ummai parkanum pazhaganum Lyrics Song Chords PPT - உம்மைப் பார்க்கணும் பழகணும்

உம்மைப் பார்க்கணும் பழகணும்
அன்பின் இயேசுவே
உம்மை ருசிக்கணும் ரசிக்கணும்
என் ஆத்ம நேசரே -2
எந்தன் மனசெல்லாம்
உம்மைக் காண துடிக்குது
எந்தன் கண்களும்
உம்மைக் காண ஏங்குது -2
எந்தன் நினைவெல்லாம்
உந்தன் குரலைத் தேடுது
என் வாழ்வெல்லாம்
உமக்கே உமக்கே தான் -2

1. ஒன்றுமில்லா என்னைக் கொண்டு
உந்தனின் சித்தம் செய்தீர்
அதனால் உங்கள் பார்க்கணும் -2
உமக்காக சேவை செய்ய
என்னையும் தகுதிபடுத்தினீர்
அதனால உங்கள் பார்க்கணும்

2. சிலுவையிலும் என்னை நினைத்தீர்
நினையாத வாழ்வைக் கொடுத்தீர்
அதனால உங்கள் பார்க்கணும்
சிந்தித்து பார்க்கும் போது
உம் அன்பில் நெகிழ்ந்து போனேன்
அதனால உங்கள் பார்க்கணும்

ummai parkanum pazhaganum lyrics songs, ummai parkanum pazhaganum song lyrics, ummai parkanum pazhaganum Lyrics Song Chords PPT - உம்மைப் பார்க்கணும் பழகணும்

Sign in to access this feature Sign Up

ummai parkanum pazhaganum Lyrics Song Chords PPT - உம்மைப் பார்க்கணும் பழகணும் Lyrics in English

Ummai paarkanum pazhaganum
anbin Yesuvae
ummai rusikkanum rasikkanum
en aathma nesarae – 2

endhan manasellaam
ummaik kaana thudikkudhu
endhan kangalum
ummaik kaana yaengudhu – 2

endhan ninaivellaam
undhan kuralai thedudhu
en vaazhvellaam
umakkae umakkae dhaan – 2

Ondrum illa ennai kondu
undhanin siththam seidheer
adhanaal unga paarkanum – 2
umakkaaga sevai seiyya
ennaiyum thagudhipaduththineer
adhanaal unga paarkanum

Siluvaiyilum ennai ninaiththeer
ninaiyaadha vaazhvaik koduththeer
adhanaal unga paarkanum
sindhiththu paarkkum podhu
um anbil negizhndhu ponaen
adhanaal unga paarkanum

ummai parkanum pazhaganum Lyrics Song Chords PPT - உம்மைப் பார்க்கணும் பழகணும் Lyrics in English (Tanglish)

உம்மைப் பார்க்கணும் பழகணும்
அன்பின் இயேசுவே
Ummai paarkanum pazhaganum
Anbin Yesuvae

உம்மை ருசிக்கணும் ரசிக்கணும்
என் ஆத்ம நேசரே -2
Ummai rusikkanum rasikkanum
En aathma nesarae – 2

எந்தன் மனசெல்லாம்
உம்மைக் காண துடிக்குது
Endhan manasellaam
Ummaik kaana thudikkudhu

எந்தன் கண்களும்
உம்மைக் காண ஏங்குது -2
Endhan kangalum
Ummaik kaana yaengudhu – 2

எந்தன் நினைவெல்லாம்
உந்தன் குரலைத் தேடுது
Endhan ninaivellaam
Undhan kuralai thedudhu

என் வாழ்வெல்லாம்
உமக்கே உமக்கே தான் -2
En vaazhvellaam
Umakkae umakkae dhaan – 2

ஒன்றுமில்லா என்னைக் கொண்டு
உந்தனின் சித்தம் செய்தீர்
Ondrum illa ennai kondu
Undhanin siththam seidheer

அதனால் உங்கள் பார்க்கணும் -2
உமக்காக சேவை செய்ய
Adhanaal unga paarkanum – 2
Umakkaaga sevai seiyya

என்னையும் தகுதிபடுத்தினீர்
அதனால உங்கள் பார்க்கணும்
Ennaiyum thagudhipaduththineer
Adhanaal unga paarkanum

சிலுவையிலும் என்னை நினைத்தீர்
நினையாத வாழ்வைக் கொடுத்தீர்
Siluvaiyilum ennai ninaiththeer
Ninaiyaadha vaazhvaik koduththeer

அதனால உங்கள் பார்க்கணும்
சிந்தித்து பார்க்கும் போது
Adhanaal unga paarkanum
Sindhiththu paarkkum podhu

உம் அன்பில் நெகிழ்ந்து போனேன்
அதனால உங்கள் பார்க்கணும்
Um anbil negizhndhu ponaen
Adhanaal unga paarkanum

ummai parkanum pazhaganum Lyrics Song Chords PPT - உம்மைப் பார்க்கணும் பழகணும் Lyrics in English (Song Meaning)

உம்மைப் பார்க்கணும் பழகணும்
அன்பின் இயேசுவே
I want to see You and draw near
O loving Jesus

உம்மை ருசிக்கணும் ரசிக்கணும்
என் ஆத்ம நேசரே -2
I want to taste and delight in You
My soul’s beloved – 2

எந்தன் மனசெல்லாம்
உம்மைக் காண துடிக்குது
All my heart
Beats to see You

எந்தன் கண்களும்
உம்மைக் காண ஏங்குது -2
All my eyes
Long to behold You – 2

எந்தன் நினைவெல்லாம்
உந்தன் குரலைத் தேடுது
All my thoughts
Seek Your voice

என் வாழ்வெல்லாம்
உமக்கே உமக்கே தான் -2
All my life
Is only for You – 2

ஒன்றுமில்லா என்னைக் கொண்டு
உந்தனின் சித்தம் செய்தீர்
With nothing in me
You fulfilled Your plan

அதனால் உங்கள் பார்க்கணும் -2
உமக்காக சேவை செய்ய
Therefore I want to see You – 2
And serve You

என்னையும் தகுதிபடுத்தினீர்
அதனால உங்கள் பார்க்கணும்
You made me worthy
Therefore I want to see You

சிலுவையிலும் என்னை நினைத்தீர்
நினையாத வாழ்வைக் கொடுத்தீர்
Even on the cross You thought of me
Gave me life I did not deserve

அதனால உங்கள் பார்க்கணும்
சிந்தித்து பார்க்கும் போது
Therefore I want to see You
When I reflect on this

உம் அன்பில் நெகிழ்ந்து போனேன்
அதனால உங்கள் பார்க்கணும்
I was moved by Your love
Therefore I want to see You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create