Ummai Pola Marida Ulagam Lyrics Song Chords PPT - உம்மைப்போல் மாறிட உலகம்

உம்மைப்போல் மாறிட உலகம் எல்லாம் சென்றிட – 2
அப்பனே ஆசீர்வாதம் ஈந்திடும் ஐயா – 2

உலகின் பாவம் சுமந்த உன்னத தேவகுமாரரே – 2
உமது சபையை நடத்த உமது கிருபை வேண்டுமே – 2

நித்தமும் சத்தியத்தாலே உமது சபையை நடத்திட – 2
சத்திய ஆவியாலே சாட்சியோடு நடத்துமே – 2

கோடா கோடி ஜனம் உந்தன் சபையில் சேர்ந்திடணும் – 2
மறுரூபமாகிடணும் மகிமையிலே சேர்ந்திடணும்

Ummai Pola Marida Ulagam lyrics songs, Ummai Pola Marida Ulagam song lyrics, Ummai Pola Marida Ulagam Lyrics Song Chords PPT -உம்மைப்போல் மாறிட உலகம்

Sign in to access this feature Sign Up

Ummai Pola Marida Ulagam Lyrics Song Chords PPT - உம்மைப்போல் மாறிட உலகம் Lyrics in English

Ummaipol maarida ulagam ellaam sendrida
Appane aaseervaadham eendhidum aiyaa

Ulagin paavam sumandha unnatha devakumaarare
Umadhu sabaiyai nadaththa umadhu kirubai vendume

Niththamum saththiyaththaale umadhu sabaiyai nadaththida
Saththiya aaviyaale saatchiyodu nadaththume

Koda kodi janam undhan sabaiyil serndhidanum
Maruroobamaagidanum magimaiyile serndhidanum

Ummai Pola Marida Ulagam Lyrics Song Chords PPT - உம்மைப்போல் மாறிட உலகம் Lyrics in English (Tanglish)

உம்மைப்போல் மாறிட உலகம் எல்லாம் சென்றிட
அப்பனே ஆசீர்வாதம் ஈந்திடும் ஐயா
Ummaippol maarida ulagam ellaam sendrida
Appane aasirvaadham eendhidum aiyaa

உலகின் பாவம் சுமந்த உன்னத தேவகுமாரரே
உமது சபையை நடத்த உமது கிருபை வேண்டுமே
Ulagin paavam sumandha unnatha devakumaarare
Umadhu sabaiyai nadaththa umadhu kirubai vendume

நித்தமும் சத்தியத்தாலே உமது சபையை நடத்திட
சத்திய ஆவியாலே சாட்சியோடு நடத்துமே
Niththamum saththiyaththaale umadhu sabaiyai nadaththida
Saththiya aaviyaale saatchiyodu nadaththume

கோடா கோடி ஜனம் உந்தன் சபையில் சேர்ந்திடணும்
மறுரூபமாகிடணும் மகிமையிலே சேர்ந்திடணும்
Koda kodi janam undhan sabaiyil serndhidanum
Maruroopamaagidanum magimaiyile serndhidanum

Ummai Pola Marida Ulagam Lyrics Song Chords PPT - உம்மைப்போல் மாறிட உலகம் Lyrics in English (Song Meaning)

உம்மைப்போல் மாறிட உலகம் எல்லாம் சென்றிட
அப்பனே ஆசீர்வாதம் ஈந்திடும் ஐயா
To become like You, let us go to all the world
Father, grant Your blessing

உலகின் பாவம் சுமந்த உன்னத தேவகுமாரரே
உமது சபையை நடத்த உமது கிருபை வேண்டுமே
O exalted Son of God who bore the sins of the world
We need Your grace to lead Your church

நித்தமும் சத்தியத்தாலே உமது சபையை நடத்திட
சத்திய ஆவியாலே சாட்சியோடு நடத்துமே
Lead Your church daily in truth
Guide with the Spirit of truth and with testimony

கோடா கோடி ஜனம் உந்தன் சபையில் சேர்ந்திடணும்
மறுரூபமாகிடணும் மகிமையிலே சேர்ந்திடணும்
Millions and millions must join Your church
They must be transformed and enter Your glory

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create