Ummai Pola Anpu Kurum Lyrics Song Chords PPT - உம்மைப் போல அன்பு கூறும்

உம்மைப் போல அன்பு கூறும்
தெய்வம் யாருமில்லை
உம்மைப் போல் மனமிரங்கும்
தெய்வம் யாருமில்லை

உம்மைப்போல் மன்னிக்கும்
தெய்வம் யாருமில்லை யாருமில்லை
ஈடில்லா தெய்வம் இணையில்லா தெய்வம்
நிகரில்லா தெய்வம் இயேசுவே இயேசுவே

1. உலகெங்கும் தேடினாலும் இது போல இரு தெய்வம்
வேறெங்கும் கிடைக்காதையா
ஏழேழு வானங்களில் இடிஇடி தேடினாலும் இது போல
இரு தெய்வம் கிடைக்காதையா
இயேசுவே மெய்யான தெய்வம்

2. செங்கடலை பிளந்தாரே யோர்தானை பிரித்தாரே
கடல் மீதும் நடந்தாரையா இது போல் அற்புதங்கள்
இது போல் அதிசயங்கள்
செய்கின்ற ஒரு தெய்வம் கிடைக்காதையா
இயேசுவே மெய்யான தெய்வம்

3. வானாதி வானங்களை வாழ்கின்ற ஜீவன்களை
வானமாய் படைத்தாரையா
பிரமிக்க அதிசயமாய் சகலமும் படைத்தாரே இது போல
ஒரு தெய்வம் கிடைக்காதையா
இயேசுவே மெய்யான தெய்வம்

Ummai Pola Anpu Kurum lyrics songs, Ummai Pola Anpu Kurum song lyrics, Ummai Pola Anpu Kurum Lyrics Song Chords PPT - உம்மைப் போல அன்பு கூறும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ummai Pola Anpu Kurum Lyrics Song Chords PPT - உம்மைப் போல அன்பு கூறும் Lyrics in English

Ummappol anbu koorum Deivam yaarum illai
Ummappol manamirangum Deivam yaarum illai

Ummappol mannikkum Deivam yaarum illai yaarum illai
Eedilla Deivam, inaiyilla Deivam
Nigarilla Deivam Yesuve Yesuve

Ulagengum thedinaalum idhu pola oru Deivam
Verengum kidaikkathaiyaa

Ezhezhu vaanangalil idiyidi thedinaalum idhu pola
Oru Deivam kidaikkathaiyaa
Yesuve meiyaana Deivam

Sengadalai pilandhaare Yordaanai piriththaare
Kadal meedhum nadandhaaraiyaa

Idhu pol arputhangal, idhu pol adhisayangal
Seigindra oru Deivam kidaikkathaiyaa
Yesuve meiyaana Deivam

Vaanaathi vaanangalai vaalgindra jeevangalai
Vaanamaai padaiththaaraiyaa

Bramikka adhisayamaai sagalamum padaiththaare
Idhu pola oru Deivam kidaikkathaiyaa
Yesuve meiyaana Deivam

Ummai Pola Anpu Kurum Lyrics Song Chords PPT - உம்மைப் போல அன்பு கூறும் Lyrics in English (Tanglish)

உம்மைப் போல அன்பு கூறும் தெய்வம் யாருமில்லை
Ummmai pola anbu koorum deivam yaarum illai

உம்மைப் போல் மனமிரங்கும் தெய்வம் யாருமில்லை
Ummmai pol manamirangum deivam yaarum illai

உம்மைப்போல் மன்னிக்கும் தெய்வம் யாருமில்லை யாருமில்லை
Ummmaipol mannikkum deivam yaarum illai yaarum illai

ஈடில்லா தெய்வம் இணையில்லா தெய்வம் நிகரில்லா தெய்வம் இயேசுவே இயேசுவே
Eedilla deivam inaiyilla deivam nigarilla deivam Yesuve Yesuve

