Ummai Pola Enaku Veru Lyrics Song Chords PPT - உம்மைப்போல எனக்கு வேறுயாருண்டு அப்பா

உம்மைப்போல எனக்கு வேறுயாருண்டு அப்பா அல்லேலூயா போற்றிப் பாடிடுவேன் அல்லேலூயா புகழ்ந்து பாடிடுவேன் என் தவன் கரத்தை பிடித்ததினால்-உந்தன் பின்னே நான் என்றும் நடந்திடுவேன்

1. பள்ளத்தாக்கில் நானும் கதறும் போது எந்த மனிதரும்
என் கண்ணீர் காணவில்லை ஆனால் எந்தன்
நேசர் என் முன்னே வந்து - தம்
கரங்களால் என் கண்ணீர் துடைத்தீரையா

2. என்னைப் பெயர் சொல்லி
அழைத்தவர் நீரல்லவோ
சத்தம் கேட்டு உந்தன் சித்தம் செய்வேன்
கலப்பையில் கையை
நான் வைத்துவிட்டேன்-இனி
ஒருபோதும் பின்னே திரும்ப மாட்டேன்

Ummai Pola Enaku Veru lyrics songs, Ummai Pola Enaku Veru song lyrics, Ummai Pola Enaku Veru Lyrics Song Chords PPT -உம்மைப்போல எனக்கு வேறுயாருண்டு அப்பா

Sign in to access this feature Sign Up

Ummai Pola Enaku Veru Lyrics Song Chords PPT - உம்மைப்போல எனக்கு வேறுயாருண்டு அப்பா Lyrics in English

Ummaipola Enakku Veru Yaarundu Appa
Alleluyaa Potri Paadiduven

Alleluyaa Pugazhndhu Paadiduven
En Devan Karaththai Pidiththathinaal

Unthan Pinne Naan Endrum Nadandhiduven
Unthan Pinne Naan Endrum Nadandhiduven

Pallaththaakkil Naanum Katharum Podhu
Endha Manidharum En Kannneer Kaanavillai

Aanaal Endhan Nesar En Munne Vandhu
Tham Karangalaal En Kannneer Thudaiththeeraiyaa

Ennaip Peyar Solli Azhaiththavar Neerallavo
Satham Kettu Unthan Siththam Seyven

Kalappaiyil Kaiyai Naan Vaiththuvitten
Ini Orupodhum Pinne Thirumba Maatten

Ummai Pola Enaku Veru Lyrics Song Chords PPT - உம்மைப்போல எனக்கு வேறுயாருண்டு அப்பா Lyrics in English (Tanglish)

உம்மைப்போல எனக்கு வேறுயாருண்டு அப்பா
அல்லேலூயா போற்றிப் பாடிடுவேன்
Ummaipola Enakku Veru Yaarundu Appa
Alleluyaa Potri Paadiduven

அல்லேலூயா புகழ்ந்து பாடிடுவேன்
என் Devan Karaththai Pidiththathinaal
Alleluyaa Pugazhndhu Paadiduven
En Devan Karaththai Pidiththathinaal

உந்தன் பின்னே நான் என்றும் நடந்திடுவேன்
உந்தன் பின்னே நான் என்றும் நடந்திடுவேன்
Unthan Pinne Naan Endrum Nadandhiduven
Unthan Pinne Naan Endrum Nadandhiduven

பள்ளத்தாக்கில் நானும் கதறும் போது
எந்த மனிதரும் என் கண்ணீர் காணவில்லை
Pallaththaakkil Naanum Katharum Podhu
Endha Manidharum En Kannneer Kaanavillai

ஆனால் எந்தன் நேசர் என் முன்னே வந்து
தம் கரங்களால் என் கண்ணீர் துடைத்தீரையா
Aanaal Endhan Nesar En Munne Vandhu
Tham Karangalaal En Kannneer Thudaiththeeraiyaa

என்னைப் பெயர் சொல்லி அழைத்தவர் நீரல்லவோ
சத்தம் கேட்டு உந்தன் சித்தம் செய்வேன்
Ennaip Peyar Solli Azhaiththavar Neerallavo
Satham Kettu Unthan Siththam Seyven

கலப்பையில் கையை நான் வைத்துவிட்டேன்
இனி ஒருபோதும் பின்னே திரும்ப மாட்டேன்
Kalappaiyil Kaiyai Naan Vaiththuvitten
Ini Orupodhum Pinne Thirumba Maatten

Ummai Pola Enaku Veru Lyrics Song Chords PPT - உம்மைப்போல எனக்கு வேறுயாருண்டு அப்பா Lyrics in English (Song Meaning)

உம்மைப்போல எனக்கு வேறுயாருண்டு அப்பா
அல்லேலூயா போற்றிப் பாடிடுவேன்
Who is there like You for me, Father
Hallelujah, I will praise and sing

அல்லேலூயா புகழ்ந்து பாடிடுவேன்
என் தேவன் கரத்தை பிடித்ததினால்
Hallelujah, I will glorify and sing
As I hold my Lord’s hand

உந்தன் பின்னே நான் என்றும் நடந்திடுவேன்
உந்தன் பின்னே நான் என்றும் நடந்திடுவேன்
I will always walk behind You
I will always follow You

பள்ளத்தாக்கில் நானும் கதறும் போது
எந்த மனிதரும் என் கண்ணீர் காணவில்லை
When I cried in the valley
No man saw my tears

ஆனால் எந்தன் நேசர் என் முன்னே வந்து
தம் கரங்களால் என் கண்ணீர் துடைத்தீரையா
But my beloved came before me
And wiped my tears with His hands

என்னைப் பெயர் சொல்லி அழைத்தவர் நீரல்லவோ
சத்தம் கேட்டு உந்தன் சித்தம் செய்வேன்
You called me by my name
Hearing Your voice, I will do Your will

கலப்பையில் கையை நான் வைத்துவிட்டேன்
இனி ஒருபோதும் பின்னே திரும்ப மாட்டேன்
I have placed my hand on the plough
I will never turn back again

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create