Ummai Marakamal Iruka Lyrics Song Chords PPT - உம்மை மறக்காமல் இருக்க

உம்மை மறக்காமல் இருக்க
மறக்காமல் இருக்க
மகிமையால் மூடுமையா
உம்மை விட்டு விலகாமல் இருக்க
விலகாமல் இருக்க
விசுவாசம் தாருமையா -2

என் அன்பே என் அன்பே
என் அன்பே என் இயேசுவே -2

1. கடந்தோடும் வாழ்வில் கவர்ந்திடும்
உலகில் கிருபையால் காத்தருளும்

2. பாவத்தில் முழ்கி பாழான உலகில்
பரிசுத்தம் தந்தருளும்
3. நிம்மதி இல்லா நிலைமாறும் உலகில்
நிரந்தரம் நீர்தானையா

Ummai Marakamal Iruka lyrics songs, Ummai Marakamal Iruka song lyrics, Ummai Marakamal Iruka Lyrics Song Chords PPT - உம்மை மறக்காமல் இருக்க

Sign in to access this feature Sign Up

Ummai Marakamal Iruka Lyrics Song Chords PPT - உம்மை மறக்காமல் இருக்க Lyrics in English

Ummai marakkamal irukka
Marakkamal irukka
Magimaiyaal moodumaiyaa
Ummai vittu vilagaamal irukka

Vilagaamal irukka
Visuvaasam thaarumaiyaa

En anbae en anbae
En anbae en Yesuve

Kadandodum vaazhvill kavarndhidum
Ulagil kirubaiyaal kaaththarulum

Paavaththil muzgi pazhaana ulagil
Parisuththam thandarulum

Nimmadhi illaa nilaimaarum ulagil
Nirandharam neerdhaania

Ummai Marakamal Iruka Lyrics Song Chords PPT - உம்மை மறக்காமல் இருக்க Lyrics in English (Tanglish)

உம்மை மறக்காமல் இருக்க
மறக்காமல் இருக்க
Ummai marakkamal irukka
Marakkamal irukka

மகிமையால் மூடுமையா
உம்மை விட்டு விலகாமல் இருக்க
Magimaiyaal moodumaiyaa
Ummai vittu vilagaamal irukka

விலகாமல் இருக்க
விசுவாசம் தாருமையா
Vilagaamal irukka
Visuvaasam thaarumaiyaa

என் அன்பே என் அன்பே
என் அன்பே என் இயேசுவே
En anbae en anbae
En anbae en Yesuve

கடந்தோடும் வாழ்வில் கவர்ந்திடும்
உலகில் கிருபையால் காத்தருளும்
Kadandodum vaazhvill kavarndhidum
Ulagil kirubaiyaal kaaththarulum

பாவத்தில் முழ்கி பாழான உலகில்
பரிசுத்தம் தந்தருளும்
Paavaththil muzgi pazhaana ulagil
Parisuththam thandarulum

நிம்மதி இல்லா நிலைமாறும் உலகில்
நிரந்தரம் நீர்தானையா
Nimmadhi illaa nilaimaarum ulagil
Nirandharam neerdhaania

Ummai Marakamal Iruka Lyrics Song Chords PPT - உம்மை மறக்காமல் இருக்க Lyrics in English (Song Meaning)

உம்மை மறக்காமல் இருக்க
மறக்காமல் இருக்க
To never forget You
To never forget You

மகிமையால் மூடுமையா
உம்மை விட்டு விலகாமல் இருக்க
Will Your glory blind me?
May I not stray from You

விலகாமல் இருக்க
விசுவாசம் தாருமையா
May I not stray
May I have faith in You

என் அன்பே என் அன்பே
என் அன்பே என் இயேசுவே
My beloved, my beloved
My beloved, my Jesus

கடந்தோடும் வாழ்வில் கவர்ந்திடும்
உலகில் கிருபையால் காத்தருளும்
In the passing life You captivate
By Your grace You protect the world

பாவத்தில் முழ்கி பாழான உலகில்
பரிசுத்தம் தந்தருளும்
In a world ruined by sin
You give holiness

நிம்மதி இல்லா நிலைமாறும் உலகில்
நிரந்தரம் நீர்தானையா
In a restless, changing world
You alone are eternal

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create