1.உலகெங்கும் தேடினாலும் இது போல ஓர் தெய்வம் வேறெங்கும் கிடைக்காதையா
Ulagengum thedinaalum idhu pola or deivam verengum kidaikkaathaiyaa

ஏழேழு வானங்களில் இடிஇடி தேடினாலும் இது போல தெய்வம் கிடைக்காதையா
Ezh ezhu vaanangalil idi idi thedinaalum idhu pola deivam kidaikkaathaiyaa

இயேசுவே மெய்யான தெய்வம்
Yesuve meiyaana deivam

2.செங்கடலை பிளந்தாரே யோர்தானை பிரித்தாரே
கடல் மீதும் நடந்தாரையா
Sengadalai pilandhaare Jordanai pirithaare
Kadal meedhum nadandhaar aiyaa

இது போல் அற்புதங்கள் இது போல் அதிசயங்கள் செய்கின்ற ஒரு தெய்வம் கிடைக்காதையா
Idhu pol arputhangal idhu pol adhisayangal seigindra oru deivam kidaikkaathaiyaa

இயேசுவே மெய்யான தெய்வம்
Yesuve meiyaana deivam

3.வானாதி வானங்களை வாழ்கின்ற ஜீவன்களை வானமாய் படைத்தாரையா
Vaanaathi vaanangalai vaalgindra jeevanagalai vaanamaai padaithaare aiyaa

பிரமிக்க அதிசயமாய் சகலமும் படைத்தாரே
Bhramikka adhisayamaai sagalamum padaithaare

இது போல ஒரு தெய்வம் கிடைக்காதையா
Idhu pola oru deivam kidaikkaathaiyaa

இயேசுவே மெய்யான தெய்வம்
Yesuve meiyaana deivam

Ummai Pola Anpu Kurum Lyrics Song Chords PPT - உம்மைப் போல அன்பு கூறும் Lyrics in English (Song Meaning)

உம்மைப் போல அன்பு கூறும் தெய்வம் யாருமில்லை
உம்மைப் போல் மனமிரங்கும் தெய்வம் யாருமில்லை
There is no God who loves like You
There is no God who shows mercy like You

உம்மைப்போல் மன்னிக்கும் தெய்வம் யாருமில்லை யாருமில்லை
There is no God who forgives like You, none at all

ஈடில்லா தெய்வம் இணையில்லா தெய்வம் நிகரில்லா தெய்வம் இயேசுவே இயேசுவே
Matchless God, incomparable God, unequalled God Jesus, Jesus

1.உலகெங்கும் தேடினாலும் இது போல ஓர் தெய்வம் வேறெங்கும் கிடைக்காதையா
Even if I search the whole world, there is no God like You anywhere

ஏழேழு வானங்களில் இடிஇடி தேடினாலும் இது போல தெய்வம் கிடைக்காதையா
Even searching through the highest heavens, no God like You can be found

இயேசுவே மெய்யான தெய்வம்
Jesus is the true God

2.செங்கடலை பிளந்தாரே யோர்தானை பிரித்தாரே
கடல் மீதும் நடந்தாரையா
He parted the Red Sea and divided the Jordan River
He even walked upon the sea

இது போல் அற்புதங்கள் இது போல் அதிசயங்கள் செய்கின்ற ஒரு தெய்வம் கிடைக்காதையா
No other God performs such miracles and wonders like You

இயேசுவே மெய்யான தெய்வம்
Jesus is the true God

3.வானாதி வானங்களை வாழ்கின்ற ஜீவன்களை வானமாய் படைத்தாரையா
He created the heavens of heavens and all living beings in them

பிரமிக்க அதிசயமாய் சகலமும் படைத்தாரே
With amazing wonder He created everything

இது போல ஒரு தெய்வம் கிடைக்காதையா
இயேசுவே மெய்யான தெய்வம்
There is no God like You anywhere
Jesus is the true God

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create