Ummai Aarathikka Vanchikiren Lyrics Song Chords PPT - உம்மை ஆராதிக்க வாஞ்சிக்கிறேன்

உம்மை ஆராதிக்க வாஞ்சிக்கிறேன்
என்னை அர்ப்பணித்து வந்து நிற்கின்றேன்
மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல்
உம்மை வாஞ்சிக்கிறேன் -2

ஆராதனை துதி ஆராதனை (3)
என்றென்றும் உமக்கே சொந்தம்

1. ஜீவன் தரும் வார்த்தை உம்மிடமுண்டே
வேறெங்கு நான் செல்வேன் -2
உந்தன் பாதம் ஒன்றே எனக்கு போதுமே
அதுவே எந்தன் வாஞ்சை -2

2.உலகில் வாழும் நாட்களெல்லாம்
உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
உம்மைவிட்டு என்னை பிரிக்கின்ற பாவம்
ஒருநாளும் வேண்டாமையா

3. என் விருப்பம் செய்த நாட்கள் போதும்
இனி உம் விருப்பம் தினம் செய்வேன்
உந்தன் ஆலயமே எனக்கானந்தமே
அனுதினம் வாஞ்சிக்கிறேன்

Ummai Aarathikka Vanchikiren lyrics songs, Ummai Aarathikka Vanchikiren song lyrics, Ummai Aarathikka Vanchikiren Lyrics Song Chords PPT - உம்மை ஆராதிக்க வாஞ்சிக்கிறேன்

Sign in to access this feature Sign Up

Ummai Aarathikka Vanchikiren Lyrics Song Chords PPT - உம்மை ஆராதிக்க வாஞ்சிக்கிறேன் Lyrics in English

Ummai aaraathikka vaanchikkiren
Ennai arppaniththu vandhu nirkindren
Maangal neerodai vaanchippathu pol
Ummai vaanchikkiren -2

Aaraathanai thuthi aaraathanai (3)
Endrendrum umakke sondham

Jeevan tharum vaarthai ummidamunde
Verengu naan selven -2
Undhan paadham ondre enakku pothume
Adhuve endhan vaanjai -2

Ulagil vaazhum naatkalellam
Ummodu vaazhvathu en baakkiyam
Ummai vittu ennai pirikkindra paavam
Oru naalum vendaamaiyaa

En viruppam seitha naatkal pothum
Ini um viruppam dinam seiven
Undhan aalayame enakkanandham
Anudhinam vaanchikkiren

Ummai Aarathikka Vanchikiren Lyrics Song Chords PPT - உம்மை ஆராதிக்க வாஞ்சிக்கிறேன் Lyrics in English (Tanglish)

உம்மை ஆராதிக்க வாஞ்சிக்கிறேன்
என்னை அர்ப்பணித்து வந்து நிற்கின்றேன்
Ummai aaraathikka vaanchikkiren
Ennai arppaniththu vandhu nirkindren

மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல்
உம்மை வாஞ்சிக்கிறேன்
Maangal neerodai vaanchippathu pol
Ummai vaanchikkiren

ஆராதனை துதி ஆராதனை
என்றென்றும் உமக்கே சொந்தம்
Aaraathanai thuthi aaraathanai
Endrendrum umakke sondham

ஜீவன் தரும் வார்த்தை உம்மிடமுண்டே
வேறெங்கு நான் செல்வேன்
Jeevan tharum vaarthai ummidamunde
Verengu naan selven

உந்தன் பாதம் ஒன்றே எனக்கு போதுமே
அதுவே எந்தன் வாஞ்சை
Undhan paadham ondre enakku pothume
Adhuve endhan vaanjai

உலகில் வாழும் நாட்களெல்லாம்
உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
Ulagil vaazhum naatkalellam
Ummodu vaazhvathu en baakkiyam

உம்மைவிட்டு என்னை பிரிக்கின்ற பாவம்
ஒருநாளும் வேண்டாமையா
Ummai vittu ennai pirikkindra paavam
Oru naalum vendaamaiyaa

என் விருப்பம் செய்த நாட்கள் போதும்
இனி உம் விருப்பம் தினம் செய்வேன்
En viruppam seitha naatkal pothum
Ini um viruppam dinam seiven

உந்தன் ஆலயமே எனக்கானந்தமே
அனுதினம் வாஞ்சிக்கிறேன்
Undhan aalayame enakkanandhame
Anudhinam vaanchikkiren

Ummai Aarathikka Vanchikiren Lyrics Song Chords PPT - உம்மை ஆராதிக்க வாஞ்சிக்கிறேன் Lyrics in English (Song Meaning)

உம்மை ஆராதிக்க வாஞ்சிக்கிறேன்
என்னை அர்ப்பணித்து வந்து நிற்கின்றேன்
I long to worship You
I come and stand here in surrender

மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல்
உம்மை வாஞ்சிக்கிறேன்
As deer longs for flowing waters
So I long for You

ஆராதனை துதி ஆராதனை
என்றென்றும் உமக்கே சொந்தம்
Worship, praise and worship
Forever belongs to You

ஜீவன் தரும் வார்த்தை உம்மிடமுண்டே
வேறெங்கு நான் செல்வேன்
In You is the word that gives life
Where else can I go

உந்தன் பாதம் ஒன்றே எனக்கு போதுமே
அதுவே எந்தன் வாஞ்சை
Your feet alone are enough for me
That is my deepest desire

உலகில் வாழும் நாட்களெல்லாம்
உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
All the days I live in this world
It is my blessing to live with You

உம்மைவிட்டு என்னை பிரிக்கின்ற பாவம்
ஒருநாளும் வேண்டாமையா
Let no sin ever separate me from You
Never let it be so in my life

என் விருப்பம் செய்த நாட்கள் போதும்
இனி உம் விருப்பம் தினம் செய்வேன்
My days of following my own will are enough
From now on I will do Your will daily

உந்தன் ஆலயமே எனக்கானந்தமே
அனுதினம் வாஞ்சிக்கிறேன்
Your house is my joy forever
I long for You every single day

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create