Ummai Allaal Ondrum seiyaen Lyrics Song Chords PPT - உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்

உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்
உதவிடும் என் தெய்வமே
உந்தன் கையில் ஆயுதமாக
உபயோகியும் ஏசையா

நேசரே உம் நேசம் போதும்
இயேசுவே உம் பாசம் போதும்
அன்பரே உம் மகிமை காண
ஆண்டவா நான் ஓடி வந்தேன்

நீரே திராட்சை செடி
நாங்கள் உம் கொடிகள்
உம்மில் நிலைத்திருந்து
மிகுந்த கனி கொடுப்போம்

நீரே நல்ல மேய்ப்பன்
நான் உந்தன் ஆட்டு குட்டி
உம் தோளில் தான் இருப்பேன்
எங்கும் பின் சென்றிடுவேன் – நேசரே உம்

நீரே என் தகப்பன்
நான் உந்தன் செல்லப்பிள்ளை
கீழ்படிந்து நடந்திடுவேன்
காலமெல்லாம் மகிழ செய்வேன் –

Ummai Allaal Ondrum seiyaen lyrics songs, Ummai Allaal Ondrum seiyaen song lyrics, Ummai Allaal Ondrum seiyaen Lyrics Song Chords PPT -உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ummai Allaal Ondrum seiyaen Lyrics Song Chords PPT - உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன் Lyrics in English

Ummai Allaal Ondrum Seiyen
Udhavidum En Deivame
Unthan Kaiyil Aayuthamaaga
Upayogiyum Yesaiyaa

Nesare Um Nesam Pothum
Yesuve Um Paasam Pothum
Anbare Um Magimai Kaana
Aandavaa Naan Oodi Vanthen

Neere Thiraatchai Chedi
Naangal Um Kodigal
Ummil Nilaiththirunthu
Miguntha Kani Koduppom

Neere Nalla Meippan
Naan Unthan Aattu Kutti
Um Tholin Thaan Iruppen
Engum Pin Sendriduveen

Neere En Thagappan
Naan Unthan Chellappillai
Keezhppadinthu Nadanthiduveen
Kaalamellaam Magizha Seiveen

Ummai Allaal Ondrum seiyaen Lyrics Song Chords PPT - உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன் Lyrics in English (Tanglish)

உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்
உதவிடும் என் தெய்வமே
உந்தன் கையில் ஆயுதமாக
உபயோகியும் ஏசையா
Ummai Allaal Ondrum Seiyaen
Uthavidum En Deivamae
Unthan Kaiyil Aayuthamaaga
Upayogiyum Aesayaa

நேசரே உம் நேசம் போதும்
இயேசுவே உம் பாசம் போதும்
அன்பரே உம் மகிமை காண
ஆண்டவா நான் ஓடி வந்தேன்
Nesarae Um Nesam Pothum
Yesuvae Um Paasam Pothum
Anbarae Um Magimai Kaana
Aandavaa Naan Odi Vanthaen

நீரே திராட்சை செடி
நாங்கள் உம் கொடிகள்
உம்மில் நிலைத்திருந்து
மிகுந்த கனி கொடுப்போம்
Neerae Thiraatchai Sedi
Naangal Um Kodigal
Ummil Nilainthirunthu
Miguntha Kani Koduppom

நீரே நல்ல மேய்ப்பன்
நான் உந்தன் ஆட்டு குட்டி
உம் தோளில் தான் இருப்பேன்
எங்கும் பின் சென்றிடுவேன்
Neerae Nalla Maeyppan
Naan Unthan Aattu Kutti
Um Tholil Thaan Iruppaen
Engum Pin Sendriduvaen

நீரே என் தகப்பன்
நான் உந்தன் செல்லப்பிள்ளை
கீழ்படிந்து நடந்திடுவேன்
காலமெல்லாம் மகிழ செய்வேன்
Neerae En Thagappan
Naan Unthan Sellap Pillai
Keezhpadinthu Nadandhiduvaen
Kaalamellaam Magizh Seivaen

Ummai Allaal Ondrum seiyaen Lyrics Song Chords PPT - உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன் Lyrics in English (Song Meaning)

உம்மை அல்லால் ஒன்றும் செய்யேன்
உதவிடும் என் தெய்வமே
உந்தன் கையில் ஆயுதமாக
உபயோகியும் ஏசையா
Without You I can do nothing
Help me O my God
Make me a weapon in Your hand
Use me Lord Jesus

நேசரே உம் நேசம் போதும்
இயேசுவே உம் பாசம் போதும்
அன்பரே உம் மகிமை காண
ஆண்டவா நான் ஓடி வந்தேன்
Beloved Lord Your love is enough
Jesus Your affection is enough
Dear Lord to see Your glory
Master I have come running to You

நீரே திராட்சை செடி
நாங்கள் உம் கொடிகள்
உம்மில் நிலைத்திருந்து
மிகுந்த கனி கொடுப்போம்
You are the true vine
We are Your branches
Abiding in You
We will bear much fruit

நீரே நல்ல மேய்ப்பன்
நான் உந்தன் ஆட்டு குட்டி
உம் தோளில் தான் இருப்பேன்
எங்கும் பின் சென்றிடுவேன்
You are the good shepherd
I am Your little lamb
I will remain on Your shoulders
I will follow You wherever You go

நீரே என் தகப்பன்
நான் உந்தன் செல்லப்பிள்ளை
கீழ்படிந்து நடந்திடுவேன்
காலமெல்லாம் மகிழ செய்வேன்
You are my Father
I am Your beloved child
I will walk in obedience
I will delight You all my days

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create