உம்மைப் பாடாமல் யாரைப் பாடிடுவேன்
உம்மைத் தேடாமல் யாரைத் தேடிடுவேன்
உம்மிடம் பேசாமல் யாரிடம் பேசுவேன்
எந்தன் இயேசுவே அன்பு தெய்வம் நீரே
1. உங்க நேசம் மாறாதது அன்பு பெரியது
அதைத் தாண்டி எதையும்
என்னால் செய்ய முடியாது
உங்க சுவாசம் எனக்குள் தந்து
உயிரோடு உயிராய் வந்த உம்மைவிட்டு
எங்கும் என்னால் போக முடியாது
என் இயேசுவே என் தெய்வமே
எனக்கெல்லாம் நீர் ஒருவரே
என் சுவாசமே என் ஜீவனே
என் உயிரோடு உயிரானீரே
2. எந்தன் பாவம் மன்னிக்க வந்து
சிலுவையில் ஜீவன் தந்து
ஜீவத்தண்ணீரும் தந்து தாகம் தீர்த்தீரே
உங்க கண்ணின் மணிபோல் காத்து
உள்ளங்கையில் வரைந்து
வலது பக்கத்தில் எந்தன் நிழலானீரே
உன்னதமே தாபரமே அடைக்கலம் ஆனவரே
வெயிலாகிலும் நிலவாகிலும் என்னை
சேதப்படுத்த முடியாதே
Ummai Paadamal Yaarai Paadidu lyrics songs,Ummai Paadamal Yaarai Paadidu song lyrics, Ummai Paadamal Yaarai Paadidu Lyrics Song Chords PPT - உம்மைப் பாடாமல் யாரைப் பாடிடுவேன்
Sign in to access this feature Sign Up
Ummappai paadaamal yaarai paadiduven
Ummai thedaamal yaarai thediduven
Ummidam pesaamal yaaridam pesuven
Endhan Yesuve anbu deivam neere
1.Unga nesam maaraadhadhu anbu periyadhu
Adhai thaandi edhaiyum ennal seiya mudiyadhu
Unga swaasam enakkul thandhu
Uyirodu uyiraai vandha ummaivittu
Engum ennal poga mudiyadhu
En Yesuve en Deivame
Enakkellam neer oruvare
En swaasame en jeevane
En uyirodu uyiraanire
2.Endhan paavam mannikka vandhu
Siluvaiyil jeevan thandhu
Jeeva thannirum thandhu thaagam theertheere
Unga kannin manipoal kaathu
Ullangaiyil varaindhu
Valadhu pakkathil endhan nizhalaanire
Unnadhame thaabarame adaikkalam aanavare
Veyilaagilum nilavaagilum ennai
sedhapadutha mudiyadhe
உம்மைப் பாடாமல் யாரைப் பாடிடுவேன்
உம்மைத் தேடாமல் யாரைத் தேடிடுவேன்
Ummidam pesaamal yaaridam pesuven
Endhan Yesuve anbu deivam neere
உங்க நேசம் மாறாதது அன்பு பெரியது
அதைத் தாண்டி எதையும் என்னால் செய்ய முடியாது
Unga swaasam enakkul thandhu
Uyirodu uyiraai vandha ummaivittu
எங்கும் என்னால் போக முடியாது
என் இயேசுவே என் தெய்வமே
Enakkellam neer oruvare
En swaasame en jeevane
என் உயிரோடு உயிரானீரே
எந்தன் பாவம் மன்னிக்க வந்து
Siluvaiyil jeevan thandhu
Jeeva thannirum thandhu thaagam theertheere
உங்க கண்ணின் மணிபோல் காத்து
உள்ளங்கையில் வரைந்து வைத்தீரே
Valadhu pakkathil endhan nizhalaanire
Unnadhame thaabarame adaikkalam aanavare
வெயிலாகிலும் நிலவாகிலும் என்னை
சேதப்படுத்த முடியாதே
Unga kirubai en mel iruppadhaal
Ennai yaarum azhikka mudiyadhe
1.உம்மைப் பாடாமல் யாரைப் பாடிடுவேன்
உம்மைத் தேடாமல் யாரைத் தேடிடுவேன்
I will not sing anyone but You
I will not seek anyone but You
உம்மிடம் பேசாமல் யாரிடம் பேசுவேன்
எந்தன் இயேசுவே அன்பு தெய்வம் நீரே
Whom shall I speak to but You
My Jesus, You are the God of love
2.உங்க நேசம் மாறாதது அன்பு பெரியது
அதைத் தாண்டி எதையும் என்னால் செய்ய முடியாது
Your love never changes, it is great love
I cannot do anything beyond it
உங்க சுவாசம் எனக்குள் தந்து
உயிரோடு உயிராய் வந்த உம்மைவிட்டு
You gave Your breath within me
I cannot live away from You who came as life in my life
3.என் இயேசுவே என் தெய்வமே
எனக்கெல்லாம் நீர் ஒருவரே
My Jesus, my God
You alone are everything to me
என் சுவாசமே என் ஜீவனே
என் உயிரோடு உயிரானீரே
My breath, my life
You became my very life itself
4.எந்தன் பாவம் மன்னிக்க வந்து
சிலுவையில் ஜீவன் தந்து
You came to forgive my sins
And gave Your life on the cross
ஜீவத்தண்ணீரும் தந்து தாகம் தீர்த்தீரே
You gave living water and quenched my thirst
You satisfied my soul’s longing
5.உங்க கண்ணின் மணிபோல் காத்து
உள்ளங்கையில் வரைந்து
You kept me as the apple of Your eye
And engraved me on Your palm
வலது பக்கத்தில் எந்தன் நிழலானீரே
You became my shadow at my right hand
You stood as my protection always
6.உன்னதமே தாபரமே அடைக்கலம் ஆனவரே
வெயிலாகிலும் நிலவாகிலும் என்னை சேதப்படுத்த முடியாதே
Most High, my dwelling place and refuge
Neither sun nor moon can harm me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List