Ummai Nambi Nadakiraen Lyrics Song Chords PPT - உம்மை நம்பி நடக்கிறேன் என் தகப்பனே

உம்மை நம்பி நடக்கிறேன் என் தகப்பனே (இயேசுவே)
உங்க பாதை நன்மை என்று நம்புகிறேன்
நீங்க பிடிச்சிடுங்க உங்க கரத்தாலே என்னை
நீங்க நடத்திடுங்க உங்க சித்தம்போல என்னை

தண்ணீரை கடந்தாலும் என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடந்திட்டாலும் வெந்து போக விடமாட்டீர்
செழிப்பான இடத்திலே என்னை கொண்டு வந்திடுவீர்
அக்கினியும் தண்ணிரையும் நன்மையாய் மாற்றிடுவீர்

அறியாத வழிகளிலே என்னை நீர் நடத்துகிறீர்
புரியாத பாதைகளை எனக்கு முன் வைத்துள்ளீர்
இருளையும் வெளிச்சமாய் என் முன்னே மாற்றிடுவீர்
தீமையும் நன்மையாய் எனக்காய் மாற்றிடுவீர்

Ummai Nambi Nadakiraen Lyrics, Ummai Nambi Nadakiraen Lyrics Song, Ummai Nambi Nadakiraen Lyrics Song Chords PPT, Ummai Nambi Nadakiraen, உம்மை நம்பி நடக்கிறேன் என் தகப்பனே

Sign in to access this feature Sign Up

Ummai Nambi Nadakiraen Lyrics Song Chords PPT - உம்மை நம்பி நடக்கிறேன் என் தகப்பனே Lyrics in English

Ummai Nambi Nadakkiren En Thagappane Yesuve
Unga Paathai Nanmai Endru Nambugiren
Neenga Pidichidunga Unga Karaththale Ennai
Neenga Nadaththidunga Unga Siththampola Ennai

Thanneerai Kadandhaalum Ennodu Irukkindreer
Akkiniyil Nadandhaalum Vendhu Poga Vidamaatteer
Sezhippaana Idaththile Ennai Kondu Vandhiduveer
Akkiniyum Thanneeraiyum Nanmaiyaai Maatriduveer

Ariyaadha Vazhigalile Ennai Neer Nadaththugireer
Puriyaadha Paathaigalai Enakku Mun Vaiththulleer
Irulaiyum Velichchamaai En Munne Maatriduveer
Theemaiyum Nanmaiyaai Enakkaai Maatriduveer

Ummai Nambi Nadakiraen Lyrics Song Chords PPT - உம்மை நம்பி நடக்கிறேன் என் தகப்பனே Lyrics in English (Tanglish)

உம்மை நம்பி நடக்கிறேன் என் தகப்பனே (இயேசுவே)
உங்க பாதை நன்மை என்று நம்புகிறேன்
நீங்க பிடிச்சிடுங்க உங்க கரத்தாலே என்னை
நீங்க நடத்திடுங்க உங்க சித்தம்போல என்னை
Ummai Nambi Nadakkiren En Thagappanae (Yesuvae)
Unga Paathai Nanmai Endru Nambugiren
Neenga Pidichidunga Unga Karaththalae Ennai
Neenga Nadathidunga Unga Siththampola Ennai

தண்ணீரை கடந்தாலும் என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடந்திட்டாலும் வெந்து போக விடமாட்டீர்
செழிப்பான இடத்திலே என்னை கொண்டு வந்திடுவீர்
அக்கினியும் தண்ணிரையும் நன்மையாய் மாற்றிடுவீர்
Thannirai Kadandhaalum Ennodu Irukkindreer
Akkiniyil Nadandhittaalum Vendhu Poga Vidamaatteer
Sezhippaana Idaththilae Ennai Kondu Vandhiduveer
Akkiniyum Thanniraiyum Nanmaiyaai Maatriduveer

அறியாத வழிகளிலே என்னை நீர் நடத்துகிறீர்
புரியாத பாதைகளை எனக்கு முன் வைத்துள்ளீர்
இருளையும் வெளிச்சமாய் என் முன்னே மாற்றிடுவீர்
தீமையும் நன்மையாய் எனக்காய் மாற்றிடுவீர்
Ariyaadha Vazhigalilae Ennai Neer Nadaththugireer
Puriyaadha Paadhaigalai Enakku Mun Vaiththulleer
Irulaiyum Velichchamaai En Munnae Maatriduveer
Theemaiyum Nanmaiyaai Enakkaai Maatriduveer

Ummai Nambi Nadakiraen Lyrics Song Chords PPT - உம்மை நம்பி நடக்கிறேன் என் தகப்பனே Lyrics in English (Song Meaning)

உம்மை நம்பி நடக்கிறேன் என் தகப்பனே (இயேசுவே)
உங்க பாதை நன்மை என்று நம்புகிறேன்
நீங்க பிடிச்சிடுங்க உங்க கரத்தாலே என்னை
நீங்க நடத்திடுங்க உங்க சித்தம்போல என்னை
I walk trusting You, my Father (Jesus),
I believe that Your ways are good.
Hold me with Your hand,
Guide me according to Your will.

தண்ணீரை கடந்தாலும் என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடந்திட்டாலும் வெந்து போக விடமாட்டீர்
செழிப்பான இடத்திலே என்னை கொண்டு வந்திடுவீர்
அக்கினியும் தண்ணிரையும் நன்மையாய் மாற்றிடுவீர்
Even when I cross waters, You are with me,
Even if I walk through fire, You will not let me perish.
You bring me to a place of abundance,
And turn fire and water into blessings

அறியாத வழிகளிலே என்னை நீர் நடத்துகிறீர்
புரியாத பாதைகளை எனக்கு முன் வைத்துள்ளீர்
இருளையும் வெளிச்சமாய் என் முன்னே மாற்றிடுவீர்
தீமையும் நன்மையாய் எனக்காய் மாற்றிடுவீர்
You lead me through unknown paths,
You place roads before me I cannot understand.
You turn darkness into light before me,
And transform evil into good for me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create