Ummai Allamal Lyrics Song Chords PPT -உம்மை அல்லாமல்

உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு?
என் பெலன் நீரே உம்மைத்தான் நம்புவேன்

ஆராதனை நாயகனே
என் ஆராதனை உமக்குத்தானே

தகுதியில்லா என்னையும்
தள்ளிவிடவில்லையே
அனுதின கிருபையால்
இதுவரை நடத்துகிறீர்
வேறொன்றும் வேண்டாமே
பாதம் ஒன்று போதுமே
உம் பிரசன்னம் ஒன்று மட்டும் போதுமே

Ummai Allamal ,Ummai Allamal lyrics songs, Ummai Allamal song lyrics, Ummai Allamal Lyrics Song Chords PPT - உம்மை அல்லாமல், Jeswin Samuel ,Joshua Samuel , Giftson Durai

Sign in to access this feature Sign Up

Ummai Allamal Lyrics Song Chords PPT -உம்மை அல்லாமல் Lyrics in English

Ummai allamal enakku yaar undu
En belan neere ummaithaan nambuven

Aaraadhanai naayagane
En aaraadhanai umakkuththaane

Thaguthiyillaa ennaiyum
Thallividavillaiye
Anudhina kirubaiyaal
Idhuvarai nadaththugireer

Verondrum vendaame
Paadham ondru pothume
Um prasannam ondru mattum pothume

Ummai Allamal Lyrics Song Chords PPT -உம்மை அல்லாமல் Lyrics in English (Tanglish)

உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு?
என் பெலன் நீரே உம்மைத்தான் நம்புவேன்
Ummai allamal enakku yaar undu?
En pelan neerae ummaithaan nambuven

ஆராதனை நாயகனே
என் ஆராதனை உமக்குத்தானே
Aaradhanai naayagane
En aaradhanai umakkutthane

தகுதியில்லா என்னையும்
தள்ளிவிடவில்லையே
Thakudiyilla ennaiyum
Thallividavillaiye

அனுதின கிருபையால்
இதுவரை நடத்துகிறீர்
Anudhina kirubaiyaal
Idhuvarai nadaththugireer

வேறொன்றும் வேண்டாமே
பாதம் ஒன்று போதுமே
உம் பிரசன்னம் ஒன்று மட்டும் போதுமே
Veronrum vendamae
Paadham ondru podhume
Um prasanam ondru mattum podhume

Ummai Allamal Lyrics Song Chords PPT -உம்மை அல்லாமல் Lyrics in English (Song Meaning)

உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு?
என் பெலன் நீரே உம்மைத்தான் நம்புவேன்
Who do I have besides You?
My helper, I will trust only You

ஆராதனை நாயகனே
என் ஆராதனை உமக்குத்தானே
O Lord of worship
My worship is for You alone

தகுதியில்லா என்னையும்
தள்ளிவிடவில்லையே
Even the unworthy me
You have not pushed away

அனுதின கிருபையால்
இதுவரை நடத்துகிறீர்
By Your daily grace
You have led me until now

வேறொன்றும் வேண்டாமே
பாதம் ஒன்று போதுமே
உம் பிரசன்னம் ஒன்று மட்டும் போதுமே
I need nothing else
One path is enough
Only Your favor is enough

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create