Ummai Nan Nambuven Lyrics Song Chords PPT -உம்மை நான் நம்பிடுவேன்

உம்மை நான் நம்பிடுவேன் (4)
இன்றும் என்றும் என்றென்றும் (2)

1. அலைபோல துன்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
அக்கினி நடுவே நான் நடந்தாலும்

2. கரைசேர முடியாமல் தடுமாறும் நேரம்
கண்ணீர் துடைத்திட யாருமற்ற வேளை

உம்மை நான் உயர்த்திடுவேன்
உம்மை நான் ஆராதிப்பேன் (2)
உம்மை நான் துதித்திடுவேன் (2)

Ummai Nan Nambuven lyrics songs, Ummai Nan Nambuven song lyrics, Ummai Nan Nambuven Lyrics Song Chords PPT - உம்மை நான் நம்பிடுவேன்

Sign in to access this feature Sign Up

Ummai Nan Nambuven Lyrics Song Chords PPT -உம்மை நான் நம்பிடுவேன் Lyrics in English

Ummai Naan Nambiduven
Ummai Naan Nambiduven
Ummai Naan Nambiduven
Ummai Naan Nambiduven

Indrum Endrum Endrendrum
Indrum Endrum Endrendrum

Alai Pola Thunbangal Ennai Soozhndhaalum
Akkini Naduve Naan Nadandhaalum

Karai Sera Mudiyaamal Thadumaarum Neram
Kanneer Thudaiththida Yaarumatra Velai

Ummai Naan Uyarththiduven
Ummai Naan Aaraadhippen
Ummai Naan Thudiththiduven

Ummai Nan Nambuven Lyrics Song Chords PPT -உம்மை நான் நம்பிடுவேன் Lyrics in English (Tanglish)

உம்மை நான் நம்பிடுவேன்
இன்றும் என்றும் என்றென்றும்
Ummai naan nambiduven
Indrum endrum endrendrum

அலைபோல துன்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
அக்கினி நடுவே நான் நடந்தாலும்
Alaipola thunbangal ennai soozhndhaalum
Akkini naduve naan nadandhaalum

கரைசேர முடியாமல் தடுமாறும் நேரம்
கண்ணீர் துடைத்திட யாருமற்ற வேளை
Karai sera mudiyamal thadumaarum neram
Kanneer thudaithida yaarumatra velai

உம்மை நான் உயர்த்திடுவேன்
உம்மை நான் ஆராதிப்பேன்
உம்மை நான் துதித்திடுவேன்
Ummai naan uyarthiduven
Ummai naan aaraadhippen
Ummai naan thudhithiduven

Ummai Nan Nambuven Lyrics Song Chords PPT -உம்மை நான் நம்பிடுவேன் Lyrics in English (Song Meaning)

உம்மை நான் நம்பிடுவேன்
இன்றும் என்றும் என்றென்றும்
I will trust in You
Today, yesterday, and forever

அலைபோல துன்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
அக்கினி நடுவே நான் நடந்தாலும்
Even if troubles surround me like waves
Even if I walk through fire

கரைசேர முடியாமல் தடுமாறும் நேரம்
கண்ணீர் துடைத்திட யாருமற்ற வேளை
When I struggle to reach the shore
When there is no one to wipe my tears

உம்மை நான் உயர்த்திடுவேன்
உம்மை நான் ஆராதிப்பேன்
உம்மை நான் துதித்திடுவேன்
I will exalt You
I will worship You
I will praise You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create