Ummai Pola Yarum Illai Intha Lyrics Song Chords PPT - உம்மைப் போல யாருமில்லை

உம்மைப் போல யாருமில்லை – 3
இந்த உலகிலே
உம்மைப் போல நல்ல தேவன் யாருமில்லை
உம்மைப் போல வல்ல தேவன் யாருமில்லை
யாருமில்லை உம்மைப் போலவே
இந்த உலகிலே

உம்மைப் போல யாருமில்லை – 3
இந்த உலகிலே

1. இந்த உலகில் வாழ்ந்த மனிதரில்
யாரும் உம்மைப்போல இல்லையே
நீர் இருந்தவர் இன்றும் இருப்பவர்
மீண்டும் வேகமாய் வருபவர்
காலத்தை வென்றவர் பரிசுத்தமானவர்
ஜீவன் தந்து மீட்ட உண்மை போல்
யாரும் இல்லையே

2. நீர் பெரியவர் மிக நல்லவர்
மா வல்லமையுடையவர்
கூடாதது என்று ஒன்றில்லை
உம்மால் எல்லாம் கூடுமே
காற்றையும் கடலையும் தம்
வார்த்தையால் அதட்டின அதிகாரம் கொண்ட
உம்மைப் போல் யாரும் இல்லையே

Ummai Pola Yarum Illai Intha lyrics songs, Ummai Pola Yarum Illai Intha song lyrics, Ummai Pola Yarum Illai Intha Lyrics Song Chords PPT -உம்மைப் போல யாருமில்லை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ummai Pola Yarum Illai Intha Lyrics Song Chords PPT - உம்மைப் போல யாருமில்லை Lyrics in English

Ummappola yaarumillai – 3
Indha ulagile
Ummappola nalla Devan yaarumillai
Ummappola valla Devan yaarumillai
Yaarumillai ummappolave
Indha ulagile
Ummappola yaarumillai – 3
Indha ulagile

1.Indha ulagil vaazhntha manitharil
Yaarum ummaippola illaiye
Neer irundhavar indrum iruppavar
Meendum vegamaai varubavar
Kaalathai vendravar parisuthamaanavar
Jeevan thandhu meetta unmai pol
Yaarum illaiye

2.Neer periyavar miga nallavar
Maa vallamaiyudaiyavar
Koodaadhu endru ondrum illai
Ummaal ellam koodume
Kaatraiyum kadalaiyum tham
vaarthaiyaal adhattina adhigaaram konda
Ummappol yaarum illaiye

Ummai Pola Yarum Illai Intha Lyrics Song Chords PPT - உம்மைப் போல யாருமில்லை Lyrics in English (Tanglish)

உம்மைப் போல யாருமில்லை – 3
இந்த உலகிலே
Ummappola yaarumillai – 3
Indha ulagile

உம்மைப் போல நல்ல தேவன் யாருமில்லை
உம்மைப் போல வல்ல தேவன் யாருமில்லை
Ummappola nalla Devan yaarumillai
Ummappola valla Devan yaarumillai

யாருமில்லை உம்மைப் போலவே இந்த உலகிலே
Yaarumillai ummappolave indha ulagile

1.இந்த உலகில் வாழ்ந்த மனிதரில் யாரும் உம்மைப்போல இல்லையே
நீர் இருந்தவர் இன்றும் இருப்பவர் மீண்டும் வேகமாய் வருபவர்
Indha ulagil vaazhntha manitharil yaarum ummaippola illaiye
Neer irundhavar indrum iruppavar meendum vegamaai varubavar

காலத்தை வென்றவர் பரிசுத்தமானவர் ஜீவன் தந்து மீட்ட உண்மை போல்
யாரும் இல்லையே
Kaalathai vendravar parisuthamaanavar jeevan thandhu meetta unmai pol
Yaarum illaiye

2.நீர் பெரியவர் மிக நல்லவர் மா வல்லமையுடையவர்
கூடாதது என்று ஒன்றில்லை உம்மால் எல்லாம் கூடுமே
Neer periyavar miga nallavar maa vallamaiyudaiyavar
Koodaadhu endru ondrum illai ummaal ellam koodume

காற்றையும் கடலையும் தம் வார்த்தையால் அதட்டின அதிகாரம் கொண்ட
உம்மைப் போல் யாரும் இல்லையே
Kaatraiyum kadalaiyum tham vaarthaiyaal adhattina adhigaaram konda
Ummappol yaarum illaiye

Ummai Pola Yarum Illai Intha Lyrics Song Chords PPT - உம்மைப் போல யாருமில்லை Lyrics in English (Song Meaning)

உம்மைப் போல யாருமில்லை – 3
இந்த உலகிலே
No one is like You – 3
In this world

உம்மைப் போல நல்ல தேவன் யாருமில்லை
உம்மைப் போல வல்ல தேவன் யாருமில்லை
No one is a good God like You
No one is a mighty God like You

யாருமில்லை உம்மைப் போலவே இந்த உலகிலே
No one is like You in this world

1.இந்த உலகில் வாழ்ந்த மனிதரில் யாரும் உம்மைப்போல இல்லையே
நீர் இருந்தவர் இன்றும் இருப்பவர் மீண்டும் வேகமாய் வருபவர்
Among all people who lived in this world, none is like You
You are the One who was, who is, and who is coming soon

காலத்தை வென்றவர் பரிசுத்தமானவர் ஜீவன் தந்து மீட்ட உண்மை போல்
யாரும் இல்லையே
You are the One who conquered time, holy and pure
Giving life and redeeming us, there is none like You

2.நீர் பெரியவர் மிக நல்லவர் மா வல்லமையுடையவர்
கூடாதது என்று ஒன்றில்லை உம்மால் எல்லாம் கூடுமே
You are great and very good
You are the Almighty God

காற்றையும் கடலையும் தம் வார்த்தையால் அதட்டின அதிகாரம் கொண்ட
உம்மைப் போல் யாரும் இல்லையே
You rebuked the wind and the sea with Your word
No one has authority like You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create