Ummai Nokki Parkindrien Lyrics Song Chords PPT - உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்

உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மை நினைத்து துதிக்கின்றேன்
இயேசையா ஸ்தோத்திரம்

உலகம் வெறுக்கையில்
நீரோ அணைக்கிறீர்
உமது அணைப்பிலே அந்த
வெறுப்பை மறக்கின்றேன்

கண்ணின் மணிபோல
என்னைக் காக்கின்றீர்
உமது சமுகமே
தினம் எனக்குத் தீபமே

நீரே என் செல்வம்
ஒப்பற்ற என் செல்வம்
உம்மில் மகிழ்கின்றேன்
என்னை மறக்கின்றேன்

Ummai Nokki Parkindrien lyrics songs, Ummai Nokki Parkindrien song lyrics, Ummai Nokki Parkindrien Lyrics Song Chords PPT -உம்மை நோக்கிப் பார்க்கின்றேன், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ummai Nokki Parkindrien Lyrics Song Chords PPT - உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் Lyrics in English

ummai Nnokkip paarkkinten
ummai ninaiththu thuthikkinten
iyaesaiyaa sthoththiram

ulakam verukkaiyil
neero annaikkireer
umathu annaippilae antha
veruppai marakkinten

kannnnin mannipola
ennaik kaakkinteer
umathu samukamae
thinam enakkuth theepamae

neerae en selvam
oppatta en selvam
ummil makilkinten
ennai marakkinten

Ummai Nokki Parkindrien Lyrics Song Chords PPT - உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் Lyrics in English (Tanglish)

உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மை நினைத்து துதிக்கின்றேன்
இயேசையா ஸ்தோத்திரம்
Ummmai nokkip paarkkindren
Ummmai ninaiththu thudhikkindren
Yesuvayaa sthothiram

உலகம் வெறுக்கையில்
நீரோ அணைக்கிறீர்
உமது அணைப்பிலே அந்த
வெறுப்பை மறக்கின்றேன்
Ulagam verukkaiyil
Neero anaikkireer
Umadhu anaippile andha
Veruppai marakkindren

கண்ணின் மணிபோல
என்னைக் காக்கின்றீர்
உமது சமுகமே
தினம் எனக்குத் தீபமே
Kannin manipol
Ennaik kaakkindreer
Umadhu samugamae
Dhinam enakkuth theepamae

நீரே என் செல்வம்
ஒப்பற்ற என் செல்வம்
உம்மில் மகிழ்கின்றேன்
என்னை மறக்கின்றேன்
Neerae en selvam
Oppatra en selvam
Ummil magizhkindren
Ennai marakkindren

Ummai Nokki Parkindrien Lyrics Song Chords PPT - உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் Lyrics in English (Song Meaning)

உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மை நினைத்து துதிக்கின்றேன்
இயேசையா ஸ்தோத்திரம்
I look toward You,
I praise You in thought,
Jesus, my hymn of worship.

உலகம் வெறுக்கையில்
நீரோ அணைக்கிறீர்
உமது அணைப்பிலே அந்த
வெறுப்பை மறக்கின்றேன்
When the world despises me,
You draw me near.
In Your embrace,
I forget that rejection.

கண்ணின் மணிபோல
என்னைக் காக்கின்றீர்
உமது சமுகமே
தினம் எனக்குத் தீபமே
Like the apple of Your eye,
You protect me.
Your presence itself
Is my daily lamp.

நீரே என் செல்வம்
ஒப்பற்ற என் செல்வம்
உம்மில் மகிழ்கின்றேன்
என்னை மறக்கின்றேன்
You are my treasure,
My incomparable wealth.
I rejoice in You,
Forgetting myself.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create