Ummai Paada En Siru Lyrics Song Chords PPT - உம்மை பாட என் சிறு நாவு போதுமோ

உம்மை பாட என் சிறு நாவு போதுமோ
உம் புகழ் சொல்ல என் அற்ப ஆயுள் போதுமோ – 2
பிரதி பலன் ஏதும் என்னிடத்தில் எதிர்பாராமல் – 2
பல கோடி நன்மைகள் செய்தீரையா
இயேசையா இயேசையா
பல கோடி நன்மைகள் செய்தீரையா

1. உம் வார்த்தையால் என்னை உயிர்பிக்கின்றீர்
நீர் பாழான என் வாழ்வை புதுப்பிக்கின்றீர் – 2
களை பிடுங்கினீர் கிளை நறுக்கினீர் – 2
உம் சாயலாய் என்னை உருவாக்கினீர்
இயேசையா இயேசையா
உம் சாயலாய் என்னை உருவாக்கினீர்

2. உம்மை போல பூவில் யாரும் இல்லை
உமக்கொப்பானவர் இங்கே எவரும் இல்லை – 2
அகிலத்திற்கும் ஆண்டவர் நீர் – 2
என் மனம் கவர்ந்த மன்னவர் நீர்
இயேசையா இயேசையா
என் மனம் கவர்ந்த மன்னவர் நீர்

3. உள்ளங்கையில் என்னை வரைந்து வைத்தீர்
கண் உறங்காமல் தினம் என்னை காத்து வந்தீர் – 2
இது வரைக்கும் நடத்தி வந்தீர் – 2
இயேசையா இயேசையா
இனிமேலும் துணையாய் நீர் இருப்பீர்

Ummai Paada En Siru lyrics songs, Ummai Paada En Siru song lyrics, Ummai Paada En Siru Lyrics Song Chords PPT -உம்மை பாட என் சிறு நாவு போதுமோ, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ummai Paada En Siru Lyrics Song Chords PPT - உம்மை பாட என் சிறு நாவு போதுமோ Lyrics in English

Ummai paada en siru naavu pothumo
Um pugazh solla en arpa aayul pothumo
Prathi palan edhum ennidaththil ethirpaaramal

Pala kodi nanmaigal seidheeraiyaa
Yesaiyaa Yesaiyaa
Pala kodi nanmaigal seidheeraiyaa

Um vaarthaiyaal ennai uyirpikkindreer
Neer paazhaana en vaazhvai puduppikkindreer
Kalai pidungineer kilai narukkineer
Um saayalaai ennai uruvaakkineer
Yesaiyaa Yesaiyaa
Um saayalaai ennai uruvaakkineer

Ummai pola poovil yaarum illai
Umakkoppaanavar ingae evarum illai
Agilaththirkkum Aandavar neer
En manam kavarntha mannavar neer
Yesaiyaa Yesaiyaa
En manam kavarntha mannavar neer

Ullangaiyil ennai varainthu vaiththeer
Kan urangaamal dhinam ennai kaathu vandheer
Idhu varaikkum nadaththi vandheer
Yesaiyaa Yesaiyaa
Inimelum thunaiyaai neer iruppeer

Ummai Paada En Siru Lyrics Song Chords PPT - உம்மை பாட என் சிறு நாவு போதுமோ Lyrics in English (Tanglish)

உம்மை பாட என் சிறு நாவு போதுமோ
உம் புகழ் சொல்ல என் அற்ப ஆயுள் போதுமோ
பிரதி பலன் ஏதும் என்னிடத்தில் எதிர்பாராமல்
Ummai Paada En Siru Naavu Pothumo
Um Pugazh Solla En Arpa Aayul Pothumo
Prathi Palan Ethum Ennidathil Ethirpaaramal

பல கோடி நன்மைகள் செய்தீரையா
இயேசையா இயேசையா
பல கோடி நன்மைகள் செய்தீரையா
Pala Kodi Nanmaigal Seitheeraiya
Yesuvaiya Yesuvaiya
Pala Kodi Nanmaigal Seitheeraiya

உம் வார்த்தையால் என்னை உயிர்பிக்கின்றீர்
நீர் பாழான என் வாழ்வை புதுப்பிக்கின்றீர்
களை பிடுங்கினீர் கிளை நறுக்கினீர்
Um Vaarthaiyaal Ennai Uyirppikkindreer
Neer Paazhaana En Vaazhvai Puthuppikkindreer
Kalai Pidungineer Kilai Narukkineer

