Ummagaa Parisutha Sthalathirkullae Lyrics Song Chords PPT - உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே
என்னை அழைத்து செல்கின்றீரே
உந்தனின் மகிமையை நானும் கண்டு
ஆராதிக்கச் செய்கின்றீர் (2)

அழைத்து செல்கின்றீர்
உம்மை தரிசிக்க வைக்கின்றீர் (2)
பரிசுத்த கரங்களினால்
உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்
உந்தன் நாமத்தை தொழுதிடுவேன்

பிரகார பலிபீட பலியால் என்னை
பரிசுத்தம் செய்கின்றீர் (2)
இரத்தமும் தண்ணீரும் என்னைக் கழுவ
இரட்சிப்பை தருகின்றீர் (2) – அழைத்து

பரிசுத்த சமூக பிரசன்னத்தால் என்னை
உம்மோடு இணைக்கின்றீர் (2)
வசனமும் வெளிச்சமும் என்னை நடத்த
ஜெபிக்க வைக்கின்றீர் (2) – அழைத்து

மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்னை
துளிர்க்க வைக்கின்றீர் – உந்தன் (2)
ஷெக்கினா (Shekinah) மகிமை என்னை நிரப்ப
என்னில் நீர் தங்குகின்றீர் (2) – அழைத்து

Ummagaa Parisutha Sthalathirkullae lyrics songs, Ummagaa Parisutha Sthalathirkullae song lyrics, Ummagaa Parisutha Sthalathirkullae Lyrics Song Chords PPT - உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே

Sign in to access this feature Sign Up

Ummagaa Parisutha Sthalathirkullae Lyrics Song Chords PPT - உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே Lyrics in English

Um Maga Parisuththa Sthalaththirkulle
Ennai Azhaiththu Selgindreere
Undhanin Magimaiyai Naanum Kandu
Aaraadhikkach Seigindreer

Azhaiththu Selgindreer
Ummai Dharisikka Vaikkindreer
Parisuththa Karangalinaal
Ummai Uyarththi Aaraadhippen
Undhan Naamaththai Thozhuthiduven

Pragaara Balibeeda Baliyaal Ennai
Parisuththam Seigindreer
Raththamum Thanneerum Ennaik Kazhuva
Iratchippai Tharugindreer – Azhaiththu

Parisuththa Samooga Prasannaththaal Ennai
Ummodu Inaikkindreer
Vasanamum Velichchamum Ennai Nadaththa
Jebikka Vaikkindreer – Azhaiththu

Maga Parisuththa Sthalaththil Ennai
Thulirkka Vaikkindreer – Undhan
Shekinah Magimai Ennai Nirappa
Ennil Neer Thangugindreer – Azhaiththu

Ummagaa Parisutha Sthalathirkullae Lyrics Song Chords PPT - உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே Lyrics in English (Tanglish)

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே
என்னை அழைத்து செல்கின்றீரே
Um Magaa Parisuththa Sthalaththirkulle
Ennai Azhaiththu Selgindreere

உந்தனின் மகிமையை நானும் கண்டு
ஆராதிக்கச் செய்கின்றீர்
Undhanin Magimaiyai Naanum Kandu
Aaraadhikkach Seigindreer

அழைத்து செல்கின்றீர்
உம்மை தரிசிக்க வைக்கின்றீர்
Azhaiththu Selgindreer
Ummai Dharisikka Vaikkindreer

பரிசுத்த கரங்களினால்
உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்
Parisuththa Karangalinaal
Ummai Uyarththi Aaraadhippen

உந்தன் நாமத்தை தொழுதிடுவேன்
Undhan Naamaththai Thozhudhiduven

பிரகார பலிபீட பலியால் என்னை
பரிசுத்தம் செய்கின்றீர்
Piragaara Balibeeda Baliyaal Ennai
Parisuththam Seigindreer

இரத்தமும் தண்ணீரும் என்னைக் கழுவ
இரட்சிப்பை தருகின்றீர்
Iraththamum Thanneerum Ennaik Kazhuva
Ratchippai Tharugindreer

பரிசுத்த சமூக பிரசன்னத்தால் என்னை
உம்மோடு இணைக்கின்றீர்
Parisuththa Samooga Prasannaththaal Ennai
Ummodu Inaikkindreer

வசனமும் வெளிச்சமும் என்னை நடத்த
ஜெபிக்க வைக்கின்றீர்
Vasanamum Velichchamum Ennai Nadaththa
Jebikka Vaikkindreer

மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்னை
துளிர்க்க வைக்கின்றீர் – உந்தன்
Magaa Parisuththa Sthalaththil Ennai
Thulirkka Vaikkindreer – Undhan

ஷெக்கினா மகிமை என்னை நிரப்ப
என்னில் நீர் தங்குகின்றீர்
Shekinah Magimai Ennai Nirappa
Ennil Neer Thangugindreer

Ummagaa Parisutha Sthalathirkullae Lyrics Song Chords PPT - உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே Lyrics in English (Song Meaning)

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே
என்னை அழைத்து செல்கின்றீரே
You are leading me
Into Your Most Holy Place

உந்தனின் மகிமையை நானும் கண்டு
ஆராதிக்கச் செய்கின்றீர்
You let me behold Your glory
And enable me to worship

அழைத்து செல்கின்றீர்
உம்மை தரிசிக்க வைக்கின்றீர்
You are leading me
You are granting me to behold You

பரிசுத்த கரங்களினால்
உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்
With holy hands
I will lift You high and worship

உந்தன் நாமத்தை தொழுதிடுவேன்
I will bow before Your name

பிரகார பலிபீட பலியால் என்னை
பரிசுத்தம் செய்கின்றீர்
By the sacrifice upon the altar
You sanctify me

இரத்தமும் தண்ணீரும் என்னைக் கழுவ
இரட்சிப்பை தருகின்றீர்
Your blood and water cleanse me
And grant me salvation

பரிசுத்த சமூக பிரசன்னத்தால் என்னை
உம்மோடு இணைக்கின்றீர்
By Your holy presence
You unite me with Yourself

வசனமும் வெளிச்சமும் என்னை நடத்த
ஜெபிக்க வைக்கின்றீர்
Your Word and light guide me
And teach me to pray

மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்னை
துளிர்க்க வைக்கின்றீர் – உந்தன்
In the Most Holy Place
You cause me to flourish

ஷெக்கினா மகிமை என்னை நிரப்ப
என்னில் நீர் தங்குகின்றீர்
Your Shekinah glory fills me
And You dwell within me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create