Ummai Pola Veru Daivam Lyrics Song Chords PPT - உம்மைப் போல வேறு தெய்வம்

உம்மைப் போல வேறு தெய்வம் உலகினில் இல்ல
உம்மைப் போல நல்ல தெய்வம் உலகத்தில் இல்ல

உந்தன் அன்பு மோலானது
கிருபை என்னை தாங்குகின்றது
கிருபை என்னை தாங்குகின்றது

கருவினில் தோன்றும் முன்னே
கண்கள் எனை கண்டது
உலக தோற்றமுதல் பெயர் செல்லி
என்னை அழைத்தீர்

உதவாத பாத்திரம்போல் எடுத்தென வீசினர்
தூக்கி எடுத்தீரோ உயர்த்தி வச்சீரோ

கண்ணீரின் பாதையில் திசைதெரியா நான்
அலைந்தேன் தேடி வந்தீரோ அடைக்கலம் தந்தீரோ

Ummai Pola Veru Daivam lyrics songs, Ummai Pola Veru Daivam song lyrics, Ummai Pola Veru Daivam Lyrics Song Chords PPT -உம்மைப் போல வேறு தெய்வம்

Sign in to access this feature Sign Up

Ummai Pola Veru Daivam Lyrics Song Chords PPT - உம்மைப் போல வேறு தெய்வம் Lyrics in English

Ummaip Pola Veru Deivam Ulaginil Illa
Ummaip Pola Nalla Deivam Ulagathil Illa

Undhan Anbu Melaanadhu
Kirubai Ennai Thaangugindrathu
Kirubai Ennai Thaangugindrathu

Karuvinil Thondrum Munne
Kangal Enai Kandadhu

Ulaga Thotramudhal Peyar Solli
Ennai Azhaiththeer

Udhavaadha Paaththirampol Eduththena Veesinar
Thookki Eduththeero Uyarththi Vachcheero

Kanneerin Paathaiyil Thisai Theriyaa Naan
Alaindhen Thedi Vandheero Adaikkalam Thandheero

Ummai Pola Veru Daivam Lyrics Song Chords PPT - உம்மைப் போல வேறு தெய்வம் Lyrics in English (Tanglish)

உம்மைப் போல வேறு தெய்வம் உலகினில் இல்ல
உம்மைப் போல நல்ல தெய்வம் உலகத்தில் இல்ல
Ummaip Pola Veru Dheivam Ulaginil Illa
Ummaip Pola Nalla Dheivam Ulagaththil Illa

உந்தன் அன்பு மோலானது
கிருபை என்னை தாங்குகின்றது
கிருபை என்னை தாங்குகின்றது
Unthan Anbu Moolaanadhu
Kirubai Ennai Thaangugiradhu
Kirubai Ennai Thaangugiradhu

கருவினில் தோன்றும் முன்னே
கண்கள் எனை கண்டது
Karuvinil Thondrum Munnae
Kangal Ennai Kandadhu

உலக தோற்றமுதல் பெயர் செல்லி
என்னை அழைத்தீர்
Ulaga Thotramudhal Peyar Solli
Ennai Azhaiththeer

உதவாத பாத்திரம்போல் எடுத்தென வீசினர்
தூக்கி எடுத்தீரோ உயர்த்தி வachcheero
Udhavaadha Paaththiram Pol Eduththena Veesinar
Thookki Eduththeero Uyarththi Vachcheero

கண்ணீரின் பாதையில் திசைதெரியா நான்
அலைந்தேன் தேடி வந்தீரோ அடைக்கலம் தந்தீரோ
Kanneerin Paadhaiyil Thisai Theriyaa Naan
Alaindhaen Thaedi Vandheero Adaikkalam Thandheero

Ummai Pola Veru Daivam Lyrics Song Chords PPT - உம்மைப் போல வேறு தெய்வம் Lyrics in English (Song Meaning)

உம்மைப் போல வேறு தெய்வம் உலகினில் இல்ல
உம்மைப் போல நல்ல தெய்வம் உலகத்தில் இல்ல
There is no other god in this world like You
There is no good God in this world like You

உந்தன் அன்பு மோலானது
கிருபை என்னை தாங்குகின்றது
கிருபை என்னை தாங்குகின்றது
Your love is priceless
Your grace sustains me
Your grace sustains me

கருவினில் தோன்றும் முன்னே
கண்கள் எனை கண்டது
Before I was formed in the womb
Your eyes saw me

உலக தோற்றமுதல் பெயர் செல்லி
என்னை அழைத்தீர்
From the foundation of the world You called me by name
And chose me

உதவாத பாத்திரம்போல் எடுத்தென வீசினர்
தூக்கி எடுத்தீரோ உயர்த்தி வச்சீரோ
They threw me away like a useless vessel
But You lifted me up and exalted me

கண்ணீரின் பாதையில் திசைதெரியா நான்
அலைந்தேன் தேடி வந்தீரோ அடைக்கலம் தந்தீரோ
On the path of tears, not knowing the way
I wandered, but You came seeking me and gave me refuge

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create