Ummai Nambi Unthan Paatham Lyrics Song Chords PPT - உம்மை நம்பி உந்தன் பாதம்

உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
ஒரு போதும் கைவிடமாட்டீர்

1. கண்ணீரைத் துடைத்து
கரங்களைப் பிடித்து
காலமெல்லம் காத்துக் கொண்டீர்

2. மகனாக மகளாக
அப்பா என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தீர்

3. அச்சாரமாய் முத்திரையாய்
அபிஷேக வல்லமையை
அடிமைக்குத் தந்தீரே

4. குருடர்கள் பார்த்தார்கள்
செவிடர்கள் கேட்டார்கள்
முடவர்கள் நடந்தார்கள்

Ummai Nambi Unthan Paatham ,Ummai Nambi Unthan Paatham lyrics songs,Ummai Nambi Unthan Paatham song lyrics,Ummai Nambi Unthan Paatham Lyrics Song Chords PPT - உம்மை நம்பி உந்தன் பாதம் , Jebathotta Jeyageethangal Vol 4, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Ummai Nambi Unthan Paatham Lyrics Song Chords PPT - உம்மை நம்பி உந்தன் பாதம் Lyrics in English

Ummai Nambi Unthan Paadham
Urudhiyaai Pattrik Kondom

Orupothum Kaivida Maattir

Kanneerai Thudaiththu
Karangalai Pidiththu
Kaalamellam Kaaththuk Kondir Ennai
Kaalamellam Kaaththuk Kondir

Maganaaga Magalaaga
Appa Enrazhaikkum
Urimaiyai Enakkuth Thandhir

Aatchaaramaai Muththiraiyaai
Abishega Vallamaiyai
Adimaikkuth Thandhire

Kurudar Paarththaargal
Sevitar Kaettaargal
Mudavar Nadandhaargal

Ummai Nambi Unthan Paatham Lyrics Song Chords PPT - உம்மை நம்பி உந்தன் பாதம் Lyrics in English (Tanglish)

உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
ஒரு போதும் கைவிடமாட்டீர்
Ummai nambi unthan paatham
Urudhiyaay patri kondoom
Oru pothum kaividamaattir

கண்ணீரைத் துடைத்து
கரங்களைப் பிடித்து
காலமெல்லம் காத்துக் கொண்டீர்
Kanneerai thudaththu
Karangalaip pidiththu
Kaala mellam kaaththuk kondeer

மகனாக மகளாக
அப்பா என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தீர்
Maganaaga maghalaaga
Appa endrazhaikkum
Urimaiyai enakku thandheer

அச்சாரமாய் முத்திரையாய்
அபிஷேக வல்லமையை
அடிமைக்குத் தந்தீரே
Achchaaramaai muththiraiyaai
Abishega vallamaiyai
Adimaikku thandheer

குருடர்கள் பார்த்தார்கள்
செவிடர்கள் கேட்டார்கள்
முடவர்கள் நடந்தார்கள்
Kurudargal paarththaar
Sevidargal kaetthaar
Mudavargal nadandhaar

Ummai Nambi Unthan Paatham Lyrics Song Chords PPT - உம்மை நம்பி உந்தன் பாதம் Lyrics in English (Song Meaning)

உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
ஒரு போதும் கைவிடமாட்டீர்
Trusting You, we clung firmly to Your feet
You will never let go at any time

கண்ணீரைத் துடைத்து
கரங்களைப் பிடித்து
காலமெல்லம் காத்துக் கொண்டீர்
Wiping away our tears
Holding our hands
You have kept us safe throughout time

மகனாக மகளாக
அப்பா என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தீர்
As sons and daughters
Called by the name “Father”
You granted us this privilege

அச்சாரமாய் முத்திரையாய்
அபிஷேக வல்லமையை
அடிமைக்குத் தந்தீரே
As a seal and a mark
The authority to bless and anoint
You bestowed upon Your servant

குருடர்கள் பார்த்தார்கள்
செவிடர்கள் கேட்டார்கள்
முடவர்கள் நடந்தார்கள்
The blind have seen
The deaf have heard
The lame have walked

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create