Ummai Appa Appa Lyrics Song Chords PPT - உம்மை அப்பா அப்பா அப்பா

உம்மை அப்பா அப்பா அப்பா
என்று சொல்லவா உம்மை
அம்மா அம்மா அம்மா என்று சொல்லவா

1. அன்பு காட்டும் போது
நீங்க அம்மாவைப் போல (2)
என்னை அடித்துத் திருத்தும் போது
நீங்க அப்பாவைப் போல நல்ல

2. நெருக்கத்துக்குள் அனுப்பும் போது
நீங்க அப்பாவைப் போல
என்னை நெருங்கி வந்து சூழ்ந்து
கொள்வீர் அம்மாவைப் போல நல்ல

Ummai Appa Appa lyrics songs, Ummai Appa Appa song lyrics, Ummai Appa Appa Lyrics Song Chords PPT - உம்மை அப்பா அப்பா அப்பா

Sign in to access this feature Sign Up

Ummai Appa Appa Lyrics Song Chords PPT - உம்மை அப்பா அப்பா அப்பா Lyrics in English

Ummmai Appa Appa Appa
Endru sollavaa ummai
Amma Amma Amma
Endru sollavaa

Anbu kaattum podhu
Neenga Ammavai pola
Ennai adithu thiruthum podhu
Neenga Appavai pola nalla

Nerukkaththukku anuppum podhu
Neenga Appavai pola
Ennai nerungi vandhu soozhnthu
Kolveer Ammavai pola nalla

Ummai Appa Appa Lyrics Song Chords PPT - உம்மை அப்பா அப்பா அப்பா Lyrics in English (Tanglish)

உம்மை அப்பா அப்பா அப்பா
என்று சொல்லவா உம்மை
Ummmai Appa Appa Appa
Endru sollavaa ummai

அம்மா அம்மா அம்மா என்று சொல்லவா
Amma Amma Amma endru sollavaa

1. அன்பு காட்டும் போது
நீங்க அம்மாவைப் போல
Anbu kaattum podhu
Neenga Ammavai pola

என்னை அடித்துத் திருத்தும் போது
நீங்க அப்பாவைப் போல நல்ல
Ennai adithu thiruthum podhu
Neenga Appavai pola nalla

2. நெருக்கத்துக்குள் அனுப்பும் போது
நீங்க அப்பாவைப் போல
Nerukkaththukku anuppum podhu
Neenga Appavai pola

என்னை நெருங்கி வந்து சூழ்ந்து கொள்வீர் அம்மாவைப் போல நல்ல
Ennai nerungi vandhu soozhnthu
Kolveer Ammavai pola nalla

Ummai Appa Appa Lyrics Song Chords PPT - உம்மை அப்பா அப்பா அப்பா Lyrics in English (Song Meaning)

உம்மை அப்பா அப்பா அப்பா
என்று சொல்லவா உம்மை
You are my Father, Father, Father
I want to call You so

அம்மா அம்மா அம்மா என்று சொல்லவா
I want to call You Mother, Mother, Mother

1. அன்பு காட்டும் போது
நீங்க அம்மாவைப் போல
When You show me love
You are like a caring Mother

என்னை அடித்துத் திருத்தும் போது
நீங்க அப்பாவைப் போல நல்ல
When You discipline me
You are like a loving Father

2. நெருக்கத்துக்குள் அனுப்பும் போது
நீங்க அப்பாவைப் போல
When You send me through trials
You are like a protective Father

என்னை நெருங்கி வந்து சூழ்ந்து கொள்வீர் அம்மாவைப் போல நல்ல
You come close and surround me
You are like a caring Mother

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create