Ummai Pola Ennai Maatrum Lyrics Song Chords PPT - உம்மை போல என்னை மாற்ற

உம்மை போல என்னை மாற்ற
உம் பாதம் அர்ப்பணித்தேன்
ஏற்றுக்கொண்டு என் சாயலை
உம்மைப் போல் மாற்றிடுமே
ஊற்றிடுமே உம் ஆவியை சாட்சியாய்
வாழ்ந்திடவே

ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்

பரிசுத்தமே என் சாயலாய்
மாறிட உதவி செய்யும்
உம்மைப் போன்ற பரிசுத்தமே
என் வாழ்வில் காணச் செய்யும்
பரிசுத்தரே பரிசுத்தரே
பரலோக ராஜாவே

அன்புள்ளமே என் உள்ளமாய்
மாறிட உதவி செய்யும்
கல்வாரியில் நீர் காண்பித்த
அன்பாலே நிரப்பிடுமே
அன்பின் தேவன் அன்பின் தேவன்
மாறாத அன்பின் தேவன்

தேசமெங்கும் எந்தன் கால்கள்
உம்போல அலைந்திடவே
தியாக நெஞ்சம் ஆத்மபாரம்
உம்போல என்னில் தாரும்
அபிஷேகியும் அபிஷேகியும்
ஆவியால் அபிஷேகியும்

Ummai Pola Ennai Maatrum lyrics songs, Ummai Pola Ennai Maatrum song lyrics, Ummai Pola Ennai Maatrum Lyrics Song Chords PPT -உம்மை போல என்னை மாற்ற

Sign in to access this feature Sign Up

Ummai Pola Ennai Maatrum Lyrics Song Chords PPT - உம்மை போல என்னை மாற்ற Lyrics in English

Ummai pola ennai maattrum
Um paatham arppanithen
Yetru kondu en saayalai
Ummai pol maatridume
Ootridume Um Aaviyai saatchiyaai
Vaazhnthidave

Aamen Aamen Aamen Aamen

Parisuthame en saayalaai
Maarida uthavi seiyum
Ummai pondra parisuthame
En vaazhvil kaana seiyum
Parisuthare Parisuthare
Paraloga Raajave

Anbullame en ullamaai
Maarida uthavi seiyum
Kalvaariyil Neer kaanbitha
Anbaale nirappidume
Anbin Devan Anbin Devan
Maaratha Anbin Devan

Desam engum enthan kaalkal
Um pola alaithidave
Thiyaaga nenjam aathma baaram
Um pola ennil thaarum
Abishegiyum Abishegiyum
Aaviyal abishegiyum

Ummai Pola Ennai Maatrum Lyrics Song Chords PPT - உம்மை போல என்னை மாற்ற Lyrics in English (Tanglish)

1.உம்மை போல என்னை மாற்ற
உம் பாதம் அர்ப்பணித்தேன்
Ummai pola ennai maatra
Um paatham arppanithen

2.ஏற்றுக்கொண்டு என் சாயலை
உம்மைப் போல் மாற்றிடுமே
Yetru kondu en saayalai
Ummai pol maatridume

3.ஊற்றிடுமே உம் ஆவியை சாட்சியாய்
வாழ்ந்திடவே
Ootridume Um Aaviyai saatchiyaai
Vaazhnthidave

4.ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
Aamen Aamen Aamen Aamen
Aamen Aamen Aamen Aamen

5.பரிசுத்தமே என் சாயலாய்
மாறிட உதவி செய்யும்
Parisuthame en saayalaai
Maarida uthavi seiyum

6.உம்மைப் போன்ற பரிசுத்தமே
என் வாழ்வில் காணச் செய்யும்
Ummai pondra parisuthame
En vaazhvil kaana seiyum

7.பரிசுத்தரே பரிசுத்தரே
பரலோக ராஜாவே
Parisuthare Parisuthare
Paraloga Raajave

8.அன்புள்ளமே என் உள்ளமாய்
மாறிட உதவி செய்யும்
Anbullame en ullamaai
Maarida uthavi seiyum

9.கல்வாரியில் நீர் காண்பித்த
அன்பாலே நிரப்பிடுமே
Kalvaariyil Neer kaanbitha
Anbaale nirappidume

10.அன்பின் தேவன் அன்பின் தேவன்
மாறாத அன்பின் தேவன்
Anbin Devan Anbin Devan
Maaratha Anbin Devan

11.தேசமெங்கும் எந்தன் கால்கள்
உம்போல அலைந்திடவே
Desam engum enthan kaalkal
Um pola alaithidave

12.தியாக நெஞ்சம் ஆத்மபாரம்
உம்போல என்னில் தாரும்
Thiyaaga nenjam aathma baaram
Um pola ennil thaarum

13.அபிஷேகியும் அபிஷேகியும்
ஆவியால் அபிஷேகியும்
Abishegiyum Abishegiyum
Aaviyal abishegiyum

Ummai Pola Ennai Maatrum Lyrics Song Chords PPT - உம்மை போல என்னை மாற்ற Lyrics in English (Song Meaning)

1.உம்மை போல என்னை மாற்ற
உம் பாதம் அர்ப்பணித்தேன்
Transform me to be like You
I surrender at Your feet

2.ஏற்றுக்கொண்டு என் சாயலை
உம்மைப் போல் மாற்றிடுமே
Accept my life and my nature
Make me like You, O Lord

3.ஊற்றிடுமே உம் ஆவியை சாட்சியாய்
வாழ்ந்திடவே
Pour out Your Spirit upon me as a witness
So that I may live for You

4.ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்
Amen Amen Amen Amen
Amen Amen Amen Amen

5.பரிசுத்தமே என் சாயலாய்
மாறிட உதவி செய்யும்
Let holiness become my nature
Help me to be transformed

6.உம்மைப் போன்ற பரிசுத்தமே
என் வாழ்வில் காணச் செய்யும்
Let Your holiness be seen in my life
Let me reflect Your purity

7.பரிசுத்தரே பரிசுத்தரே
பரலோக ராஜாவே
Holy One, Holy One
King of Heaven

8.அன்புள்ளமே என் உள்ளமாய்
மாறிட உதவி செய்யும்
Let love become my very heart
Help me to be changed

9.கல்வாரியில் நீர் காண்பித்த
அன்பாலே நிரப்பிடுமே
Fill me with the love You showed at Calvary
The love You revealed on the cross

10.அன்பின் தேவன் அன்பின் தேவன்
மாறாத அன்பின் தேவன்
God of love, God of love
The unchanging God of love

11.தேசமெங்கும் எந்தன் கால்கள்
உம்போல அலைந்திடவே
Let my feet go across nations
To walk as You walked

12.தியாக நெஞ்சம் ஆத்மபாரம்
உம்போல என்னில் தாரும்
Give me a sacrificial heart and burden for souls
Like You, Lord, place it in me

13.அபிஷேகியும் அபிஷேகியும்
ஆவியால் அபிஷேகியும்
Anoint me, anoint me
Anoint me with Your Spirit

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create