Ummai Kanave Ullam Lyrics Song Chords PPT - உம்மைக் காணவே உள்ளம் ஏங்குதே

உம்மைக் காணவே உள்ளம் ஏங்குதே
உம் முகம் பார்க்கவே இதயம் துடிக்குதே

இயேசுவே உம்மையே
என்றும் தொடருவேன்
உந்தனின் அன்பினை
என்றுமே வாஞ்சிப்பேன்-2

1. உம்மைப் போலவே என்னை மாற்றுமே
உம் சாயல் அடையவே என்னில் வாருமே

2.உம்மோடு பேசவே என்னை வனையுமே
உம் சித்தம் அறியவே ஞானத்தை தாருமே

3. உம்மைத் தொடரவே கிருபை தாருமே
உம் பாதம் அமரவே பெலனைத் தாருமே

Ummai KanaveUllam lyrics songs, Ummai KanaveUllam song lyrics, Ummai KanaveUllam Lyrics Song Chords PPT - உம்மைக் காணவே உள்ளம் ஏங்குதே

Sign in to access this feature Sign Up

Ummai Kanave Ullam Lyrics Song Chords PPT - உம்மைக் காணவே உள்ளம் ஏங்குதே Lyrics in English

Ummai kaanave ullam yengudhe
Um mugam paarkave idhayam thudikkudhe

Yesuve ummaiye
Endrum thodaruven
Undhanin anbinai
Endrume vaanjippen – (2)

Ummai polave ennai maatrume
Um saayal adaiyave ennil vaarume
Ummodu pesave ennai vanayume
Um sitham ariyave gnanathai thaarume
Ummai thodarave kirubai thaarume
Um paadham amarave belanai thaarume

Ummai Kanave Ullam Lyrics Song Chords PPT - உம்மைக் காணவே உள்ளம் ஏங்குதே Lyrics in English (Tanglish)

உம்மைக் காணவே உள்ளம் ஏங்குதே
உம் முகம் பார்க்கவே இதயம் துடிக்குதே
Ummai kaanave ullam yengudhe
Um mugam paarkave idhayam thudikkudhe

இயேசுவே உம்மையே என்றும் தொடருவேன்
உந்தனின் அன்பினை என்றுமே வாஞ்சிப்பேன் – (2)
Yesuve ummaiye endrum thodaruven
Undhanin anbinai endrume vaanjippen – (2)

உம்மைப் போலவே என்னை மாற்றுமே
உம் சாயல் அடையவே என்னில் வாருமே
Ummai polave ennai maatrume
Um saayal adaiyave ennil vaarume

உம்மோடு பேசவே என்னை வனையுமே
உம் சித்தம் அறியவே ஞானத்தை தாருமே
Ummodu pesave ennai vanayume
Um sitham ariyave gnanathai thaarume

உம்மைத் தொடரவே கிருபை தாருமே
உம் பாதம் அமரவே பெலனைத் தாருமே
Ummai thodarave kirubai thaarume
Um paadham amarave belanai thaarume

Ummai Kanave Ullam Lyrics Song Chords PPT - உம்மைக் காணவே உள்ளம் ஏங்குதே Lyrics in English (Song Meaning)

உம்மைக் காணவே உள்ளம் ஏங்குதே
உம் முகம் பார்க்கவே இதயம் துடிக்குதே
My heart longs to see You
My heart beats to behold Your face

இயேசுவே உம்மையே என்றும் தொடருவேன்
உந்தனின் அன்பினை என்றுமே வாஞ்சிப்பேன் – (2)
Oh Jesus, I will always follow You
I will forever desire Your love – (2)

உம்மைப் போலவே என்னை மாற்றுமே
உம் சாயல் அடையவே என்னில் வாருமே
Transform me to be like You
Come and let me bear Your likeness in me

உம்மோடு பேசவே என்னை வனையுமே
உம் சித்தம் அறியவே ஞானத்தை தாருமே
Shape me so I may speak with You
Grant me wisdom to know Your will

உம்மைத் தொடரவே கிருபை தாருமே
உம் பாதம் அமரவே பெலனைத் தாருமே
Give me grace to follow You
Give me strength to sit at Your feet

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create