Ummai Pola Yaarumillai Lyrics Song Chords PPT - உம்மைப் போல் யாருமில்லை.

உம்மைப் போல் யாருமில்லை.
யாருமில்லையே-இயேசு நீர்
இல்லையென்றால் வாழ்க்கையில்லையே

நீர் ஒருவரே பரிசுத்த தெய்வம்
நீர் ஒருவரே பரலோக தெய்வம்
நீர் ஒருவரே மாறாத தெய்வம்
நீர் ஒருவரே மகிமையின் தெய்வம்

1. அளவில்லா கிருபை என்மேல்
வைத்ததாலே - அழியாமல்
உந்தன் முன்பு நிற்கின்றேன் நானே

2. அப்பா உம் சமுகம் என் ஆனந்தம் தானே
உம் சாயலாய் மாற நான் ஏங்குகிறேனே

3. நீரில்லா ஒரு வாழ்க்கை பூமியில் வீணே
உயிருள்ள நாளெல்லாம் உம் புகழ் பாடுவேனே

Ummai Pola Yaarumillai lyrics songs, Ummai Pola Yaarumillai song lyrics, Ummai Pola Yaarumillai Lyrics Song Chords PPT -உம்மைப் போல் யாருமில்லை.

Sign in to access this feature Sign Up

Ummai Pola Yaarumillai Lyrics Song Chords PPT - உம்மைப் போல் யாருமில்லை. Lyrics in English

Ummai pol yaarumillai
Yaarumillaiyē Yesu neer
Illaiyendraal vaazhkaiyillaiyē

Neer oruvarē parisuththa Deivam
Neer oruvarē paraloga Deivam
Neer oruvarē maaraadha Deivam
Neer oruvarē magimaiyin Deivam

Alavillaa kirubai enmel
Vaiththadhaalē azhiyaamal
Undhan munbu nirkindrēn naanē

Appaa um samugam en aanandham thaanē
Um saayalaai maara naan yaengugirēnē

Neerillaa oru vaazhkai boomiyil veenē
Uyirulla naalellaam um pugazh paaduvēnē

Ummai Pola Yaarumillai Lyrics Song Chords PPT - உம்மைப் போல் யாருமில்லை. Lyrics in English (Tanglish)

உம்மைப் போல் யாருமில்லை.
யாருமில்லையே-இயேசு நீர்
இல்லையென்றால் வாழ்க்கையில்லையே
Ummai Pol Yaarumillai.
Yaarumillaiye-Yesu Neer
Illaiyendraal Vaazhkaiyillaiye

நீர் ஒருவரே பரிசுத்த தெய்வம்
நீர் ஒருவரே பரலோக தெய்வம்
நீர் ஒருவரே மாறாத தெய்வம்
நீர் ஒருவரே மகிமையின் தெய்வம்
Neer Oruvare Parisuththa Deivam
Neer Oruvare Paraloga Deivam
Neer Oruvare Maaraadha Deivam
Neer Oruvare Magimaiyin Deivam

அளவில்லா கிருபை என்மேல்
வைத்ததாலே - அழியாமல்
உந்தன் முன்பு நிற்கின்றேன் நானே
Alavillaa Kirubai Enmel
Vaiththadhaale - Azhiyamal
Undhan Munbu Nirkinren Naane

அப்பா உம் சமுகம் என் ஆனந்தம் தானே
உம் சாயலாய் மாற நான் ஏங்குகிறேனே
Appa Um Samugam En Aanandham Thaane
Um Saayalaai Maara Naan Yengugirene

நீரில்லா ஒரு வாழ்க்கை பூமியில் வீணே
உயிருள்ள நாளெல்லாம் உம் புகழ் பாடுவேனே
Neerillaa Oru Vaazhkai Boomiyil Veene
Uyirulla Naalellaam Um Pugazh Paaduvene

Ummai Pola Yaarumillai Lyrics Song Chords PPT - உம்மைப் போல் யாருமில்லை. Lyrics in English (Song Meaning)

உம்மைப் போல் யாருமில்லை.
யாருமில்லையே-இயேசு நீர்
இல்லையென்றால் வாழ்க்கையில்லையே
Ummai Pol Yaarumillai.
Yaarumillaiye-Yesu Neer
Illaiyendraal Vaazhkaiyillaiye

நீர் ஒருவரே பரிசுத்த தெய்வம்
நீர் ஒருவரே பரலோக தெய்வம்
நீர் ஒருவரே மாறாத தெய்வம்
நீர் ஒருவரே மகிமையின் தெய்வம்
Neer Oruvare Parisuththa Deivam
Neer Oruvare Paraloga Deivam
Neer Oruvare Maaraadha Deivam
Neer Oruvare Magimaiyin Deivam

அளவில்லா கிருபை என்மேல்
வைத்ததாலே - அழியாமல்
உந்தன் முன்பு நிற்கின்றேன் நானே
Alavillaa Kirubai Enmel
Vaiththadhaale - Azhiyamal
Undhan Munbu Nirkinren Naane

அப்பா உம் சமுகம் என் ஆனந்தம் தானே
உம் சாயலாய் மாற நான் ஏங்குகிறேனே
Appa Um Samugam En Aanandham Thaane
Um Saayalaai Maara Naan Yengugirene

நீரில்லா ஒரு வாழ்க்கை பூமியில் வீணே
உயிருள்ள நாளெல்லாம் உம் புகழ் பாடுவேனே
Neerillaa Oru Vaazhkai Boomiyil Veene
Uyirulla Naalellaam Um Pugazh Paaduvene

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create