Ummai Aarathithu Potri Lyrics Song Chords PPT - உம்மை ஆராதித்துப் போற்றி

உம்மை ஆராதித்துப் போற்றி பாடுவேன்
ஆர்ப்பரித்து என்றும் உயர்த்திடுவேன் -2
நீர் செய்த நன்மைகளை நித்தம் நினைத்து
நாளெல்லாம் நன்றி சொல்லி துதித்திடுவேன்

நல்லவரே உமக்கு ஆராதனை
நித்தியரே உமக்கு ஆராதனை
காப்பவரே உமக்கு ஆராதனை
காண்பவரே உமக்கு ஆராதனை

1. பகலிலும் இரவிலும் காத்திடுவார்
நான் எதிலும் சேதப்படுவதில்லை -2
தீங்கு நாளில் அவர் காத்திடுவார்
என் ஆத்துமாவை அவர் தேற்றிடுவார் -2

2. வானத்தையும் பூமியையும் படைத்திட்டவர்
எனக்கென்றும் ஒத்தாசை செய்திடுவார்"
கண்மணி போல் என்னைக் காத்திடுவார்
காலமெல்லாம் (என்னை) அவர் நடத்திடுவார்

3. என் போக்கையும் வரத்தையும் ஆசீர்வதிப்பார்
என்னோடே கூட என்றும் இருந்திடுவார்
என் தஞ்சமும் அடைக்கலம் ஆனவரே
என்னைத் தாங்கி என்றும் நடத்துவீரே

Ummai Aarathithu Potri lyrics songs, Ummai Aarathithu Potri song lyrics, Ummai Aarathithu Potri Lyrics Song Chords PPT - உம்மை ஆராதித்துப் போற்றி

Sign in to access this feature Sign Up

Ummai Aarathithu Potri Lyrics Song Chords PPT - உம்மை ஆராதித்துப் போற்றி Lyrics in English

Ummai aaradhiththu pottri paaduven
Aarppariththu endrum uyarththiduven
Neer seitha nanmaigalai niththam ninaiththu
Naalellaam nandri solli thuthiththiduven

Nallavare umakku aaradhanai
Niththiyare umakku aaradhanai
Kaappavare umakku aaradhanai
Kaanbavare umakku aaradhanai

Pagalilum iravilum kaaththiduvaar
Naan edhilum saedhappadhuvadhillai
Theengu naalil avar kaaththiduvaar
En aathumaavai avar thaetriduvaar

Vaanaththaiyum boomiyaiyum padaiththittavar
Enakkenrum oththaasai seiththiduvaar
Kanmani pol ennai kaaththiduvaar
Kaalamellaam ennai nadaththiduvaar

En pokkaiyum varaththaiyum aaseervathippaar
Ennode kooda endrum irundhiduvaar
En thanjamum adaikkalam aanavare
Ennai thaangi endrum nadaththuveere

Ummai Aarathithu Potri Lyrics Song Chords PPT - உம்மை ஆராதித்துப் போற்றி Lyrics in English (Tanglish)

உம்மை ஆராதித்துப் போற்றி பாடுவேன்
ஆர்ப்பரித்து என்றும் உயர்த்திடுவேன்
Ummai aaraadhiththu pottri paaduven
Aarppariththu endrum uyarththiduven

நீர் செய்த நன்மைகளை நித்தம் நினைத்து
நாளெல்லாம் நன்றி சொல்லி துதித்திடுவேன்
Neer seitha nanmaigalai niththam ninaiththu
Naalellaam nandri solli thudhiththiduven

நல்லவரே உமக்கு ஆராதனை
நித்தியரே உமக்கு ஆராதனை
Nallavare umakku aaraadhanai
Niththiyare umakku aaraadhanai

காப்பவரே உமக்கு ஆராதனை
காண்பவரே உமக்கு ஆராதனை
Kaappavare umakku aaraadhanai
Kaanbavare umakku aaraadhanai

பகலிலும் இரவிலும் காத்திடுவார்
நான் எதிலும் சேதப்படுவதில்லை
Pagalilum iravilum kaaththiduvaar
Naan edhilum sedhappaduvadhillai

தீங்கு நாளில் அவர் காத்திடுவார்
என் ஆத்துமாவை அவர் தேற்றிடுவார்
Theengu naalil avar kaaththiduvaar
En aaththumaavai avar thetriduvaar

வானத்தையும் பூமியையும் படைத்திட்டவர்
எனக்கென்றும் ஒத்தாசை செய்திடுவார்
Vaanaththaiyum boomiyaiyum padaiththittavar
Enakkendrum oththaasai seidhiduvaar

கண்மணி போல் என்னைக் காத்திடுவார்
காலமெல்லாம் அவர் நடத்திடுவார்
Kanmani pol ennaik kaaththiduvaar
Kaalamellaam avar nadaththiduvaar

என் போக்கையும் வரத்தையும் ஆசீர்வதிப்பார்
என்னோடே கூட என்றும் இருந்திடுவார்
En pokkaiyum varaththaiyum aaseervadhippaar
Ennode kooda endrum irundhiduvaar

என் தஞ்சமும் அடைக்கலம் ஆனவரே
என்னைத் தாங்கி என்றும் நடத்துவீரே
En thanjamum adaikkalam aanavare
Ennai thaangi endrum nadaththuveere

Ummai Aarathithu Potri Lyrics Song Chords PPT - உம்மை ஆராதித்துப் போற்றி Lyrics in English (Song Meaning)

உம்மை ஆராதித்துப் போற்றி பாடுவேன்
ஆர்ப்பரித்து என்றும் உயர்த்திடுவேன்
I will worship You and sing Your praise
I will exalt You with shouts forever

நீர் செய்த நன்மைகளை நித்தம் நினைத்து
நாளெல்லாம் நன்றி சொல்லி துதித்திடுவேன்
Remembering all the good You have done
All day I will thank and praise You

நல்லவரே உமக்கு ஆராதனை
நித்தியரே உமக்கு ஆராதனை
Good One, worship belongs to You
Eternal One, worship belongs to You

காப்பவரே உமக்கு ஆராதனை
காண்பவரே உமக்கு ஆராதனை
Protector, worship belongs to You
The One who sees, worship belongs to You

பகலிலும் இரவிலும் காத்திடுவார்
நான் எதிலும் சேதப்படுவதில்லை
He guards me day and night
I will not be harmed in anything

தீங்கு நாளில் அவர் காத்திடுவார்
என் ஆத்துமாவை அவர் தேற்றிடுவார்
In times of trouble He protects me
He comforts my soul

வானத்தையும் பூமியையும் படைத்திட்டவர்
எனக்கென்றும் ஒத்தாசை செய்திடுவார்
The Creator of heaven and earth
Will always help me

கண்மணி போல் என்னைக் காத்திடுவார்
காலமெல்லாம் அவர் நடத்திடுவார்
He guards me like the apple of His eye
He leads me all my days

என் போக்கையும் வரத்தையும் ஆசீர்வதிப்பார்
என்னோடே கூட என்றும் இருந்திடுவார்
He blesses my going and coming
He is always with me

என் தஞ்சமும் அடைக்கலம் ஆனவரே
என்னைத் தாங்கி என்றும் நடத்துவீரே
You are my refuge and shelter
You will sustain and lead me forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create