உம்மைப் போல் வேறொரு தேவனில்லை
உம்மையல்லாது வேறு விருப்பமில்லை
உம்மோடு பேச உம்மோடு பழக
உம்மோடு உறவாட ஓடோடி வந்தேன்
1. தள்ளப்பட்ட கல்லாய் கிடந்தேன் ஐயா
தாங்கிட ஒருவரின்றி தவித்தேன் ஐயா -2
தயவோடு வந்தீரையா
தயை கரம் தந்தீரையா -2
தரணியில் உம்மையன்றி நானேதையா
2. தேற்றிட ஒருவரின்றி தவித்தேனையா
ஆற்றிட யாருமின்றி அலைந்தேனையா
அழைத்தீரே உந்தன் அன்பால்
அணைத்தீரே உம் நேசத்தால்
அன்பரே உம் அன்பு ஒன்றே போதும்
Ummai pol Vaeroru lyrics songs, Ummai pol Vaeroru song lyrics, Ummai pol Vaeroru Lyrics Song Chords PPT -உம்மைப் போல் வேறொரு தேவனில்லை
Sign in to access this feature Sign Up
Ummappol veroru Devan illai
Ummayalladhu veru viruppam illai
Ummodu pesa ummodu pazhaga
Ummodu uravaada oododi vandhen
Thallappatta kallai kidandhen aiyaa
Thaangida oruvarindri thavithen aiyaa -2
Thayavodu vandheer aiyaa
Thayai karam thandheer aiyaa -2
Tharaniyil ummaiyandri naan edhaiyaa
Tharaniyil ummaiyandri naan edhaiyaa
Thetrida oruvarindri thavithen aiyaa
Aatrida yaarumindri alainthen aiyaa -2
Azhaithire Undhan anbaal
Anaithire Um nesathaal -2
Anbare Um anbu ondre podhum
Anbare Um anbu ondre podhum
Paavathil irundha ennai meettavare
Saaba irulil irundhu kaathavare -2
Uyir thandhu ennai vaazha seidhavare
Uravaaga ennodu iruppavare -2
Yesuve Ummai pola yaarum illai
Yesuve Um anbu endrum maaradhai
உம்மைப் போல் வேறொரு தேவனில்லை
உம்மையல்லாது வேறு விருப்பமில்லை
Ummapol veroru Devan illai
Ummayalladhu veru viruppam illai
உம்மோடு பேச உம்மோடு பழக
உம்மோடு உறவாட ஓடோடி வந்தேன்
Ummodu pesa ummodu pazhaga
Ummodu uravaada oododi vandhen
தள்ளப்பட்ட கல்லாய் கிடந்தேன் ஐயா
தாங்கிட ஒருவரின்றி தவித்தேன் ஐயா -2
Thallappatta kallai kidandhen aiyaa
Thaangida oruvarindri thavithen aiyaa -2
தயவோடு வந்தீரையா
தயை கரம் தந்தீரையா -2
Thayavodu vandheeraiyaa
Thayai karam thandheeraiyaa -2
தரணியில் உம்மையன்றி நானேதையா
Tharaniyil ummaiyandri naan edhaiyaa
தேற்றிட ஒருவரின்றி தவித்தேனையா
ஆற்றிட யாருமின்றி அலைந்தேனையா
Thetrida oruvarindri thavithenaiyaa
Aatrida yaarumindri alainthenaiyaa
அழைத்தீரே உந்தன் அன்பால்
அணைத்தீரே உம் நேசத்தால்
Azhaithire undhan anbaal
Anaithire um nesathaal
அன்பரே உம் அன்பு ஒன்றே போதும்
Anbare um anbu ondre podhum
உம்மைப் போல் வேறொரு தேவனில்லை
உம்மையல்லாது வேறு விருப்பமில்லை
There is no God like You
No desire apart from You
உம்மோடு பேச உம்மோடு பழக
உம்மோடு உறவாட ஓடோடி வந்தேன்
I came running to speak with You
To walk and have fellowship with You
தள்ளப்பட்ட கல்லாய் கிடந்தேன் ஐயா
தாங்கிட ஒருவரின்றி தவித்தேன் ஐயா
I was like a rejected stone
I suffered with no one to support me
தயவோடு வந்தீரையா
தயை கரம் தந்தீரையா
You came with grace, O Lord
You gave me Your loving hand
தேற்றிட ஒருவரின்றி தவித்தேனையா
ஆற்றிட யாருமின்றி அலைந்தேனையா
I was in distress with no one to comfort me
I wandered with no one to strengthen me
அழைத்தீரே உந்தன் அன்பால்
அணைத்தீரே உம் நேசத்தால்
You called me with Your love
You embraced me with Your affection
அன்பரே உம் அன்பு ஒன்றே போதும்
Anbare, Your love alone is enough for me
Your love, O Beloved, is all I need
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List