Ummai Naesikiraen En Yesuvae Lyrics Song Chords PPT - உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே

உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே
என் ஆவி ஆத்துமா சரீரம்
உம் பாதத்தில் நான் படைக்கிறேன்
என்னை உந்தன் கையில் ஏற்று
மாற்றிடும் உம் பிள்ளையாய்

என் வாழ்வில் என்ன நடந்தாலும்
நான் உம்மை நேசிக்கிறேன்
மரணத்தின் பாதை சென்றாலும்
நான் உம்மை நேசிக்கிறேன்

என்னை கொன்று போட்டாலும்
நான் உம்மை நேசிக்கிறேன்
நன்மை செய்யாவிட்டாலும்
நான் உம்மை நேசிக்கிறேன்

எனக்காய் காயம் அடைந்தவரே
உம்மை நேசிக்கிறேன்
என் பாவத்தின் தண்டனை ஏற்றவரே
உம்மை நேசிக்கிறேன்

எனக்காய் மீண்டும் வருபவரே
உம்மை நேசிக்கிறேன்
என்னை உம்மோடு
சேர்த்துக் கொள்வீர்
உம்மை நேசிக்கிறேன்

Ummai Naesikiraen En Yesuvae lyrics songs, Ummai Naesikiraen En Yesuvae song lyrics, Ummai Naesikiraen En Yesuvae Lyrics Song Chords PPT -உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ummai Naesikiraen En Yesuvae Lyrics Song Chords PPT - உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே Lyrics in English

Ummai Naesikkiraen En Yesuvae
En Aavi Aaththumaa Sareeram
Um Paathaththil Naan Pataikkiraen
Ennai Unthan Kaiyil Aettu
Maattidum Um Pillaiyaay

En Vaalvil Enna Nadanthaalum
Naan Ummai Naesikkiraen
Maranaththin Paathai Sentalum
Naan Ummai Naesikkiraen

Ennai Kontru Pottalum
Naan Ummai Naesikkiraen
Nanmai Seyyaavittalum
Naan Ummai Naesikkiraen

Enakkaay Kaayam Atainthavarae
Ummai Naesikkiraen
En Paavaththin Thanndanai Aettavarae
Ummai Naesikkiraen

Enakkaay Meendum Varupavarae
Ummai Naesikkiraen
Ennai Ummodu
Serththuk Kolveer
Ummai Naesikkiraen

Ummai Naesikiraen En Yesuvae Lyrics Song Chords PPT - உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே Lyrics in English (Tanglish)

உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே
என் ஆவி ஆத்துமா சரீரம்
உம் பாதத்தில் நான் படைக்கிறேன்
என்னை உந்தன் கையில் ஏற்று
மாற்றிடும் உம் பிள்ளையாய்

Ummai Naesikkiraen En Yesuvae
En Aavi Aaththumaa Sareeram
Um Paathaththil Naan Pataikkiraen
Ennai Unthan Kaiyil Aettu
Maattidum Um Pillaiyaay

என் வாழ்வில் என்ன நடந்தாலும்
நான் உம்மை நேசிக்கிறேன்
மரணத்தின் பாதை சென்றாலும்
நான் உம்மை நேசிக்கிறேன்

En Vaalvil Enna Nadanthaalum
Naan Ummai Naesikkiraen
Maranaththin Paathai Sentalum
Naan Ummai Naesikkiraen

என்னை கொன்று போட்டாலும்
நான் உம்மை நேசிக்கிறேன்
நன்மை செய்யாவிட்டாலும்
நான் உம்மை நேசிக்கிறேன்

Ennai Kontru Pottalum
Naan Ummai Naesikkiraen
Nanmai Seyyaavittalum
Naan Ummai Naesikkiraen

எனக்காய் காயம் அடைந்தவரே
உம்மை நேசிக்கிறேன்
என் பாவத்தின் தண்டனை ஏற்றவரே
உம்மை நேசிக்கிறேன்

Enakkaay Kaayam Atainthavarae
Ummai Naesikkiraen
En Paavaththin Thanndanai Aettavarae
Ummai Naesikkiraen

எனக்காய் மீண்டும் வருபவரே
உம்மை நேசிக்கிறேன்
என்னை உம்மோடு
சேர்த்துக் கொள்வீர்
உம்மை நேசிக்கிறேன்

Enakkaay Meendum Varupavarae
Ummai Naesikkiraen
Ennai Ummodu
Serththuk Kolveer
Ummai Naesikkiraen

Ummai Naesikiraen En Yesuvae Lyrics Song Chords PPT - உம்மை நேசிக்கிறேன் என் இயேசுவே Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create