையே தந்திடும் வைராக்கியம் தாரும்
தேசத்தை உமதாக்கும் வைராக்கியம் தாருமே
Ennaiyae Thandhidum Vairaakkiyam Thaarum
Dhesaththai Umadhaakkum Vairaakkiyam Thaarumae

Umathu Vairaakkiyam Thaarum Lyrics Song Chords PPT -- உமது வைராக்கியம் தாரும் இயேசுவே Lyrics in English (Song Meaning)

உமது வைராக்கியம் தாரும் இயேசுவே
உம்மில் வைராக்கியம் தந்திடும்
Jesus Give Me Your Zeal
Let Your Passion Be In Me

தாரும் உந்தன் வைராக்கியமே
தேவா என் வாழ்விலே
Give Me Your Zeal
O Lord In My Life

தாரும் உந்தன் வைராக்கியமே
தேவா இன்றே என் வாழ்விலே
Give Me Your Zeal
O Lord Today In My Life

உமக்காக வாழும் வைராக்கியம் தாரும்
உம்மை சாட்சியாய் அறிவிக்கும் வரம் தாருமே
Give Me Zeal To Live For You
And Grace To Witness About You

ஊக்கமாய் ஜெபிக்கும் வைராக்கியம் தாரும்
உமக்காக உழைக்கும் வைராக்கியம் தாருமே
Give Me Zeal To Pray Fervently
And Zeal To Work For You

தியாகமாய் கொடுக்கும் வைராக்கியம் தாரும்
ஆத்தும ஆதாயம் செய்யவும் வரம் தாருமே
Give Me Zeal To Give Sacrificially
And Grace To Win Souls

என்னையே தந்திடும் வைராக்கியம் தாரும்
தேசத்தை உமதாக்கும் வைராக்கியம் தாருமே
Give Me Zeal To Offer Myself
And Zeal To Win The Nation For You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create