உம்மை மகிமைப்படுத்துகிறேன்(2)
மகிமைக்குரியவரே
உம்மை துதித்து பாடுகிறேன்
துதித்து பாடுகிறேன் துதிக்குப் பாத்திரரே
உம்மை மகிமைப்படுத்துகின்றேன்
உம்மை துதித்து பாடுகின்றேன்-2
1. ஆயிரம் தலைமுறைக்கு
இரக்கம் செய்பவரே -2
ஆபிரகாமின் உடன்படிக்கை
நினைவு கூர்பவரே
2. மோசேயோடு இருந்தது போல
என்னோடும் இருக்கின்றீர்
எனக்கு எதிராக எதிர்த்து நிற்பவன் யார்
Ummai Mahimaipaduthukirom lyrics songs, Ummai Mahimaipaduthukirom song lyrics, Ummai Mahimaipaduthukirom Lyrics Song Chords PPT -உம்மை மகிமைப்படுத்துகிறேன்
Sign in to access this feature Sign Up
Ummay magimapaṭuttugiṟēṉ (2)
magimaikkuriyavare
Ummay thudiththu paadugiṟēṉ
thudiththu paadugiṟēṉ thudikkup paathirare
Ummay magimapaṭuttugiṟēṉ
ummay thudiththu paadugiṟēṉ (2)
Aayiram thalaimuraikkaiku
irakkam seipavare (2)
Aabrahamin udanpadikkai
ninaivu koorpavare
Moseyodu irundhathu pola
ennoodum irukkindreer
Enakku ethiraaga ethirththu nirpavan yaar?
உம்மை மகிமைப்படுத்துகிறேன்(2)
மகிமைக்குரியவரே
Ummay magimapaṭuttugiṟēṉ (2)
magimaikkuriyavare
உம்மை துதித்து பாடுகிறேன்
துதித்து பாடுகிறேன் துதிக்குப் பாத்திரரே
Ummay thudiththu paadugiṟēṉ
thudiththu paadugiṟēṉ thudikkup paathirare
உம்மை மகிமைப்படுத்துகின்றேன்
உம்மை துதித்து பாடுகின்றேன்(2)
Ummay magimapaṭuttugiṟēṉ
ummay thudiththu paadugiṟēṉ (2)
1. ஆயிரம் தலைமுறைக்கு
இரக்கம் செய்பவரே (2)
Aayiram thalaimuraikkaiku
irakkam seipavare (2)
ஆபிரகாமின் உடன்படிக்கை
நினைவு கூர்பவரே
Aabrahamin udanpadikkai
ninaivu koorpavare
2. மோசேயோடு இருந்தது போல
என்னோடும் இருக்கின்றீர்
Moseyodu irundhathu pola
ennoodum irukkindreer
எனக்கு எதிராக எதிர்த்து நிற்பவன் யார்?
Enakku ethiraaga ethirththu nirpavan yaar?
உம்மை மகிமைப்படுத்துகிறேன்(2)
மகிமைக்குரியவரே
I glorify You (2)
O You who are worthy of glory
உம்மை துதித்து பாடுகிறேன்
துதித்து பாடுகிறேன் துதிக்குப் பாத்திரரே
I praise You with my song
I sing to You, worthy of all praise
உம்மை மகிமைப்படுத்துகின்றேன்
உம்மை துதித்து பாடுகின்றேன்(2)
I glorify You
I sing praises to You (2)
1. ஆயிரம் தலைமுறைக்கு
இரக்கம் செய்பவரே (2)
Merciful to thousands of generations (2)
Full of compassion to all ages
ஆபிரகாமின் உடன்படிக்கை
நினைவு கூர்பவரே
You remember Abraham’s covenant
You are mindful and faithful
2. மோசேயோடு இருந்தது போல
என்னோடும் இருக்கின்றீர்
As You were with Moses
You are also with me
எனக்கு எதிராக எதிர்த்து நிற்பவன் யார்?
Who can stand against me?
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List