Ummai Pola Yaarum Illa Lyrics Song Chords PPT - உம்மைப்போல யாரும் இல்ல

உம்மைப்போல யாரும் இல்ல
உம்மைப்போல ஒரு தெய்வம் இல்ல
ஆற்றுபவரும் நீரே தேற்றுபவரும் நீரே
உம்மைப்போல யாரும் இல்ல

வாழ்ந்தாலும் உமக்காகவே
மரித்தாலும் உமக்காகவே
உமக்காகவே உமக்காகவே
உமக்காகத்தான் வாழ்கிறேன்

1. தாயும் அல்ல தந்தையும் அல்ல சிருஷ்டித்தவர் நீரே
வாழ்வதும் எனக்காக அல்ல உமக்காகவே
உமக்காகவே உந்தன் மகிமையே நான் பாடிடுவேன் எங்கும் புகழ்ந்திடுவேன்

2. ஆஸ்தி அல்ல அந்தஸ்தும் அல்ல ஜீவநதி நீரே
உம்மைக்கண்ட நாள் அன்று ஜீவன் பெற்றேனே
என்ன அன்பது இயேசு உந்தன் அன்பது
அழியாதது என்றும் மாறாதது

Ummai Pola Yaarum Illa lyrics songs,Ummai Pola Yaarum Illa song lyrics,Ummai Pola Yaarum Illa Lyrics Song Chords PPT- உம்மைப்போல யாரும் இல்ல, PR. DARWIN EBENEZER

Sign in to access this feature Sign Up

Ummai Pola Yaarum Illa Lyrics Song Chords PPT - உம்மைப்போல யாரும் இல்ல Lyrics in English

Ummai pola yaarum illa
Ummai pola oru dheivam illa
Aatrubavarum neerae
Thaetrubavarum neerae
Ummai pola yaarum illa (2)

Vaazhndhaalum umakkaagavae
Marithaalum umakkaagavae
Umakkaagavae Umakkaagavae
Umakkaagathaan vaazhgiraen

1. Thaayum alla thandhayum alla
Srishtithavar neerae
Vaazhvadhum enakkaaga alla
Umakkaagavae
Umakkaagavae Undhan magimayae
Naan paadiduvaen engum pugazhndhiduvaen

2. Aasthi alla andhasthum alla
Jeeva nadhi neerae
Ummai kanda naal andru
Jeevan petraenae
Enna anbadhu yesu undhan anbadhu
Azhiyaadhadhu endrum maaraadhadhu

Ummai Pola Yaarum Illa Lyrics Song Chords PPT - உம்மைப்போல யாரும் இல்ல Lyrics in English (Tanglish)

உம்மைப்போல யாரும் இல்ல
உம்மைப்போல ஒரு தெய்வம் இல்ல
ஆற்றுபவரும் நீரே தேற்றுபவரும் நீரே
உம்மைப்போல யாரும் இல்ல
Ummaippola yaarum illa
Ummaippola oru dheivam illa
Aatrubavarum neere theetrubavarum neere
Ummaippola yaarum illa

வாழ்ந்தாலும் உமக்காகவே
மரித்தாலும் உமக்காகவே
உமக்காகவே உமக்காகவே
உமக்காகத்தான் வாழ்கிறேன்
Vaazhnthaalum umakkaagavē
Mariththaalum umakkaagavē
Umakkaagavē umakkaagavē
Umakkaagaththaan vaazhgiren

தாயும் அல்ல தந்தையும் அல்ல சிருஷ்டித்தவர் நீரே
வாழ்வதும் எனக்காக அல்ல உமக்காகவே
Thaayum alla, thandhaiyum alla, sirusthiththavar neere
Vaazhvadhum enakkaaga alla, umakkaagavē

உமக்காகவே உந்தன் மகிமையே நான் பாடிடுவேன் எங்கும் புகழ்ந்திடுவேன்
Umakkaagavē undhan magimaiyē naan paadiduvēn
Engum pugazhnthiduvēn

ஆஸ்தி அல்ல அந்தஸ்தும் அல்ல ஜீவநதி நீரே
உம்மைக்கண்ட நாள் அன்று ஜீவன் பெற்றேனே
என்ன அன்பது இயேசு உந்தன் அன்பது
அழியாதது என்றும் மாறாதது
Aasthi alla, andhasthum alla, jeeva nadhi neere
Ummaik kanda naal andru jeevan petrenē
Enna anbadhuthe Yesu, undhan anbathu
Azhiyādhadhu endrum maarādhadhu

Ummai Pola Yaarum Illa Lyrics Song Chords PPT - உம்மைப்போல யாரும் இல்ல Lyrics in English (Song Meaning)

உம்மைப்போல யாரும் இல்ல
உம்மைப்போல ஒரு தெய்வம் இல்ல
ஆற்றுபவரும் நீரே தேற்றுபவரும் நீரே
உம்மைப்போல யாரும் இல்ல
There is no one like You,
There is no God like You.
You are the One who comforts and strengthens—
There is no one like You.

வாழ்ந்தாலும் உமக்காகவே
மரித்தாலும் உமக்காகவே
உமக்காகவே உமக்காகவே
உமக்காகத்தான் வாழ்கிறேன்
If I live, it is for You;
If I die, it is for You.
For You, for You alone—
I live only for You.

தாயும் அல்ல தந்தையும் அல்ல சிருஷ்டித்தவர் நீரே
வாழ்வதும் எனக்காக அல்ல உமக்காகவே
Not my mother or father—
You alone are my Creator.
My living is not for myself,
But entirely for You.

உமக்காகவே உந்தன் மகிமையே நான் பாடிடுவேன் எங்கும் புகழ்ந்திடுவேன்
For You alone,
Your glory alone, I will sing—
I will praise You everywhere.

ஆஸ்தி அல்ல அந்தஸ்தும் அல்ல ஜீவநதி நீரே
உம்மைக்கண்ட நாள் அன்று ஜீவன் பெற்றேனே
Not wealth, not status—
You are the river of life.
The day I saw You, I received true life.

என்ன அன்பது இயேசு உந்தன் அன்பது
அழியாதது என்றும் மாறாதது
What love, Jesus—Your love,
Unfailing and unchanging forever.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create