உம் சாயலாய் என்னை உருவாக்கினீர்
இயேசையா இயேசையா
உம் சாயலாய் என்னை உருவாக்கினீர்
Um Saayalaai Ennai Uruvaakkineer
Yesuvaiya Yesuvaiya
Um Saayalaai Ennai Uruvaakkineer

உம்மை போல பூவில் யாரும் இல்லை
உமக்கொப்பானவர் இங்கே எவரும் இல்லை
அகிலத்திற்கும் ஆண்டவர் நீர்
Ummai Pola Poovil Yaarum Illai
Umakkoppaanavar Inge Evarum Illai
Akhilaththirkum Aandavar Neer

என் மனம் கவர்ந்த மன்னவர் நீர்
இயேசையா இயேசையா
என் மனம் கவர்ந்த மன்னவர் நீர்
En Manam Kavarntha Mannavar Neer
Yesuvaiya Yesuvaiya
En Manam Kavarntha Mannavar Neer

உள்ளங்கையில் என்னை வரைந்து வைத்தீர்
கண் உறங்காமல் தினம் என்னை காத்து வந்தீர்
இது வரைக்கும் நடத்தி வந்தீர்
Ullangaiyil Ennai Varainthu Vaitheer
Kan Urangaamal Dhinam Ennai Kaathu Vandheer
Ithu Varaikkum Nadathi Vandheer

இயேசையா இயேசையா
இனிமேலும் துணையாய் நீர் இருப்பீர்
Yesuvaiya Yesuvaiya
Inimelum Thunaiyaai Neer Irupeer

Ummai Paada En Siru Lyrics Song Chords PPT - உம்மை பாட என் சிறு நாவு போதுமோ Lyrics in English (Song Meaning)

உம்மை பாட என் சிறு நாவு போதுமோ
உம் புகழ் சொல்ல என் அற்ப ஆயுள் போதுமோ
பிரதி பலன் ஏதும் என்னிடத்தில் எதிர்பாராமல்
Is My Little Tongue Enough To Sing Of You
Is My Short Life Enough To Declare Your Praise
Without Expecting Any Return From Me

பல கோடி நன்மைகள் செய்தீரையா
இயேசையா இயேசையா
பல கோடி நன்மைகள் செய்தீரையா
You Have Done Crores Of Good Things For Me
Yesuvaiya Yesuvaiya
You Have Done Crores Of Good Things For Me

உம் வார்த்தையால் என்னை உயிர்பிக்கின்றீர்
நீர் பாழான என் வாழ்வை புதுப்பிக்கின்றீர்
களை பிடுங்கினீர் கிளை நறுக்கினீர்
By Your Word You Give Me Life
You Renew My Wasted Life
You Uprooted Weeds And Pruned The Branches

உம் சாயலாய் என்னை உருவாக்கினீர்
இயேசையா இயேசையா
உம் சாயலாய் என்னை உருவாக்கினீர்
You Formed Me In Your Likeness
Yesuvaiya Yesuvaiya
You Formed Me In Your Likeness

உம்மை போல பூவில் யாரும் இல்லை
உமக்கொப்பானவர் இங்கே எவரும் இல்லை
அகிலத்திற்கும் ஆண்டவர் நீர்
There Is No One Like You On Earth
There Is None Equal To You Here
You Are The Lord Of All Creation

என் மனம் கவர்ந்த மன்னவர் நீர்
இயேசையா இயேசையா
என் மனம் கவர்ந்த மன்னவர் நீர்
You Are The King Who Captivated My Heart
Yesuvaiya Yesuvaiya
You Are The King Who Captivated My Heart

உள்ளங்கையில் என்னை வரைந்து வைத்தீர்
கண் உறங்காமல் தினம் என்னை காத்து வந்தீர்
இது வரைக்கும் நடத்தி வந்தீர்
You Have Engraved Me On Your Palm
Without Sleeping You Guarded Me Daily
You Have Led Me Till Now

இயேசையா இயேசையா
இனிமேலும் துணையாய் நீர் இருப்பீர்
Yesuvaiya Yesuvaiya
Hereafter Also You Will Be My Helper

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create