Ummai parka Aasaiye Song Lyrics Chords PPT - உம்மை பார்க்க ஆசையே தொட்டு

உம்மைப் பார்க்க ஆசையே
தொட்டுப் பார்க்க ஆசையே

மகிமையே வாஞ்சையே
மகிமையே மகிமையே

அக்கினியாய் என்னை சூழ்ந்து கொள்ளும்
அக்கினியின் பிளம்பாய் என்னை மாற்றும்
அனலின்றி வாழ்வதென்ன வாழ்வு
அனலாக எரியச் செய்யுமே

மலை மீது என்னை கொண்டு செல்லும்
மகிமையின் மேகம் சூழ வேண்டும்
முகமுகமாய் உம்மைப் பார்க்க வேண்டும்
இரகசியம் பேச வேண்டும்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Gerson edinbro songs, gerson edinbro songs lyrics, neere vol 4 songs, neere vol 4 songs lyrics, ummai parka aasaiye songs, ummai parka aasaiye songs lyrics

Sign in to access this feature Sign Up

Ummai parka Aasaiye Song Lyrics Chords PPT - உம்மை பார்க்க ஆசையே தொட்டு Lyrics in English

Ummaip paarkka aasaiye
Thottup paarkka aasaiye

Magimaiye vaanchaiye
Magimaiye magimaiye

Akkiniyaai ennai soozhnthu kollum
Akkiniyin pilambaai ennai maatrum

Analindri vaazhvathenna vaazhvu
Analaaga eriyach seyyume

Malai meedhu ennai kondu sellum
Magimaiyin megam soozha vendum

Mugamugamaai ummaip paarkka vendum
Ragasiyam pesa vendum

Ummai parka Aasaiye Song Lyrics Chords PPT - உம்மை பார்க்க ஆசையே தொட்டு Lyrics in English (Tanglish)

உம்மைப் பார்க்க ஆசையே
தொட்டுப் பார்க்க ஆசையே
Ummaip paarkka aasaiye
Thottup paarkka aasaiye

மகிமையே வாஞ்சையே
மகிமையே மகிமையே
Magimaiye vaanchaiye
Magimaiye magimaiye

அக்கினியாய் என்னை சூழ்ந்து கொள்ளும்
அக்கினியின் பிளம்பாய் என்னை மாற்றும்
Akkiniyaai ennai soozhnthu kollum
Akkiniyin pilambaai ennai maatrum

அனலின்றி வாழ்வதென்ன வாழ்வு
அனலாக எரியச் செய்யுமே
Analindri vaazhvathenna vaazhvu
Analaaga eriyach seyyume

மலை மீது என்னை கொண்டு செல்லும்
மகிமையின் மேகம் சூழ வேண்டும்
Malai meedhu ennai kondu sellum
Magimaiyin megam soozha vendum

முகமுகமாய் உம்மைப் பார்க்க வேண்டும்
இரகசியம் பேச வேண்டும்
Mugamugamaai ummaip paarkka vendum
Ragasiyam pesa vendum

Ummai parka Aasaiye Song Lyrics Chords PPT - உம்மை பார்க்க ஆசையே தொட்டு Lyrics in English (Song Meaning)

உம்மைப் பார்க்க ஆசையே
தொட்டுப் பார்க்க ஆசையே
I long to see You.
I long to reach out and touch You.

மகிமையே வாஞ்சையே
மகிமையே மகிமையே
Your glory is my deepest desire.
Your glory alone is what I seek.

அக்கினியாய் என்னை சூழ்ந்து கொள்ளும்
அக்கினியின் பிளம்பாய் என்னை மாற்றும்
Surround me like a consuming fire.
Transform me into a flame of Your fire.

அனலின்றி வாழ்வதென்ன வாழ்வு
அனலாக எரியச் செய்யுமே
What is life without Your burning presence?
Make me burn brightly for You.

மலை மீது என்னை கொண்டு செல்லும்
மகிமையின் மேகம் சூழ வேண்டும்
Lead me up to the mountain height.
Let the cloud of Your glory surround me.

முகமுகமாய் உம்மைப் பார்க்க வேண்டும்
இரகசியம் பேச வேண்டும்
I want to see You face to face.
I want to speak with You in secret.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create