Ummai Nampiyirukkiraen Yesuvae Lyrics Song Chords PPT - உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே

உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே
என்னில் இரக்கமாயிரும் இயேசுவே

உன் கணவனை விட
உன் மனைவியை விட
உன்னில் அன்பு வைத்தவர் இயேசுதான்

உன் பெற்றோரை விட
உன் நண்பர்களை விட
உன்னில் பாசம் வைத்தவர் இயேசுதான்

அவரைப்போல நல்ல
நேசர் உலகில் இல்லை
அவரைப்போல உண்மை
நண்பன் உனக்கு கிடைக்காதே

உயிரை கொடுத்து நான்
நேசித்தோர்களோ-என்னை
உதறி தள்ளினர் குப்பை போல
இந்த உலக பாசங்கள் அழிந்து போயிடும்
அழியாத அன்புதான் இயேசுவே
என் அன்பை நான் உமக்காக தருவேனே
என் உயிரை நான் உமக்காக கொடுப்பேனே

Ummai Nampiyirukkiraen Yesuvae lyrics songs, Ummai Nampiyirukkiraen Yesuvae song lyrics, Ummai Nampiyirukkiraen Yesuvae Lyrics Song Chords PPT -உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ummai Nampiyirukkiraen Yesuvae Lyrics Song Chords PPT - உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே Lyrics in English

Ummay nambiyirukkiren Yesuve
Ennil irakkamaayirum Yesuve

Un kanavanai vida
Un manaiviyai vida
Unnil anbu vaithavar Yesuthaan

Un petrorai vida
Un nanbargalai vida
Unnil paasam vaithavar Yesuthaan

Avaraipola nalla nesar ulagil illai
Avaraipola unmai nanban unakku kidaikkathe

Uyirai koduthu naan nesithoorgalo ennai uthari thallinar kuppai pola
Indha ulaga paasangal azhindhu poyidum
Azhiyadha anbudhaan Yesuve

En anbai naan Umakkaga tharuvenae
En uyirai naan Umakkaga koduppenae

Ummai Nampiyirukkiraen Yesuvae Lyrics Song Chords PPT - உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே Lyrics in English (Tanglish)

1.உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே
என்னில் இரக்கமாயிரும் இயேசுவே
Ummay nambiyirukkiren Yesuve
Ennil irakkamaayirum Yesuve

2.உன் கணவனை விட
உன் மனைவியை விட
Un kanavanai vida
Un manaiviyai vida

3.உன் பெற்றோரை விட
உன் நண்பர்களை விட
Un petrorai vida
Un nanbargalai vida

4.அவரைப்போல நல்ல நேசர் உலகில் இல்லை
அவரைப்போல உண்மை நண்பன் உனக்கு கிடைக்காதே
Avaraipola nalla nesar ulagil illai
Avaraipola unmai nanban unakku kidaikkathe

5.உயிரை கொடுத்து நான் நேசித்தோர்கள் என்னை உதறி தள்ளினர் குப்பை போல;
Uyirai koduthu naan nesithoorgal ennai uthari thallinar kuppai pola;

இந்த உலக பாசங்கள் அழிந்து போயிடும் அழியாத அன்புதான் இயேசுவே
Indha ulaga paasangal azhindhu poyidum azhiyadha anbudhaan Yesuve

6.என் அன்பை நான் உமக்காக தருவேனே
என் உயிரை நான் உமக்காக கொடுப்பேனே
En anbai naan Umakkaga tharuvenae
En uyirai naan Umakkaga koduppenae

Ummai Nampiyirukkiraen Yesuvae Lyrics Song Chords PPT - உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே Lyrics in English (Song Meaning)

1.உம்மை நம்பியிருக்கிறேன் இயேசுவே
என்னில் இரக்கமாயிரும் இயேசுவே
I trust in You, Jesus
Be merciful to me, Jesus

2.உன் கணவனை விட உன் மனைவியை விட
உன்னில் அன்பு வைத்தவர் இயேசுதான்
More than your husband or your wife
Jesus is the one who loves you most

3.உன் பெற்றோரை விட உன் நண்பர்களை விட
உன்னில் பாசம் வைத்தவர் இயேசுதான்
More than your parents and your friends
Jesus is the one who has true affection for you

4.அவரைப்போல நல்ல நேசர் உலகில் இல்லை
அவரைப்போல உண்மை நண்பன் உனக்கு கிடைக்காதே
There is no good lover like Him in this world
You will never find a true friend like Him

5.உயிரை கொடுத்து நான் நேசித்தோர்களோ என்னை உதறி தள்ளினர் குப்பை போல
இந்த உலக பாசங்கள் அழிந்து போயிடும் அழியாத அன்புதான் இயேசுவே
Those I loved with my life rejected me like waste
Worldly love will fade away, only Jesus’ love is eternal

6.என் அன்பை நான் உமக்காக தருவேனே
என் உயிரை நான் உமக்காக கொடுப்பேனே
I will give my love for You
I will give my life for You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create