Ummai Pola Naan Jepikkanumae Lyrics Song Chords PPT - உம்மைப் போல நான் ஜெபிக்கணு

உம்மைப் போல நான் ஜெபிக்கணுமே (2)
ஜெப ஆவியை ஊற்றுமையா
உம் அபிஷேகத்தால்
என்னை நிரப்புமையா -2

உம்மைப் போல (3)
நான் மாறணுமே இயே
உம்மைப்போல (3)
நான் வாழணுமே இயேசையா

இயேசையா இயேசையா

உம்மைப் போல நான் பரிசுத்தமாக (2)
தினம் வாழ்ந்திட உம் கிருபை தாரும்
உம் பரிசுத்தத்தை என்னில் ஊற்றிடும்-2

3. உம்மைப் போல நான் ஊழியம் செய்ய
கனிகளினால் என்னை நிறைத்திடுமே
உம் வரங்களினால் என்னை நிறைத்திடுடே

4. உம்மைப் போல நான் தேவ சித்தம்
நிறைவேற்றிட உம் கிருபை தாரும்
உம் சித்தம் ஒன்றே நிறைவேற்றணும்

Ummai Pola Naan Jepikkanumae lyrics songs, Ummai Pola Naan Jepikkanumae song lyrics, Ummai Pola Naan Jepikkanumae Lyrics Song Chords PPT -உம்மைப் போல நான் ஜெபிக்கணு

Sign in to access this feature Sign Up

Ummai Pola Naan Jepikkanumae Lyrics Song Chords PPT - உம்மைப் போல நான் ஜெபிக்கணு Lyrics in English

Ummai Pola Naan Jebikkanume
Jeba Aaviyai Ootrumaiyaa
Um Abishegatthaal
Ennai Nirappumaiyaa

Ummai Pola
Naan Maaranume Iyae
Ummai Pola
Naan Vaazhanume Yesaiyaa

Yesaiyaa Yesaiyaa

Ummai Pola Naan Parisuththamaaga
Dhinam Vaazhnthida Um Kirubai Thaarum
Um Parisuththaththai Ennil Ootridum

Ummai Pola Naan Oozhiyam Seiya
Kanigalinaal Ennai Niraiththidume
Um Varangalinaal Ennai Niraiththidume

Ummai Pola Naan Dheva Siththam
Niraivaetrida Um Kirubai Thaarum
Um Siththam Ondrae Niraivaetranum

Ummai Pola Naan Jepikkanumae Lyrics Song Chords PPT - உம்மைப் போல நான் ஜெபிக்கணு Lyrics in English (Tanglish)

உம்மைப் போல நான் ஜெபிக்கணுமே
Ummai Pola Naan Jebikkanume

ஜெப ஆவியை ஊற்றுமையா
உம் அபிஷேகத்தால்
என்னை நிரப்புமையா
Jeba Aaviyai Ootrumaiyaa
Um Abishegaththaal
Ennai Nirappumaiyaa

உம்மைப் போல
நான் மாறணுமே இயே
உம்மைப்போல
Ummaip Pola
Naan Maaranume Ye
Ummaippola

நான் வாழணுமே இயேசையா
இயேசையா இயேசையா
Naan Vaazhanume Yesaiyya
Yesaiyya Yesaiyya

உம்மைப் போல நான் பரிசுத்தமாக
தினம் வாழ்ந்திட உம் கிருபை தாரும்
உம் பரிசுத்தத்தை என்னில் ஊற்றிடும்
Ummai Pola Naan Parisuththamaaga
Dhinam Vaazhnthida Um Kirubai Thaarum
Um Parisuththaththai Ennil Ootridum

உம்மைப் போல நான் ஊழியம் செய்ய
கனிகளினால் என்னை நிறைத்திடுமே
உம் வரங்களினால் என்னை நிறைத்திடுமே
Ummai Pola Naan Oozhiyam Seiya
Kanigalin Aal Ennai Niraiththidume
Um Varangalin Aal Ennai Niraiththidume

உம்மைப் போல நான் தேவ சித்தம்
நிறைவேற்றிட உம் கிருபை தாரும்
உம் சித்தம் ஒன்றே நிறைவேற்றணும்
Ummai Pola Naan Dheva Siththam
Niraivetrida Um Kirubai Thaarum
Um Siththam Ondre Niraivetranum

Ummai Pola Naan Jepikkanumae Lyrics Song Chords PPT - உம்மைப் போல நான் ஜெபிக்கணு Lyrics in English (Song Meaning)

உம்மைப் போல நான் ஜெபிக்கணுமே
Like You I must pray

ஜெப ஆவியை ஊற்றுமையா
உம் அபிஷேகத்தால்
என்னை நிரப்புமையா
Pour out the spirit of prayer
With Your anointing
Fill me

உம்மைப் போல
நான் மாறணுமே இயே
உம்மைப்போல
Like You
I must be transformed, Lord
Like You

நான் வாழணுமே இயேசையா
இயேசையா இயேசையா
I must live like You, Jesus
Jesus, Jesus

உம்மைப் போல நான் பரிசுத்தமாக
Like You, I must be holy

தினம் வாழ்ந்திட உம் கிருபை தாரும்
உம் பரிசுத்தத்தை என்னில் ஊற்றிடும்
Grant me grace to live daily
Pour Your holiness into me

உம்மைப் போல நான் ஊழியம் செய்ய
கனிகளினால் என்னை நிறைத்திடுமே
உம் வரங்களினால் என்னை நிறைத்திடுமே
Like You, that I may minister
Fill me with fruits
Fill me with Your gifts

உம்மைப் போல நான் தேவ சித்தம்
நிறைவேற்றிட உம் கிருபை தாரும்
உம் சித்தம் ஒன்றே நிறைவேற்றணும்
Like You, to fulfill God’s will
Grant me grace to accomplish it
Let Your will alone be fulfilled

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create