ummai Aarathipathey Paarkilum Lyrics Song Chords PPT - உம்மை ஆராதிப்பதைப் பார்க்கிலும்

உம்மை ஆராதிப்பதைப் பார்க்கிலும்
மேன்மை ஒன்றும் இல்லையே
உம்மை துதிப்பதைப் பாாக்கிலும்
மேன்மை ஒன்றும் இல்லையே

நீர் ஆராதிக்கப்படத்தக்கவர்
நீர் துதிக்குப் பாத்திரர்

1. பரலோகத்தில் உம்மை துதிக்கும்போது
அங்கே வாழ்பவரே
பூமியில் உம்மை நாங்கள் துதிக்க
இறங்கி வருபவரே

நீர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே

2. எங்களை உமது ஆலயமாக
தெரிந்து கொண்டவரே
மண்ணென்று அறிந்தும்
உமது மகிமையை எனக்கு வைத்தவரே

3. இரட்சண்யம் மகிமை கனமும்
வல்லமையும் என்றென்றும்
உமக்கே சொந்தம் உமது மகிமையை
வஸ்திரமாக அணிந்து வாழ்பவரே

ummai Aarathipathey Paarkilum lyrics songs,ummai Aarathipathey Paarkilum song lyrics, ummai Aarathipathey Paarkilum Lyrics Song Chords PPT - உம்மை ஆராதிப்பதைப் பார்க்கிலும்

Sign in to access this feature Sign Up

ummai Aarathipathey Paarkilum Lyrics Song Chords PPT - உம்மை ஆராதிப்பதைப் பார்க்கிலும் Lyrics in English

Ummai aaraadhippathaip paarkkilum
Menmai ondum illaiye
Ummai thuthippathai paarkkilum
Menmai ondum illaiye

Neer aaraadhikkappadaththakkavar
Neer thuthikku paaththirar

Paralogathil ummai thuthikkumbodhu
Ange vaazhbhavare
Bhoomiyil ummai naangal thuthikka
Irangki varubavare

Neer parisuthar neer parisuthar
Neer parisuthar parisuthare

Engalai umadhu aalayamaaga
Therindhu kondavare
Mannendru arindhum
Umadhu magimaiyai enakku vaiththavare

Iratchanyam magimai kanamum
Vallamaiyum endrendrum
Umakke sondham umadhu magimaiyai
Vasthiramaaga aninthu vaazhbhavare

ummai Aarathipathey Paarkilum Lyrics Song Chords PPT - உம்மை ஆராதிப்பதைப் பார்க்கிலும் Lyrics in English (Tanglish)

உம்மை ஆராதிப்பதைப் பார்க்கிலும்
மேன்மை ஒன்றும் இல்லையே
Ummai aaraadhippathaip paarkkilum
Menmai ondum illaiye

உம்மை துதிப்பதைப் பார்க்கிலும்
மேன்மை ஒன்றும் இல்லையே
Ummai thuthippathai paarkkilum
Menmai ondum illaiye

நீர் ஆராதிக்கப்படத்தக்கவர்
நீர் துதிக்குப் பாத்திரர்
Neer aaraadhikkappadaththakkavar
Neer thuthikkup paaththirar

பரலோகத்தில் உம்மை துதிக்கும்போது
அங்கே வாழ்பவரே
Paralogathil ummai thuthikkumbodhu
Ange vaazhbhavare

பூமியில் உம்மை நாங்கள் துதிக்க
இறங்கி வருபவரே
Bhoomiyil ummai naangal thuthikka
Irangki varubavare

நீர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
Neer parisuthar neer parisuthar
Neer parisuthar parisuthare

எங்களை உமது ஆலயமாக
தெரிந்து கொண்டவரே
Engalai umadhu aalayamaaga
Therindhu kondavare

மண்ணென்று அறிந்தும்
உமது மகிமையை எனக்கு வைத்தவரே
Mannendru arindhum
Umadhu magimaiyai enakku vaiththavare

இரட்சண்யம் மகிமை கனமும்
வல்லமையும் என்றென்றும்
Iratchanyam magimai kanamum
Vallamaiyum endrendrum

உமக்கே சொந்தம் உமது மகிமையை
வஸ்திரமாக அணிந்து வாழ்பவரே
Umakke sondham umadhu magimaiyai
Vasthiramaaga aninthu vaazhbhavare

ummai Aarathipathey Paarkilum Lyrics Song Chords PPT - உம்மை ஆராதிப்பதைப் பார்க்கிலும் Lyrics in English (Song Meaning)

உம்மை ஆராதிப்பதைப் பார்க்கிலும்
மேன்மை ஒன்றும் இல்லையே
Ummai aaraadhippathaip paarkkilum
Menmai ondum illaiye

உம்மை துதிப்பதைப் பார்க்கிலும்
மேன்மை ஒன்றும் இல்லையே
Ummai thuthippathai paarkkilum
Menmai ondum illaiye

நீர் ஆராதிக்கப்படத்தக்கவர்
நீர் துதிக்குப் பாத்திரர்
Neer aaraadhikkappadaththakkavar
Neer thuthikkup paaththirar

பரலோகத்தில் உம்மை துதிக்கும்போது
அங்கே வாழ்பவரே
Paralogathil ummai thuthikkumbodhu
Ange vaazhbhavare

பூமியில் உம்மை நாங்கள் துதிக்க
இறங்கி வருபவரே
Bhoomiyil ummai naangal thuthikka
Irangki varubavare

நீர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
Neer parisuthar neer parisuthar
Neer parisuthar parisuthare

எங்களை உமது ஆலயமாக
தெரிந்து கொண்டவரே
Engalai umadhu aalayamaaga
Therindhu kondavare

மண்ணென்று அறிந்தும்
உமது மகிமையை எனக்கு வைத்தவரே
Mannendru arindhum
Umadhu magimaiyai enakku vaiththavare

இரட்சண்யம் மகிமை கனமும்
வல்லமையும் என்றென்றும்
Iratchanyam magimai kanamum
Vallamaiyum endrendrum

உமக்கே சொந்தம் உமது மகிமையை
வஸ்திரமாக அணிந்து வாழ்பவரே
Umakke sondham umadhu magimaiyai
Vasthiramaaga aninthu vaazhbhavare

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create