Ummai Padamal Yarai Lyrics Song Chords PPT - உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன்

Ummai Padamal Yarai
உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன்
உம்மை துதிக்காமல் யாரை நான் துதிப்பேன்

துதியும் உமக்கே அல்லேலூயா
கனமும் உமக்கே அல்லேலூயா
மகிமை உமக்கே அல்லேலூயா
புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா

1. உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே
உன்னத அனுபவம் தந்தீரே -2

2. துக்கங்களை சந்தோஷமாய் மாற்றீனீர்
துயரங்களை மகிழ்ச்சியாய் மாற்றீனீர் -2

3. ஒன்றுக்கும் உதவாத என்னையும்
உருவாக்கி உயர்த்தின தெய்வமே -2

4. ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே
என் ஜீவன் உள்ள நாளெல்லாம் பாடுவேன்

Ummai Padamal Yarai Lyrics Song,Ummai Padamal Yarai Song lyrics,Ummai Padamal Yarai Lyrics Song Chords PPT - உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன்

Sign in to access this feature Sign Up

Ummai Padamal Yarai Lyrics Song Chords PPT - உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன் Lyrics in English

Ummai Padamal Yarai
ummai paadaamal yaarai naan paaduvaen
ummai thuthikkaamal yaarai naan thuthippaen

thuthiyum umakkae allaelooyaa
kanamum umakkae allaelooyaa
makimai umakkae allaelooyaa
pukalchchi umakkae allaelooyaa

1. ulaiyaana settilirunthu eduththeerae
unnatha anupavam thantheerae -2

2. thukkangalai santhaeாshamaay maattaீneer
thuyarangalai makilchchiyaay maattaீneer -2

3. ontukkum uthavaatha ennaiyum
uruvaakki uyarththina theyvamae -2

4. jeevan sukam pelan thanthu kaaththeerae
en jeevan ulla naalellaam paaduvaen

Ummai Padamal Yarai Lyrics Song Chords PPT - உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன் Lyrics in English (Tanglish)

true

Ummai Padamal Yarai Lyrics Song Chords PPT - உம்மை பாடாமல் யாரை நான் பாடுவேன் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create