உம்மைப்போல் நல்ல சிநேகிதன்
யாருமில்லை பூவினில்
உம்மைப்போல் அன்பு காட்டிட
யாரும் இல்லையே
என் தாயைப் போல தேற்ற
என் தந்தைப் போல் அணைக்க
என் சிநேகிதன் போல் என்னை
நேசிக்க யாருமில்லையே
1. பலமுறை பாவத்தில் நான் ஆழ்ந்திட்ட போதும்
உம் கரம் நீட்டி என்னை தூக்கி விட்டீர்
ஆனாலும் என்னை புறம்பே தள்ளவில்லை
அதுவே உம் அன்பின் ஆழமே
2. உதவுவார் யாருமின்றி கலங்கின வேளை
உற்றார் உறவினர் எல்லாம் கைவிட்டார்கள்
திகையாதே நான் உன் தேவன் என்
வலக்கரத்தினால் தாங்குவேன் என்றீர்
Ummai Pola Nalla Snehithane lyrics songs, Ummai Pola Nalla Snehithane song lyrics, Ummai Pola Nalla Snehithane Lyrics Song Chords PPT -உம்மைப்போல் நல்ல சிநேகிதன்
Sign in to access this feature Sign Up
Ummaippola Nalla Snegithan
Yaarumillai Poovinil
Ummaippola Anbu Kaattida
Yaarum Illaiye
En Thaayaippola Thetra
En Thandhaippol Anaikka
En Snegithan Pol Ennai
Nesikka Yaarumillaiye
1.Palamurai Paavathil Naan Aazhnthitta Podhum
Um Karam Neetti Ennai Thookki Vitteer
Aanaalum Ennai Purambae Thallavillai
Adhuve Um Anbin Aazhame
2.Udhavuvaar Yaarumindri Kalangina Velai
Utraar Uravinargal Ellam Kaivittargal
Thigaiyaadhe Naan Un Devan Endru
En Valakkarathinaal Thaanguven Endreer
உம்மைப்போல் நல்ல சிநேகிதன் யாருமில்லை பூவினில்
உம்மைப்போல் அன்பு காட்டிட யாரும் இல்லையே
Ummaippola nalla snegithan yaarumillai poovinil
Ummaippola anbu kaattida yaarum illaiye
என் தாயைப் போல தேற்ற என் தந்தைப் போல் அணைக்க
என் சிநேகிதன் போல் என்னை நேசிக்க யாருமில்லையே
En thaayaippola thetra en thandhaippol anaikka
En snegithan pol ennai nesikka yaarumillaiye
1.பலமுறை பாவத்தில் நான் ஆழ்ந்திட்ட போதும்
உம் கரம் நீட்டி என்னை தூக்கி விட்டீர்
Palamurai paavathil naan aazhnthitta podhum
Um karam neetti ennai thookki vitteer
ஆனாலும் என்னை புறம்பே தள்ளவில்லை
அதுவே உம் அன்பின் ஆழமே
Aanaalum ennai purambae thallavillai
Adhuve Um anbin aazhame
2.உதவுவார் யாருமின்றி கலங்கின வேளை
உற்றார் உறவினர் எல்லாம் கைவிட்டார்கள்
Udhavuvaar yaarumindri kalangina velai
Utraar uravinargal ellam kaivittargal
திகையாதே நான் உன் தேவன் என் வலக்கரத்தினால் தாங்குவேன் என்றீர்
Thigaiyaadhe naan un Devan en valakkarathinaal thaanguven endreer
உம்மைப்போல் நல்ல சிநேகிதன் யாருமில்லை பூவினில்
There is no friend like You in this world
உம்மைப்போல் அன்பு காட்டிட யாரும் இல்லையே
No one shows love like You
என் தாயைப் போல தேற்ற என் தந்தைப் போல் அணைக்க
To comfort like a mother and embrace like a father
என் சிநேகிதன் போல் என்னை நேசிக்க யாருமில்லையே
No one loves me like a true friend like You
1.பலமுறை பாவத்தில் நான் ஆழ்ந்திட்ட போதும்
Even when I fell into sin many times
உம் கரம் நீட்டி என்னை தூக்கி விட்டீர்
You stretched out Your hand and lifted me up
ஆனாலும் என்னை புறம்பே தள்ளவில்லை
அதுவே உம் அன்பின் ஆழமே
Yet You never rejected me
That is the depth of Your love
2.உதவுவார் யாருமின்றி கலங்கின வேளை
When I was troubled with no one to help
உற்றார் உறவினர் எல்லாம் கைவிட்டார்கள்
Even my close ones and relatives left me
திகையாதே நான் உன் தேவன் என் வலக்கரத்தினால் தாங்குவேன் என்றீர்
“Do not be afraid, I am your God; I will uphold you with My right hand” You said
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List