Ummai Nambi Nadakiren Lyrics Song Chords PPT - உம்மை நம்பி நடக்கிறேன்

உம்மை நம்பி நடக்கிறேன்
என் தகப்பனே (இயேசுவே)
உங்க பாதை நன்மை என்று
நம்புகிறேன்

நீங்க பிடிச்சிடுங்க
உங்க கரத்தாலே என்னை
நீங்க நடத்திடுங்க
உங்க சித்தம் போல என்னை

1.தண்ணீரை கடந்தாலும்
என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடந்திட்டாலும்
வெந்து போக விடமாட்டீர்
செழிப்பான இடத்திலே
என்னை கொண்டு வந்திடுவீர்
அக்கினியும் தண்ணீரையும்
நன்மையாய் மாற்றிடுவீர்

2.அறியாத வழிகளிலே
என்னை நீர் நடத்துகின்றீர்
புரியாத (தெரியாத) பாதைகளை
எனக்கு முன் வைத்துள்ளீர்
இருளை வெளிச்சமாய்
என் முன்னே மாற்றிடுவீர்
தீமையை நன்மையாய்
எனக்காய் மாற்றிடுவீர்

Ummai Nambi Nadakiren lyrics songs,Ummai Nambi Nadakiren song lyrics,Ummai Nambi Nadakiren Lyrics Song Chords PPT- உம்மை நம்பி நடக்கிறேன், DAVIDSAM JOYSON|JOHNPAUL REUBEN

Sign in to access this feature Sign Up

Ummai Nambi Nadakiren Lyrics Song Chords PPT - உம்மை நம்பி நடக்கிறேன் Lyrics in English

Ummai Nambi Nadakiraen en thagappanae ( Yesuvae)
Unga Paathai nanmai entru nambukirean

Neenga pidichirunga unga karathalae ennai
neenga nadaththidunga unga siththam pola ennai

Thanneerai kadanthalum ennodu irukinteer
akkiniyil nadanthittalum venthu poga vidamatteer-2
Selippana idathilae ennai kondu vanthiduvaaer-2
Akkiniyum thanneeraiyum nanmaiyaai mattriduveer-2

Ariyatha vazhikalilae ennai Neer nadathukireer
Puriyatha paathaikalai Enakku mu vaithulleer-2
Irulai veichamaai en munnae maattriduveer -2
Theemaiyum nanmaiyumaai enakkaai maattriduveer -2

Ummai Nambi Nadakiren Lyrics Song Chords PPT - உம்மை நம்பி நடக்கிறேன் Lyrics in English (Tanglish)

உம்மை நம்பி நடக்கிறேன் என் தகப்பனே (இயேசுவே)
உங்க பாதை நன்மை என்று நம்புகிறேன்
Ummai nambi nadakkiren en thagappane (Yesuve)
Unga paathai nanmai endru nambugiren

நீங்க பிடிச்சிருங்க உங்க கரத்தாலே என்னை
நீங்க நடத்திடுங்க உங்க சித்தம் போல என்னை
Neenga pidichirunga unga karathaaley ennai
Neenga nadathidungka unga sittam pola ennai

தண்ணீரைக் கடந்தாலும் என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடந்திட்டாலும் வெந்து போக விடமாட்டீர் -2
செழிப்பான இடத்திலே என்னை கொண்டு வந்திடுவீர் -2
அக்கினியும் தண்ணீரையும் நன்மையாய் மாற்றிடுவீர் -2
Thanneerai kandanallum ennode irukkindreer
Akiniyil nadandittaalum vendhu poga vidamatteer -2
Sezhippana idaththile ennai kondu vandiduveer -2
Akiniyum thanneeraiyum nanmaiyaai maatriduveer -2

அறியாத வழிகளிலே என்னை நீர் நடத்துகிறீர்
புரியாத பாதைகளை எனக்கு முன் வைத்துள்ளீர் -2
இருளை வெளிச்சமாய் என் முன்னே மாற்றிடுவீர் -2
தீமையும் நன்மையாய் எனக்காய் மாற்றிடுவீர் -2
Ariyaadha vazhigalile ennai neer nadathugireer
Puriyadha paathaigalai enakku mun vaiththullir -2
Irulai velichchamaai en munne maatriduveer -2
Theemaiyum nanmaiyaai enakkaai maatriduveer -2

Ummai Nambi Nadakiren Lyrics Song Chords PPT - உம்மை நம்பி நடக்கிறேன் Lyrics in English (Song Meaning)

உம்மை நம்பி நடக்கிறேன் என் தகப்பனே (இயேசுவே)
உங்க பாதை நன்மை என்று நம்புகிறேன்
I walk trusting You, my Father (Jesus).
I believe that Your path is good.

நீங்க பிடிச்சிருங்க உங்க கரத்தாலே என்னை
நீங்க நடத்திடுங்க உங்க சித்தம் போல என்னை
Hold me with Your hand, Lord.
Lead me according to Your will.

தண்ணீரைக் கடந்தாலும் என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடந்திட்டாலும் வெந்து போக விடமாட்டீர் -2
செழிப்பான இடத்திலே என்னை கொண்டு வந்திடுவீர் -2
அக்கினியும் தண்ணீரையும் நன்மையாய் மாற்றிடுவீர் -2
Even if I pass through waters, You are with me.
Even if I walk through fire, You will not let me be burned – 2
You will bring me into a place of abundance – 2
You will turn the fire and waters into good for me – 2

அறியாத வழிகளிலே என்னை நீர் நடத்துகிறீர்
புரியாத பாதைகளை எனக்கு முன் வைத்துள்ளீர் -2
இருளை வெளிச்சமாய் என் முன்னே மாற்றிடுவீர் -2
தீமையும் நன்மையாய் எனக்காய் மாற்றிடுவீர் -2
You lead me in ways unknown.
You set before me paths I cannot understand – 2
You turn darkness into light before me – 2
You change even evil into good for me – 2

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create