Ummai pol Oruvarillai Lyrics Song Chords PPT - உம்மைப் போல் ஒருவரில்லை

உம்மைப் போல் ஒருவரில்லை
உம்மைப் போல் ஒருவரில்லை

இந்த வானிலும் பூவிலும் யாவிலும்
உம்மைப் போல் ஒருவரில்லை

தாயின் அன்பு உடையவரே
ஏல்ஷடாய் என் தேவனே
தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எனக்கு குறைவே இல்லை

பூரண ஜீவனை தந்தவரே
பூரணமாய் என்னை ஆசீர்வதிப்பீர்
தாயைப்போல தேற்றுகிறார்
எனக்கு குறைவே இல்லை

ஆதிபிதாக்களை ஆசீர்வதித்தீர்
பூமி தாங்கிடா நன்மைகளால்
எல்லா ஜாதிகள் மேல் உயர்த்தினீரே
அதுபோல் ஆசீர்வதிப்பீர்

Ummai pol Oruvarillai lyrics songs, Ummai pol Oruvarillai song lyrics,Ummai pol Oruvarillai Lyrics Song Chords PPT -உம்மைப் போல் ஒருவரில்லை

Sign in to access this feature Sign Up

Ummai pol Oruvarillai Lyrics Song Chords PPT - உம்மைப் போல் ஒருவரில்லை Lyrics in English

Ummai Pol Oruvarillai
Ummai Pol Oruvarillai

Indha Vaanilum Poovilum Yaavilum
Ummai Pol Oruvarillai

Thaayin Anbu Udaiyavare
Elshaddai En Dhevane
Thevaigal Yaavaiyum Sandhippavare
Enakku Kuraive Illai

Poorana Jeevanai Thandhavare
Pooranamaai Ennai Aaseervadhippeer
Thaayaippola Thetrugiraar
Enakku Kuraive Illai

Aadhipidhaakkalai Aaseervadhitheer
Boomi Thaangidaa Nanmaigalaal
Ella Jaadhigal Mel Uyarththineere
Adhupol Aaseervadhippeer

Ummai pol Oruvarillai Lyrics Song Chords PPT - உம்மைப் போல் ஒருவரில்லை Lyrics in English (Tanglish)

உம்மைப் போல் ஒருவரில்லை
உம்மைப் போல் ஒருவரில்லை
Ummaip pol oruvarillai
Ummaip pol oruvarillai

இந்த வானிலும் பூவிலும் யாவிலும்
உம்மைப் போல் ஒருவரில்லை
Indha vaanilum poovilum yaavilum
Ummaip pol oruvarillai

தாயின் அன்பு உடையவரே
ஏல்ஷடாய் என் தேவனே
Thaayin anbu udaiyavare
Elshaddai en Devane

தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எனக்கு குறைவே இல்லை
Thevaigal yaavaiyum sandhippavare
Enakku kuraive illai

பூரண ஜீவனை தந்தவரே
பூரணமாய் என்னை ஆசirvathippeer
Poorana jeevanai thandhavare
Pooranamaai ennai aasirvathippeer

தாயைப்போல தேற்றுகிறார்
எனக்கு குறைவே இல்லை
Thaayaippola thetrugireer
Enakku kuraive illai

ஆதிபிதாக்களை ஆசீர்வதித்தீர்
பூமி தாங்கிடா நன்மைகளால்
Aadhipidhaakkalai aasirvadhiththeer
Boomi thaangidaa nanmaigalaal

எல்லா ஜாதிகள் மேல் உயர்த்தினீரே
அதுபோல் ஆசீர்வதிப்பீர்
Ellaa jaadhigal mel uyarththineere
Adhupol aasirvathippeer

Ummai pol Oruvarillai Lyrics Song Chords PPT - உம்மைப் போல் ஒருவரில்லை Lyrics in English (Song Meaning)

உம்மைப் போல் ஒருவரில்லை
உம்மைப் போல் ஒருவரில்லை
There is no one like You
There is no one like You

இந்த வானிலும் பூவிலும் யாவிலும்
உம்மைப் போல் ஒருவரில்லை
In heaven, on earth, and in all creation
There is no one like You

தாயின் அன்பு உடையவரே
ஏல்ஷடாய் என் தேவனே
You possess a mother's love
El Shaddai, my God

தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எனக்கு குறைவே இல்லை
You meet all my needs
I have no lack

பூரண ஜீவனை தந்தவரே
பூரணமாய் என்னை ஆசீர்வதிப்பீர்
You gave me abundant life
You bless me completely

தாயைப்போல தேற்றுகிறார்
எனக்கு குறைவே இல்லை
You comfort me like a mother
I have no lack

ஆதிபிதாக்களை ஆசீர்வதித்தீர்
பூமி தாங்கிடா நன்மைகளால்
You blessed the patriarchs
With blessings beyond measure

எல்லா ஜாதிகள் மேல் உயர்த்தினீரே
அதுபோல் ஆசீர்வதிப்பீர்
You exalted them above the nations
Bless me likewise

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create