Ummai Athigam Athigam Nesikka Lyrics Song Chords PPT - உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை

உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே – 2
பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே
மெய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே

1. உயர்வான நேரத்திலும் என் தாழ்வின் பாதையிலும்
நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும் – 2
ஏமாற்றும் வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே
ஏமாற்றமில்லா வாழ்க்கை நான் வாழ வேண்டுமே –

2. பெலவீன நேரத்திலும் பெலமுள்ள காலத்திலும்
நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும் – 2
உம்மை விட்டு தூரம் போன நாட்கள் போதுமே இன்னும்
விடாமல் உம்மை பற்றி கொண்டு வாழ வேண்டுமே

Ummai Athigam Athigam Nesikka lyrics songs, Ummai Athigam Athigam Nesikka song lyrics, Ummai Athigam Athigam Nesikka Lyrics Song Chords PPT -உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை , Johnsam Joyson

Sign in to access this feature Sign Up

Ummai Athigam Athigam Nesikka Lyrics Song Chords PPT - உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை Lyrics in English

Ummay Adhigam Adhigam Nesikka Kirubai Vendume
Poyyaana Vaazhkai Vaazhntha Naadkal Pothume
Meiyyaaga Ummay Nesiththu Naan Vaazha Vendume

Uyarvaana Naeraththilum En Thaazhvin Paathaiyilum
Naan Ummay Mattum Nesikka Vendume
Emaatrum Vaazhkai Vaazhntha Naadkal Pothume
Emaattram Illa Vaazhkai Naan Vaazha Vendume

Pelaveena Naeraththilum Pelamulla Kaalaththilum
Naan Ummay Mattum Nesikka Vendume
Ummay Vittu Thooram Poona Naadkal Pothume Innum
Vidaamal Ummay Patri Kondu Vaazha Vendume

Ummai Athigam Athigam Nesikka Lyrics Song Chords PPT - உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை Lyrics in English (Tanglish)

உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே
பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே
மேய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே
Lord, I need grace to love You more and more
The days I lived a false life are enough
Truly loving You, I must live

உயர்வான நேரத்திலும் என் தாழ்வின் பாதையிலும்
நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்
Even in high moments and in low paths
I must love only You

ஏமாற்றும் வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே
ஏமாற்றமில்லா வாழ்க்கை நான் வாழ வேண்டுமே
The days I lived a deceiving life are enough
I must live a life without deceit

பெலவீன நேரத்திலும் பெலமுள்ள காலத்திலும்
நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்
Even in weak times and in strong seasons
I must love only You

உம்மை விட்டு தூரம் போன நாட்கள் போதுமே இன்னும்
விடாமல் உம்மை பற்றி கொண்டு வாழ வேண்டுமே
The days I went far from You are enough
I must live thinking of You without leaving

Ummai Athigam Athigam Nesikka Lyrics Song Chords PPT - உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை Lyrics in English (Song Meaning)

உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே
பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே
மேய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே
Lord, I need grace to love You more and more
The days I lived a false life are enough
Truly loving You, I must live

உயர்வான நேரத்திலும் என் தாழ்வின் பாதையிலும்
நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்
Even in high moments and in low paths
I must love only You

ஏமாற்றும் வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமே
ஏமாற்றமில்லா வாழ்க்கை நான் வாழ வேண்டுமே
The days I lived a deceiving life are enough
I must live a life without deceit

பெலவீன நேரத்திலும் பெலமுள்ள காலத்திலும்
நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்
Even in weak times and in strong seasons
I must love only You

உம்மை விட்டு தூரம் போன நாட்கள் போதுமே இன்னும்
விடாமல் உம்மை பற்றி கொண்டு வாழ வேண்டுமே
The days I went far from You are enough
I must live thinking of You without leaving

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create